புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
165 Posts - 76%
heezulia
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
9 Posts - 4%
prajai
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
3 Posts - 1%
Barushree
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
1 Post - 0%
Guna.D
வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_m10வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 4:45 pm

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழ கபிஸ்தலம் என்ற திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை.

மகாமண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்பிகையின் சன்னதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள் உள்ளன.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த இறைவியிடம் முறையிடுகின்றனர். அதற்கு பரிகாரமாக கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வழிபடுகின்றனர்.

இவ்வாறு பக்தர்களால் அம்பிகைக்கு அணிவிக்கப்படும் மாலையில் உள்ள வளையல்களை திருமணம் ஆகாத பிற கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர். அவ்வாறு வளையலை பெறும் பெண்களுக்கு, 90 நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.

மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.



வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 7:11 pm

தகவலுக்கு நன்றி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 7:31 pm

அட ஆச்சர்யமான தகவல் சிவா...அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

சென்னையில் வெஸ்ட் மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தின் அடுத்த பஸ்நிறுத்தத்தில் கல்யாணவினாயகர் கோவில் இருக்கு... இங்கே ஆடி பதினெட்டு அன்று வளையல் மாலை சார்த்தினால் அடுத்த வருடத்துக்குள் நல்ல கணவன் கிடைப்பான் என்பது ஐதீகம்..... அதன்படி நடந்தும் இருக்கிறது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம்தான்!   47
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Tue Mar 01, 2011 9:35 pm

அருமையான அபூர்வமான தகவல்
நன்றி





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக