புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Feb 26, 2011 6:06 pm

முடியும் என்ற வார்த்தை சொல்லி - இனி
ஒவ்வொரு பொழுதுகளும் விடியட்டும்
எழும் தடைகள் யாவும் - இனி
திரை விலகிடும் என இமை பிரியட்டும்...

காலமிட்ட கைவிலங்குகள்
கர்ஜித்து அவிழட்டும்
ஞாலம் யாவும் நம் பெயர் சொல்லி
காற்று பயணிக்கட்டும்...


அடிமை, மடமை,கொடுமை; யாவுமினி
அடுப்பு நெருப்பாக எரியட்டும்
நிஜ உரிமை, முகம் கொண்டு;
நிலம்தனில் நம் பாதம் தடம் பதிக்கட்டும்...


படுக்கைக்கும், இனப் பெருக்கத்திற்கும்
பிறவி எடுத்த இயந்திர வாழ்க்கை புதையட்டும்
உடுக்கை என ஆண்கள் கையிடுக்கில்
அகப்பட்டு கண்ணீர் வடிக்கும் அவலம் மாறட்டும்...

படிப்புக்கும், படைப்புக்கும்
நம் பெயர் சொல்லி பிறவிகள் எடுக்கட்டும்
துடிக்கும் மீனினமாய் யிருந்த கதைகள் மாறி
விண்மீன் பிடித்து நம் விரல்கள் விளையாடட்டும்...


வெறும் பேச்சில் மட்டுமிருக்கும் நம் சுதந்திரம் - இனி
விடும் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் கலந்திருக்கட்டும்
ஏடுகளில் மட்டும் படிந்திருக்கும் நம் உணர்வுகள் - இனி
எல்லோர் இதயங்களிலும் அழுத்தி எழுதட்டும்....


இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட !!



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 27, 2011 1:32 pm

காதல் கவிஞன் மாறினான்..புரட்சிக் கவியாய். சிரி

புரட்சிகவிஞனின் வார்த்தைகள்
எழுத்து வடிவில் எழுந்திட சொல்கிறது..
புறப்படச் சொல்கிறது..பெண்ணினத்தை..
புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 678642

எழுச்சி கவிதை..அருமை..நண்பா.... புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 154550 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 154550 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Friendshipcomment54புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 27, 2011 1:37 pm

எழுச்சிக்கவிதை மிக மிக அருமை இளவலே..சிறப்புக்கவிஞர் மிகவும் அற்புதக்கவிஞராய் மிளிர்வது கர்வமுற வைக்கிறது..

பிறவியெடுத்த... உடுக்கை என ...விரல்கள்...அணு அணுவாய்...

பாராட்டுக்கள் கவி இளவலே..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Feb 27, 2011 7:42 pm

கலை அண்ணா தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி. வார்த்தைகளை திருத்தி விட்டேன்.

வாழ்த்துக்கு நன்றி !

சூரியாவிற்கும் எனது நன்றி !!



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 27, 2011 8:29 pm

//இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட !!//

பெண்ணின எழுச்சிக் கவிஞன் வித்தாயாசன்... அருமையான கவிதையால் எனக்குள்ளும் ஒரு சிறு பொறியை மூட்டி விட்டீர்கள்.. இந்த எழுச்சித் தூண்டலுக்குப் பெண்ணினம் சார்பாக என் அன்பான வாழ்த்துக்களும் நன்றியும்..

வித்யாசன்.. பெண்கள் தினத்திற்கு ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கபோகிறேன். இந்தக் கவிதையின், மேலே காட்டியுள்ள வரிகளை உங்கள் அனுமதியுடன், உங்கள் பெயருடன் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?



புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Aபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Aபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Tபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Hபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Iபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Rபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Aபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Feb 28, 2011 6:14 am

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 01, 2011 8:35 pm

Aathira wrote://இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட !!//

பெண்ணின எழுச்சிக் கவிஞன் வித்தாயாசன்... அருமையான கவிதையால் எனக்குள்ளும் ஒரு சிறு பொறியை மூட்டி விட்டீர்கள்.. இந்த எழுச்சித் தூண்டலுக்குப் பெண்ணினம் சார்பாக என் அன்பான வாழ்த்துக்களும் நன்றியும்..

வித்யாசன்.. பெண்கள் தினத்திற்கு ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கபோகிறேன். இந்தக் கவிதையின், மேலே காட்டியுள்ள வரிகளை உங்கள் அனுமதியுடன், உங்கள் பெயருடன் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?


தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். தமிழ் வார்த்தை நம் பாட்டன் சொத்து. யாவருக்கும் உரிமையுண்டு காசா பணமா எடுத்துகோங்க. நண்பரே. வாழ்த்துக்கு நன்றி !!



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 01, 2011 8:54 pm

[quote="varsha"]புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196குஓட்டே

நன்றி நன்றி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 9:08 pm

பெண் சக்தியின் உன்னதத்தை அதன் நம்பிக்கையை அதன் தைரியத்தை மிக அழகிய வரிகளால் கவிதை அமைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 01, 2011 10:27 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண் சக்தியின் உன்னதத்தை அதன் நம்பிக்கையை அதன் தைரியத்தை மிக அழகிய வரிகளால் கவிதை அமைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 678642 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக