புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..
சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!
அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிறகு 1 வாரம் கழித்து வீடு வந்தோம் ( கலை சொன்னபோல் உறவினர் வீடு இல்ல எங்க வீடு தான் ) அப்பதான் கலை, சிவா மற்றும் மஞ்சு பேசினார்கள் . எனக்கு ரொம்ப தெம்பாக இருந்தது. நிச்சயம் நான் கலை இன் போனை எதிர் பார்த்தேன் ஆனால் சிவாவும் மஞ்சுவும் பேசினதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மாடிப்படி ஏறக்கூடாது, குனிந்து ஏதும் எடுக்கக்கூடாது போன்ற சில சட்டங்களை சொன்னார்கள் டாக்டர்கள். என் கணவர் தான் பாவம் 1 1/2 மாதம் லீவு போட்டுவிட்டு என்னுடனே யே இருந்தார். எனக்கு எல்லாம் ........எல்லாம் செய்தார். எனக்கு ரொம்ப கஷ்டமாகவும் அழுகையாகவும் வந்தது. ஆனால் வேறு யாரும் இல்லயே உதவ அவர் தான் செய்து ஆகணும். ஆனால் அவர் பாவம் துளி கூட மூஞ்சி சுளிக்கலை , எல்லாம் செய்தார். பிறகு 2 செக் அப் காக சென்றோம். எனக்கு வைற்றில் 15 பை 15 செண்டிமெட்டரில் ஒரு மெஷ் வைத்துள்ளார்கள் அதை 8 இடங்களில் டைடனியம் போட்டு கட்டிஉள்ளார்கள் எனவே அதிகநாள் ரெஸ்ட் எடுக்க சொன்னார் டாக்டர். கொஞ்சம் மேஜர் ஆபரேஷன் ஆம் இது . ஸோ, அவர் அனுமதி இன் பேரில் ஏப்ரல் 8 மீண்டும் பரிதாபாத் வந்தோம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:உமா wrote:rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
ரொம்ப ரொம்ப நன்றி உமா யார் சொல்லுவா இப்படி ? பயப்படாதே இது ஆனந்த கண்ணீர்
அழக்கூடாது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:நீங்கள் நலமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா
நன்றி பானு, உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை தான் எனக்கு விரைவில் குணமாகிவிட்டது. கூட்டு பிரார்த்தனைக்கு என்றுமே நல்ல பலன் உண்டு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:நீங்கள் என்றும் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராதனை செய்கிறேன் அம்மா
நன்றி ரேவதி ரொம்ப நன்றி, உங்களை போல் நல்ல பல நண்பர்களையும் பல நல்ல உள்ளங்களையும் நான் சந்திக்க காரணமான சிவா க்கும் நான் ரொம்ப கடமை பட்டுள்ளேன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அம்மா இப்ப எப்படிம்மா இருக்கு நான் இந்த திரியை பார்க்கவே இல்லை ரொம்ப வருத்தமா இருக்குமா கவலைப்படாதீங்க நான் என் அம்மாவிடமும் கடவுளிடமும் வேண்டுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:krishnaamma wrote:உமா wrote:rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
ரொம்ப ரொம்ப நன்றி உமா யார் சொல்லுவா இப்படி ? பயப்படாதே இது ஆனந்த கண்ணீர்
அழக்கூடாது....
இல்ல பெண்ணே ! அது ஆனந்த கண்ணீர், யாருமே இல்ல யே நு நினக்கும் போது, இதோ நான் இருக்கேன் என ஒரு போன் வரும்போது ..............அந்த நிலமையை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Manik wrote:அம்மா இப்ப எப்படிம்மா இருக்கு நான் இந்த திரியை பார்க்கவே இல்லை ரொம்ப வருத்தமா இருக்குமா கவலைப்படாதீங்க நான் என் அம்மாவிடமும் கடவுளிடமும் வேண்டுகிறேன்
இப்ப நான் நல்லா இருக்கேன் மாணிக் போன வாரம் மறுபடி பங்களூர் போயி வந்தேன் ; செக் அப் காக . டாக்டர் சில பயிர் சிகள் சொல்லி தந்து இருக்கார் வீட்டுக்குள வேலை சிலது செய்கிறேன் உங்கள் அன்பான விசாரிப்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
krishnaamma wrote:Manik wrote:அம்மா இப்ப எப்படிம்மா இருக்கு நான் இந்த திரியை பார்க்கவே இல்லை ரொம்ப வருத்தமா இருக்குமா கவலைப்படாதீங்க நான் என் அம்மாவிடமும் கடவுளிடமும் வேண்டுகிறேன்
இப்ப நான் நல்லா இருக்கேன் மாணிக் போன வாரம் மறுபடி பங்களூர் போயி வந்தேன் ; செக் அப் காக . டாக்டர் சில பயிர் சிகள் சொல்லி தந்து இருக்கார் வீட்டுக்குள வேலை சிலது செய்கிறேன் உங்கள் அன்பான விசாரிப்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ரொம்ப சந்தோசம் அம்மா
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10
|
|