புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
6 Posts - 23%
heezulia
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
5 Posts - 19%
i6appar
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
3 Posts - 12%
Jenila
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
88 Posts - 37%
i6appar
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_m10சாதி ஒழிந்து  விட்டதா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி ஒழிந்து விட்டதா


   
   
vettumperumalpandian
vettumperumalpandian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/02/2011

Postvettumperumalpandian Sat Feb 19, 2011 10:00 pm

நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின் போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ஒட்டப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக FDC- First Day Cover விற்கப்படும்.இதைப்போல் தான் இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபின் 2200க்கும் மேற்பட்ட ஞாபகார்த்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு தபால்தலை வெளியிடப்படும்போதும், குறிப்பாக தியாகிகளுடைய அல்லது தலைவர்களுடைய தபால் தலை வெளியிடும் போது, அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஊரிலோ அல்லது மாநிலத்திலோ, அவர்களின் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ பெரிய விழா எடுத்து மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலேயே இந்த தபால் தலை வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது தியாகிகளின் குடும்பத்தினரை அழைத்து கௌரவிப்பார்கள். ஆனால் ஒன்றரை கோடி தேவேந்திரர்களின் மதிப்புமிக்க தலைவராக கருதப்படும் தியாகி இமானுவேல் சேகரனார் தபால் தலையை மேலே சொன்ன எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தியாகி இமானுவேல் சேகரனாருக்கு செய்த மிகபெரிய அவமரியாதை.
தற்போது முன்னெப்போதுமில்லாத அதிகளவு மத்திய அமைச்சர்களை கொண்டிருக்கிற திமுக மற்றும் காங்கிரசின் தேவேந்திரர் விரோத போக்கையே இது காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் காங்கிரசும் இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
இதைவிட கொடுமை பல்லாயிரக் கணக்கான தபால் தலைகளை வெளியிட்ட நாள், அந்த தபால் தலையின் புகைப்படம், அதன் விவரம்(Broucher) இவை மூன்றையும் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற http://www.indiapost.gov.in/ என்ற அரசு தபால்துறை இணையதளத்தில் கூட இந்த தபால்தலை வெளியிடப்பட்ட செய்தியை மறைத்திருக்கிறார்கள். ஆனால் http://stampsofindia.com/ போன்ற தபால்தலை சேகரிப்பாளர் சேவை இணையதளங்களில் இதைப்பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு FDC என்று சொல்லப்படுகின்ற முதல்நாள் உறை, அதாவது தபால் துறையே தியாகி இமானுவேல் சேகரனார் படம் போட்ட ஒரு தபால் உறையில், இமானுவேல் தபால் தலை ஒட்டி, அதிலே அரசு தபால் நிலைய முத்திரையும் இட்டு விற்பனை செய்துள்ளனர். அந்த கவர் படங்கள் கூட தனியார் இணையதளங்களில் உள்ளது.மற்றும் ஒவ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.
மற்றும் ஒவ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.அப்படியானால் திட்டமிட்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையை மறைத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார்?
இந்த தபால் தலை வெளியிடப்பட்ட போது, அத்துறையின் அமைச்சர் கலைஞர் பாணியில் சொன்னால் ஒரு தலித். ஆனால் அவரும் சேர்ந்து கலைஞரின் ஆலோசனைப்படி, ப.சிதம்பரத்தின் வேண்டுகோளின்படி மற்றும் ஆதிக்க சாதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளின் படி, திருமாவளவனின் வேண்டுகோளின்படியும் இந்த சதித்திட்டம் நிறைவேறியுள்ளது. தேவேந்திரர்களின் வரலாறுகளை தொடர்ந்து மறுத்து வரும் கலைஞரும் அவரது கூட்டமும் மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்திருக்கிறது

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 19, 2011 10:24 pm

வரலாற்றில் இடம்பிடிக்க த்வறு செய்திருப்பார்களோ???ஏனெனில் சகுனி கதாப் பாத்திரம் இன்றளவும் பாண்டவர்களின் வரலாற்றோடு பேசப் படுகிறதே!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 20, 2011 8:09 am

சாதி ஒழிக எனக் கோசமிடும் சில்லரைக் கூட்டத்தால்தான் இன்று சாதி
துரிதமாக வளர்க்கப்பட்டு வருகிறது.

மகிழ் வேந்தன்
மகிழ் வேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 16/02/2011

Postமகிழ் வேந்தன் Mon Feb 21, 2011 10:17 pm

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும் போராளிகளின் புகழ் அழிவதில்லை
சமூக உரிமை போராளி இம்மானுவேல் சேகரனாரின் புகழை மறைக்க கருணாநிதி மட்டுமல்ல சகுனி திருமாவளவனாலும் முடியாது
மகிழ் வேந்தன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகிழ் வேந்தன்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Feb 22, 2011 11:22 am

அவர் புகழை மறைக்க வேண்டுமென்றால் தபால் தலையே வெளியீடு செய்திருக்க மாட்டார்கள் தானே ? என்னவோ போங்க அரசியல் என்றுமே புரியாத புதிர்

ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:43 pm

அரசியலில் இதெல்லாம் நடப்பது தான்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதி ஒழிந்து  விட்டதா  47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:50 pm

பொழுது போக்காக அல்லது ஏதோ ஒன்று செய்ய வேன்டும் என்பதற்காக மெத்தனமாக மதிப்பில்லாமல் செய்து இருப்பார்கள்..சிறப்பானவர்கள் என்று யாரையும் சொல்வது இல்லை அரசியல் தலைவர்கள் மட்டும் தான் சிறந்தவர்கள் என்று அரசும் செயல்படுகிறது...இழி நிலை என்று மாறுமோ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாதி ஒழிந்து  விட்டதா  Ila
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 5:29 pm

அசோகன் wrote:வரலாற்றில் இடம்பிடிக்க த்வறு செய்திருப்பார்களோ???ஏனெனில் சகுனி கதாப் பாத்திரம் இன்றளவும் பாண்டவர்களின் வரலாற்றோடு பேசப் படுகிறதே!
அதிர்ச்சி பயகரமா யோசிக்கிறைகளை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சாதி ஒழிந்து  விட்டதா  812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக