புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
32 Posts - 42%
heezulia
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
32 Posts - 42%
prajai
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
1 Post - 1%
jothi64
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
398 Posts - 49%
heezulia
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 26, 2011 8:59 pm

First topic message reminder :

எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!

அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 16, 2011 11:06 pm

அக்கா நீங்கள் நீங்கள் நல்ல முறையில் குணமடைந்து ஈகரைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்!

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 16, 2011 11:08 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:கலை கிருஷ்ணாம்மா கிட்ட பேசி விவரம் அறிந்து இங்கு தெரியவைத்தமைக்கு அன்பு நன்றிகள் கலை...

நிதானமா ஓய்வு எடுத்துட்டு வந்து ஈகரை கலக்கட்டும் க்ருஷ்ணாம்மா.... நாங்க காத்திருப்போம்...... கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 224747944

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 678642

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 2:23 pm

நீங்கள் அனைவரும் என்னை ரொம்ப ரொம்ப மன்னிக்கனும் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 1772578765 என்னக்காக இப்படி ஒரு திரி இருப்பதையும் அதில் இவ்வளவு உறவுகள் ஆண்டவனை பிரார்த்திதத்தியும்
நான் பார்க்கவே இல்ல இவ்வளவுநாளும் வந்து போகிறேன் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 56667 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 56667 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 56667
மறுபடியும் கேட்கிறேன் மன்னியுங்கள் நண்பர்களே, உங்களின் தன்னலமற்ற பிரார்த்தனை தான் நான் அவ்வளவு சீக்கிரம் குணமாக உதவியது.

எனக்கு ஏற்கனவே 2 வருடமாக "உம்பிலிகள் ஹிரண்யா " இருந்தது, வலி வரும் போது அட்மிட் ஆனால் போரும் என் டாக்டர்கள் சொன்னார்கள் ( சௌதி மற்றும் மெட்ராஸ் டாக்டர்கள் ) அன்று பிப்ப்ரவரி 18ம தேதி மதியம் கொஞ்சமாய் வயிறு வலிக்க ஆரம்பித்தது. நானும் 'சூடு ' என் நினைத்து எண்ணை தேயீத்து விட்டு பேசாமல் இருந்தேன். பிறகு நேரம் ஆக ஆக வலி அதிகமானது. உடனே என் கணவரிடம் தொலை பேசி மூலம் சொன்னேன். அவரும் உடன் வந்துவிட்டார்.
இங்கு பரிதாபாதில் 'ஏசியன் ஹாஸ்பிடல் ' என் ஓர் ஹாஸ்பிடல் இருக்கு அது ரொம்ப
நல்ல ஹாஸ்பிடல் என் தெரிந்து கொண்டு அங்கு சென்றோம். அவர்கள் உடனே அட்மிட் செய்து விட்டு எல்லா டெஸ்ட் களும் எடுத்தார்கள். ஒரு டெஸ்ட் காக மறுநாள் காலை வரை காத்திருக்க சொன்னார்கள் ..........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 2:40 pm

மறுநாள் காலை அந்த டெஸ்ட்ம் எடுத்தார்கள் , ஆபரேஷன் இஸ் அ மஸ்ட் என் சொல்லிவிட்டார் டாக்டர். எங்களுக்கு இங்கு யாரும் இல்லாத காரணத்தாலும் மாடி வீடு என்பதாலும் நாங்க பெங்களூர் செல்ல விரும்பினோம். ஒரு 2 மாதம் ஆபரேஷன் தள்ளிப்போடவும் விரும்பினோம். அதற்க்கு டாக்டர் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 139731 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 139731 இது ஏற்கனவே லேட் உடனே 1 வாரம் கூட தாமதிக்க வேண்டாம் உடனே செல்லுங்கள் என்றார்.

இங்கு நான் ஆபரேஷன் நல்லா செய்கிறேன் என் எவ்வளஓ சொன்னார் ஆனால் நாங்கள் கனிவாக அவரிடம் சொல்லிவிட்டு பங்களூர் கிளம்பிட்டோம். சனி மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு மறுநாளே ஃப்ளைட் இல் பங்களூர் போய்விட்டோம். அங்கு ஏற்கனவே விசாரித்த படி "மணிபால் " ஹாஸ்பிடலுக்கு நேரே சென்று விட்டோம். அவர்களும் இரவு 9 மணி வாக்கில் அட்மிட் செய்துவிட்டு மறுநாள் திங்கள் அன்று மதியம் ஆபரேஷன் என் சொல்லிவிட்டார்கள்.

நல்லகாலம் எனக்கு சுகர் , பி பி போன்றவை ஏதும் இல்ல. ஆனால் நான் ரொம்ப குண்டு அதாவது 'ஒபிஸ் ' பேஷெண்ட். அது தான் ப்ராப்ளம் என்றார் டாக்டர். ஏன் என்றால் மயக்க மருந்து தந்ததும் சரியான நேரத்தில் விழிப்பு கொடுக்கத்தாம் என் போன்றவர்களுக்கு. எனக்கு பயமாகிவிட்டது ; என் கணவருக்கும் தான். என் ஒரே மகனும் அப்பதான் (ஒரு வாரம் முந்தித்தான் ) கிளம்பி போனான். உதவிக்கும் ஆள் இல்ல கொஞ்சம் பயந்துட்டோம். கிருஷ்ணா ஜுன ல வந்ததும் ஆபரேஷன் வெச்சுக்கலாம் போய்விடலாம் என் நினைத்தேன்.

பிறகு டாக்டர் இது மேஜர் ஆபரேஷன் தள்ளி போடக்கூடாது என்று சொல்லிவிட்டார் . அப்பதான் நான் இவரிடம் சொன்னேன் - கிருஷ்ணா வுக்கும் மற்ற என் தம்பிகளுக்கும் இவரின் அண்ணன்களுக்கும் மெசேஜ் தர சொன்னேன் ( எல்லோரும் அயல் நாட்டில் இருக்கிறார்கள் சோகம் ) ஒரு அண்ணனின் மனைவி யும் மகனும் பங்களூரில் இருக்கிறார்கள் ; அவர்கள் தான் 1 நாள் துணைக்கு வந்தார்கள் புன்னகை அப்ப தான் கலைக்கும ஒரு மெசேஜ் கொடுங்கள் என்று சொன்னேன் ( சிவா மெயில் அட்ரஸ் இவருக்கு தெரியாது ; சாரி சிவா உங்களுக்கு சொல்லக்கூடாது என்று இல்ல ; கலையுடன் பல முறை பேசியதால் இவர் உடனே அவருக்கு தெரியப்படுத்தினார் )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 24, 2011 2:47 pm

ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 2:52 pm

மறுநாள் மதியம் 2.30 மணிக்கு ஆபரேஷன். இரவு அந்த மயக்க மருந்து தரும் டாக்டர் வந்து பேசிவிட்டு செல்லும் போது மணி 1 . நான் பார்த்தேன் பிரார்த்தனை தான் சரியான மருந்து. கிருஷ்ணா கல்யாணம் மட்டும் அல்ல அவன் மகனின் கல்யாணமும் பார்த்து விட்டு தான் போகணும் என நினத்து கொண்டு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன்.

என் உடலுடன் பேசினேன் ; டாக்டர் தரும் மயக்கமருந்து சரியாக வேலை செய்யனும்; அவர் குறித்த நேரத்தில் நாம் முழிக்கணும் என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டேன்.

பிறகு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன். அது 'தன்வந்த்ரி' ஸ்லோகம். மறுநாள் ஆபரேஷன் வரை சொல்லிக்கொண்டே இருந்தேன் . நீங்கள் நம்ப மாட்டீர்கள் நான் சரியாக 4-55க்கு விழித்துவிட்டேன். கண் திறந்ததும் கடிகாரம் பார்த்தேன் , டாக்டர்கள் என் மூக்கி லிறிந்து டியூப் களை எடுப்பதை உணர்ந்தேன் புன்னகை 5 மணிக்கு எனக்கு பூரணமாக நினைவு வந்து விட்டது. தண்ணீர் கேட்டேன் என் கணவரை பார்க்கணும் என் சொன்னேன். பிறகு என்னை ரூம்க்கு கொண்டுவந்து விட்டார்கள் .

மறுநாள் நான் அந்த டாக்டரை பார்த்ததும் நான் எப்ப விழித்தேன் என் கேட்டேன் அவர் சிரித்திக்கொண்டே ; the timing was very perfect என்றார் புன்னகை என் கணவர் ஆபரேஷன் முடிந்ததுமே கேட்டாராம் அப்பவும் டாக்டர் அவ சரியான நேரத்தில் முழிச்சுட்டா, குட் என்று கூறினாராம். தேங்க் காட் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 24, 2011 2:54 pm

rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.

உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 2:55 pm

rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
நீங்கள் சொல்வது 100% உண்மை ரமேஷ் புன்னகை நான் அசடு இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்து விட்டேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கோடானு கோடி நன்றி புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2011 2:57 pm

உமா wrote:
rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.

உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 154550

ரொம்ப ரொம்ப நன்றி உமா புன்னகை யார் சொல்லுவா இப்படி ? கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 67637 பயப்படாதே இது ஆனந்த கண்ணீர் புன்னகை கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 5 942

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 24, 2011 3:00 pm

நீங்கள் நலமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக