புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_m1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_m1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c10 
2 Posts - 6%
heezulia
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_m1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_m1093 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 28, 2011 1:15 pm

93 வயதிலும் நானே முதலமைச்சர் -
கலைஞர் அறிவிப்பு !

இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற
இரண்டு தனித்தனி செய்திகள் -
————-

1) சென்னையில் கலைஞரின் ஆசை !

சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது
கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது -

“இன்னும் 6 வருடத்தில், தமிழ்நாட்டிலே
இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட்
வீடுகளாக ஆகிவிடும்.

இன்னும் 6 வருடத்திலா ? நீ இருப்பாயா –
என்றால் நானும் இருப்பேன் -
என் ஆட்சியும் இருக்கும் !”

———————————-

கலைஞர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்
என்பதே நம் ஆசையும்.

ஆனால் – இப்போதே வயது 87.
இன்னும் 6 ஆண்டுகள் என்றால் -93 வயது.

93 வயது முதியவரை வேலை வாங்குவது
கொடுமை அல்லவா ? இரக்கமில்லாத
செயல் அல்லவா ?
கற்பனை செய்து பார்க்கவே
பயங்கரமாக இருக்கிறதே.
தமிழ் மக்கள் என்ன அவ்வளவு
கொடிய கல் நெஞ்சுக்காரர்களா ?

கலைஞர் இன்னும்
100 ஆண்டுகள் வாழட்டும்.

ஆனால் முதல்வராக அல்ல -
வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு,
பேரன்கள் தயாரிக்கும்
திரைப்படங்களையும்,
மானாட மயிலாட நிகழ்ச்சிகளையும்
ஹோம் தியேட்டரில்
ஆனந்தமாக மாற்றி மாற்றி
பார்த்துக்கொண்டு !

அதுவே நம் ஆசை -வேண்டுதல் எல்லாம் !

—————————————————————————————–

2) இது இப்படி இருக்க மதுரையில்
மு.க.அழகிரியோ வேறு மாதிரி
ஆசைப்படுகிறார் -

மதுரையில் மு.க.அழகிரி பேச்சு -

“இங்கே பேசிய பலரும் டாக்டர் கலைஞர்
6-வது முறையாக முதலமைச்சராக வருவார்
என குறிப்பிட்டனர்.

நான் கூறுகிறேன் 6-வது முறை மட்டுமல்ல,
7-வது முறையும் கலைஞர் தான்
முதலமைச்சராக வருவார்”.

———————————
அப்படி என்றால் 97 வயதிலும் கலஞர் தான்
முதலமைச்சரா ? விட மாட்டீர்களா ?

ஆக மொத்தம் -
எப்படியும் ஸ்டாலின் வந்து விடக்கூடாது -
அவ்வளவு தானே ?
உங்கள் இரண்டாவது ஆசை நிறைவேற
வாழ்த்துக்கள் அழகிரி அவர்களே !

vimarisanam.wordpress

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 28, 2011 1:17 pm

அது வரைக்கும் நானும் தமிழ் நாட்டு மக்களும் உயிரோட இருக்கணுமே




93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 2:22 pm

என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை.இன்னும் ஆறு வருஷமா?



93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! U93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! D93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! A93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Y93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! A93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! S93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! U93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! D93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! H93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 2:36 pm

இது இப்படி இருக்க மதுரையில்
மு.க.அழகிரியோ வேறு மாதிரி
ஆசைப்படுகிறார் -

மதுரையில் மு.க.அழகிரி பேச்சு -

“இங்கே பேசிய பலரும் டாக்டர் கலைஞர்
6-வது முறையாக முதலமைச்சராக வருவார்
என குறிப்பிட்டனர்.

நான் கூறுகிறேன் 6-வது முறை மட்டுமல்ல,
7-வது முறையும் கலைஞர் தான்
முதலமைச்சராக வருவார்”. 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 139731 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 246975 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 246975 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 246975 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 246975 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 246975 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 246975



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 28, 2011 6:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Mon Feb 28, 2011 10:27 pm

[img:190f]http://www.eegarai.net/93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 7f2422198da498ffa33b[/img]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 01, 2011 12:33 am

காக்கா குயில் மேல ஆச படலாம். மயில் மேல ஆசபடலாமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 01, 2011 2:38 am

அவரால் மட்டும் தான் நல்ல அரசு கிடைக்குமா 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! Ila
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Tue Mar 01, 2011 2:51 am

கலைஞர் இன்னும் ஒருமுறை தமிழகத்தின் முதல்வரானால் தமிழ் மக்கள் பட்டம் கொடுத்து களைத்து விடுவார்கள்......
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 502589
93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 56667 93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு ! 56667

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Mar 01, 2011 7:00 am

அய்யா சாமி ! கடவுளே இந்த நல்லவரிடமிருந்து நாட்டை காப்பாற்று....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக