புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_c10தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_m10தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_c10தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_m10தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_c10தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_m10தீபிகா படுகோனே அசின் மோதல்!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபிகா படுகோனே அசின் மோதல்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 27, 2011 6:54 pm

இந்திப் படமொன்றில் தீபிகா படுகோனேக்கு வந்த வாய்ப்பை அசின் தட்டி பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறதாம்.

ரஜினியுடன் ஜோடி சேர தீபிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதே படத்தில் அசினும் வாய்ப்பு பிடித்துள்ளார்.

ஒருவர் மீது ஒருவர் நெருக்கமானவர்களிடம் புகார் கடிதம் வாசித்து வருகின்றனர்.

மாலை மலர்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Feb 27, 2011 7:14 pm

இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:13 pm

Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!! தீபிகா படுகோனே அசின் மோதல்!! 938222 தீபிகா படுகோனே அசின் மோதல்!! 938222 தீபிகா படுகோனே அசின் மோதல்!! 938222 தீபிகா படுகோனே அசின் மோதல்!! 938222



தீபிகா படுகோனே அசின் மோதல்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 27, 2011 11:31 pm

அதுமட்டுமல்ல தமிழன்... ஐநா சபையில் இது காரணமாக கூக்குரலும் சச்சரவுமாக சில நாட்களாக பணிகள் முடங்கிக்கிடக்கின்றனவாம். பராக் ஹுசைன் ஒபாமா தனது எல்லா அலுவல்களையும் ரத்து செய்துவிட்டு இது தொடர்பாக விவாதிக்க பிரான்ஸ் விரைந்துள்ளாராம். சீனாவும் ஜப்பானும் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்லனவாம்.

மன்மோகன் சிங் மட்டும் தான் கல்லுளி மங்கனாக சோனியாவின் முந்தானையால் மூக்கைச்சிந்திக்கொண்டு லாலிபாப் வேண்டுமென கையும் காலும் உதைத்துக்கொண்டு இருக்கிறாரம்.

இவைஎல்லாம் எனக்கு வந்த வெளக்கெண்ணென் ( சி என்னேனுக்கு எதிரானத சானல் ) தகவல்கள்..!

ஈகரை தொடர்பாக சிவாவை அனுப்பியுள்ளேன் தீபிகா படுகோனையும் அசினையும் சமாளித்து சமாதானப்படுத்த..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 11:47 pm

நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்! தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

தலைப்பில் ஏதோ மாற்றம் தெரிவது போலுள்ளதே? சிரி



தீபிகா படுகோனே அசின் மோதல்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 27, 2011 11:52 pm

சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்! தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

எங்கேன்னு காத்துக்கிடக்காப்பல இருக்கு.. தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051 வடிய.. தீபிகா படுகோனே அசின் மோதல்!! 230655



தீபிகா படுகோனே அசின் மோதல்!! Aதீபிகா படுகோனே அசின் மோதல்!! Aதீபிகா படுகோனே அசின் மோதல்!! Tதீபிகா படுகோனே அசின் மோதல்!! Hதீபிகா படுகோனே அசின் மோதல்!! Iதீபிகா படுகோனே அசின் மோதல்!! Rதீபிகா படுகோனே அசின் மோதல்!! Aதீபிகா படுகோனே அசின் மோதல்!! Empty
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Feb 27, 2011 11:54 pm

சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்! தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

தலைப்பில் ஏதோ மாற்றம் தெரிவது போலுள்ளதே? சிரி

சிவா அண்ணா நானும் கூட வரட்டுமா .. சும்மா ஒரு safety க்கு .. தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051 தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 11:54 pm

Aathira wrote:
சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்! தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

எங்கேன்னு காத்துக்கிடக்காப்பல இருக்கு.. தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051 வடிய.. தீபிகா படுகோனே அசின் மோதல்!! 230655

நோ.. நோ....! அப்படியெல்லாம் சொல்லப்படாது! கலை சார், பெரிய மனுஷன் சொல்றாரேன்னுதான் ஒத்துக்கிட்டேன்!



தீபிகா படுகோனே அசின் மோதல்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 11:55 pm

niash wrote:
சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்! தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

தலைப்பில் ஏதோ மாற்றம் தெரிவது போலுள்ளதே? சிரி

சிவா அண்ணா நானும் கூட வரட்டுமா .. சும்மா ஒரு safety க்கு .. தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051 தீபிகா படுகோனே அசின் மோதல்!! 95051

உங்களுக்கு இன்னும் அனுபவம் போதாது நியாஸ்! எனவே இப்பொழுது உள்ளூரில் பரவை முனியம்மா வீட்டில் ஏதோ பிரச்சனையாம்.. முதலில் அங்கு செல்லுங்கள்!



தீபிகா படுகோனே அசின் மோதல்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 28, 2011 12:00 am

பின்னே... என்ன ஆதிராம்மா...? இந்த உலகமகா சிக்கலான நேரத்தில் ஈகரையின் பங்கு மிக மிக அவசியமானதாச்சே... இந்த இரண்டு நடிகைகளையும் சமாதானப்படுத்த நம்ம ஈகரையின் சமாதானப்புறா சமாளிப்புத் திலகம் மன்மத அம்பு சிவாவை விட்டா யாரு இருக்காங்க...?

சிவா விரும்பினா தமிழனை கூட அழைச்சுக்கலாம்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக