புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 1:12 pm

பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றன, பெருநகரங்கள். தற்போது இன்னொரு வகை தொந்தரவும் அதிகரித்து வருகிறது. அது, பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்களை பாலியல் பெண்களாகக் கருதி `அழைப்பது'. குறிப்பாக, பெங்களூரில் பெண்கள் சமீபமாக இந்த சங்கடத்தை அதிகமாக அனுபவித்து வருகிறார்கள்.

இங்கு பஸ் நிறுத்தங்களில் பெண்கள் தனியாக நிற்கவே யோசிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களை நெருங்கும் `சபலிஸ்டுகள்', `வர்றியா?' என்று கேட்டு விடுகிறார்கள்.

எல்லா பெரிய நகரங்களையும் போல இங்கும் பரவலாக பாலியல் பெண்கள் நடமாடுகிறார்கள். பஸ் நிறுத்தத்தில் அப்பாவியாக நிற்கும் பெண்ணை `அழைப்பதற்கு' அதையே சாக்காக கூறிவிடுகின்றனர் ஆண்கள்.

எங்கே தங்களிடம் `வர்றியா?' அல்லது `எவ்வளவு?' என்று கேட்டுவிடுவார்களோ என்ற பீதியிலே பெண்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கிறார்கள். பஸ் நிறுத்தம் என்றில்லை, எங்கே தாங்கள் தனியாக நின்றாலும் இந்த ஆபத்துதான் என்கின்றனர் சில பெங்களூர் பெண்கள். சாலையில் விரையும் கார்களும் தனியாக நிற்கும் பெண்களைக் கண்டால் வேகம் வெகுவாகத் தணிந்து அருகே வந்து பின் நகர்கின்றன.

மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்றாடம் பஸ் ஏறும் முதுகலைப் பட்டதாரி மாணவி தீப்தி கூறுகிறார், ``இரவு எட்டு மணிக்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட் என்பது பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பில்லாத இடமாக மாறிவிடுகிறது. அங்கு எல்லா இடங்களிலும் விபசாரப் பெண்கள் சுற்றித் திரிகிறார்கள். அவர்களைக் குறிவைத்து வரும் ஆண்களுக்கு, சாதாரணப் பெண்களும் இலக்காகி விடுகிறார்கள். சபல ஆண்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களை உரசிக் கொண்டு நடப்பது, மோசமாகக் கண்ணடிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.''

அதே மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில், `எவ்வளவு?' என்ற கேள்வி தன்னிடம் பலமுறை கேட்கப்பட்டிருப்பதாக `பகீர்' தகவலைக் கூறுகிறார், ஐ.டி. துறையைச் சார்ந்த ராதிகா...

``இப்போதெல்லாம் நான் எனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் தான் பஸ் பயணம் மேற்கொள்கிறேன். நான் ஒரு ஆணுடன் இருப்பதால் யாரும் என்னை அணுகுவதில்லை. ஆனால் பஸ் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெஜஸ்டிக்கில் உள்ள பாலம், இரவில் ரொம்பவே பயமுறுத்தும் இடம். அங்கு ஆண்களின் பார்வையே மோசமாக இருக்கும்'' என்கிறார் இவர்.

கவுதமி என்ற பெண் பசவன்குடியில் ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி கூறுகையில், ``நான் நின்ற அந்தப் பகுதியில் ஒரு கார் சுற்றிச் சுற்றி வந்தது. சுமார் பத்து நிமிடம் அப்படி ஓடியது. அவர்களின் பார்வையிலும் அசிங்கம் தெரிந்தது. அப்போது இரவு7 அல்லது 7.30 தான் இருக்கும். பாலியல் பெண்கள் பொது இடங்களில் நிற்கிறார்கள் என்பதை நாம் இதற்குச் சமாதானமாகக் கூற முடியாது. இதெல்லாம் ஆண்களின் மேலாதிக்கத்தையும், பெண்கள் உடல்ரீதியாகப் பலவீனமானவர்கள் என்ற கருத்தையும் தான் காட்டுகின்றன. பெண்களை ஆண்கள் மதிக்காத வரையில், பெருநகரங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையே நíடிக்கும்'' என்று முடிக்கிறார்.

செயின்ட் மார்க்ஸ் சாலையில் தங்களுக்கு இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர், கல்லூரி மாணவிகளான ஏக்தாவும், கவுசிகாவும், ``அப்போது இரவு 7.30 மணி இருக்கும். நாங்கள் மூன்று பேர் கல்லூரியில் ஒரு விழா முடிந்து நடந்து வந்தோம். அப்போது மூன்று வாலிபப் பசங்க `எவ்வளவு... எவ்வளவு' என்று கேட்டபடி, உரக்கச் சிரித்தபடி பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்கள், முத்தமிடுவதைப் போலவும் சப்தம் எழுப்பினார்கள். அதை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. நாங்கள் அன்று ரொம்பவே பயந்து போனோம்'' என்று மூச்சு வாங்குகிறார்.

மாநகரங்கள், பெண்களுக்கு மாநரகங்களாக மாறி வருகின்றன!

தினதந்தி



பெண்களை பயமுறுத்தும் அழைப்புகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 01, 2011 1:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 1:19 pm

இப்பவே இந்த நிலைமை இன்னும் வரும் காலத்தில் நிலைமை என்னே வாகுமோ. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக