புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..
சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!
அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தங்களின் மடல் எனக்கும் கிடைத்தது கலை! மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அனைத்து மகிழ்ச்சியான செய்திகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட கிருஷ்ணம்மா, அவரது உடல்நலக் குறைவைப் பற்றி என்னிடம் தெரிவிக்கவே இல்லையே..
தகுந்த நேரத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் என் அன்புத் தோழி கிருஷ்ணம்மா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல என் குருநாதரை வேண்டுகிறேன்.
மீண்டும் உங்களின் பதிவுகளைத் தாங்கள் தொடரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.
நேற்று இரவு தாமதமாகத் தான் எனக்கும் தகவல் கிடைத்தது சிவா.. நான் உங்களுக்கு அந்த மடலை அனுப்பி இருக்கிறேன். நம் இருவருக்கும் அறிவிக்க அவர்கள் முனைந்து இருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள். தொலைபேசியிலும் உங்களையும் ஈகரையையும் மிகவும் விசாரித்தார்கள் சிவா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்னக் குறிப்புகளோடு..
அன்புக் குறிப்புகளையும்
அளவிலா அள்ளித் தந்த
அன்னபூரணி கிருஷ்ணம்மா..
உங்களுக்கு அனைத்து
இறைவனும் உடனிருந்து..
துணைபுரிந்து..விரைவில் நலம்
பெற செய்வர்..அதற்காக நானும்
தினமும் வேண்டிக்கொள்கிறேன்..
விரைவில் எங்களுடன் இணைவீர்கள்.
இது நிஜம்..கிருஷ்ணம்மா..
அன்புக் குறிப்புகளையும்
அளவிலா அள்ளித் தந்த
அன்னபூரணி கிருஷ்ணம்மா..
உங்களுக்கு அனைத்து
இறைவனும் உடனிருந்து..
துணைபுரிந்து..விரைவில் நலம்
பெற செய்வர்..அதற்காக நானும்
தினமும் வேண்டிக்கொள்கிறேன்..
விரைவில் எங்களுடன் இணைவீர்கள்.
இது நிஜம்..கிருஷ்ணம்மா..
அன்புத்தோழி க்ருஷ்ணாம்மாவுடன் இப்போது தொலைபேசியில் அழைத்து பேசினேன். ஆபரேஷன் முடிந்து நலமுடன் உள்ளார்கள்.... இனிமையாக அன்புடன் பேசினார்கள்.... அன்னப்பூரணி க்ருஷ்ணாம்மா பூரண சுகம் அடைந்து மீண்டும் ஈகரை வந்து பதிவுகள் தொடர்ந்து தந்திடுவார்....
பாஸ்கரா க்ருஷ்ணாம்மாவுடன் பேசினேன்பா... நலமுடன் உள்ளார்கள்....
தக்க சமயத்தில் தொலைபேசி எண் தந்து உதவிய கலைக்கு என் அன்பு நன்றிகள் கோடி....
பாஸ்கரா க்ருஷ்ணாம்மாவுடன் பேசினேன்பா... நலமுடன் உள்ளார்கள்....
தக்க சமயத்தில் தொலைபேசி எண் தந்து உதவிய கலைக்கு என் அன்பு நன்றிகள் கோடி....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மிக்க நன்றிகள்...அக்கா..அன்புத்தோழி க்ருஷ்ணாம்மாவுடன் இப்போது தொலைபேசியில் அழைத்து பேசினேன்.
ஆபரேஷன் முடிந்து நலமுடன் உள்ளார்கள்.... இனிமையாக அன்புடன்
பேசினார்கள்.... அன்னப்பூரணி க்ருஷ்ணாம்மா பூரண சுகம் அடைந்து மீண்டும்
ஈகரை வந்து பதிவுகள் தொடர்ந்து தந்திடுவார்....
பாஸ்கரா க்ருஷ்ணாம்மாவுடன் பேசினேன்பா... நலமுடன் உள்ளார்கள்....
சுமதி அக்கா அவர்களைப் பற்றிய தகவல் யாருக்காவது தெரியுமா? இன்னும் இணையவில்லையே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|