புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
5 Posts - 2%
i6appar
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
443 Posts - 47%
heezulia
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
30 Posts - 3%
prajai
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
5 Posts - 1%
i6appar
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Feb 28, 2011 11:59 am

யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும்,உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது.யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால்,உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது.இது எதனால்?மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது.''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல:நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது.யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது,''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது.நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!

ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள்.'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை.உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள்.அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள்.யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.

இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால்,நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள்.செய்தி உண்மையானது என்றாலும்,ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள்.உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான்.யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார்.அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும்,என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள்.இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும்.எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:எல்லோரையும் நிந்திப்பீர்கள்.உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Feb 28, 2011 12:02 pm

கஞ்சத்தனம்

மனிதர்கள் ஏன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்?அது ஒரு அடிப்படைச் சிக்கல்.அதன் அடிப்படையைக் காண மாபெரும் உளவியல் அறிஞர்களாலும் முடியவில்லை.கொடுக்க யாரும் விரும்புவதில்லை.எல்லோரும் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.அதன் மனோதத்துவம் எளிமையானது.நீங்கள் காலியாக இருக்கிறீர்கள்..உங்கள் உள்ளே அன்பு இல்லாமல் மொத்த இடமும் காலியாக இருக்கிறது.அதில் எதையாவது போட்டு நிரப்ப பார்க்கிறீர்கள்.யாராவது ஏதாவது கொடுக்க மாட்டார்களா என எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறீர்கள்.உங்கள் உள்ளே உள்ள காலி இடமோ மிகப் பெரியது.பணம்,அதிகாரம்,பெருமை,மரியாதை இவை எவற்றாலும் உங்கள் காலியிடத்தை நிரப்ப முடியாது.இவை எல்லாம் கிடைத்து விட்டாலும் வெறுமையைத் தான் உணர்வீர்கள்.அப்புறம்,என் வாழ்வே வீண் என்று கவலைப் படுவீர்கள்.வெறுமையே கருமித்தனத்தை உருவாக்குகிறது.பொங்கும் அன்பு வெள்ளமே அதனை அடித்துச் செல்லக்கூடியது.நீங்கள் அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Feb 28, 2011 12:05 pm

எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
**********
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.
**********
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
**********
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ ,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
**********
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.




துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Feb 28, 2011 12:08 pm

இயல்பாக இரு

ஒரு குழந்தை நாள் முழுக்கக் கீழே விழுந்தாலும்,இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே விழுந்ததைப்பற்றியே நினைக்காது.ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால்,உங்களை மருத்துவ மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்? ஒரு குழந்தை கீழே விழும்போது அது இயல்பாக விழுகிறது.விழுதலில் இருந்து சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை.அது அதன் போக்கிலேயே விழுகிறது.புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை.ஒரு தலையணை எப்படி வெறுமே தரையில் விழுமோ,அப்படியே அது விழுகிறது.ஆனால்,நீங்கள் விழும்போது ஆரம்பத்திலேயே எதிர்க்கிறீர்கள்.உங்களுடைய எல்லா தசைகளும்,ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம் அடைகின்றன.இப்படி இறுக்கமான தசைகள்,நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது விரும்பத்தாகாத பல உடைவுகள் உங்கள் உடலிலஎற்படுகின்றன.

அதேபோல,ஒரு குடிகாரன் கீழே விழும்போது பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப் போராட்டமும் இல்லாமல், முழுமையாக விழுவான்.அவனுக்கும் ஒன்றும் ஆகியிருக்காது.முக்கியமாக,அவன் போராடும் மன நிலையில் இல்லை.இது தான் காரணம்.காலையில்,அவன் மிக இயல்பாக ,சாதாரணமாக எழுந்து நடப்பான்.அவன் உடலில் உடைவோ வலியோ இருக்காது.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 12:13 pm

அருமை ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 812496
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 1:48 pm

வித்தியாசமான சிந்தனைகள்..
பதிவுக்கு நன்றி..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 2:14 pm

அருமையான சிந்தனைகள் ஸ்ரீ.பகிர்ந்தமைக்கு நன்றி



ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Uஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Dஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Aஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Yஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Aஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Sஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Uஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Dஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Hஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 28, 2011 6:42 pm

அருமையான சிந்தனைகள்... அன்பு நிறைந்த மனதில் ஐயம் இடம்கொள்ளாது தான்..இது என்னைப்போன்ற சாதாரண மனிதர்களுக்குப் புரிவதில்லையே ... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 01, 2011 1:25 am

ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 154550 நல்ல கருத்துக்கள் ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் Ila
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Tue Mar 01, 2011 2:40 am

ஸ்ரீஜா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!!!!!!!!!!
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196 ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக