புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_m10 சிலரிடம் மட்டும் தான்...  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலரிடம் மட்டும் தான்...


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 12:54 pm

சில சிரிப்புகள்
மட்டும் தான்....
பைத்தியமாக்குகிறது..

சில பார்வைகள்
மட்டும் தான்...
திரும்பி பார்க்க
வைக்கிறது ....

சில மௌனங்கள்
மட்டும் தான் ....
கொலையும் செய்ய
தூண்டுகிறது..,

சில உரசல்கள்
மட்டும் தான்....
மனதில் எரிமலையை
வெடிக்க செய்கிறது ....

சில காத்திருப்புகள்
மட்டும் தான்...
பொறுமையின் எல்லையை
புரிய வைக்கிறது ....

சில சந்திப்புகளில்
மட்டும் தான்.....
பேச்சும் மறந்து
போகிறது....

இந்த
சிலரிடம்
மட்டும் தான் ..
சிற்சில நெருக்கம் ....
சிற்சில கோபம் ...
சிற்சில கண்ணீர் ...
சிற்சில காதல்......
----- சு.அப்துல் ஹக்கீம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:02 pm

இந்த சில நிமிடங்கள் தான் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுதுகிறது.. நன்றி ரபீக்  சிலரிடம் மட்டும் தான்...  677196  சிலரிடம் மட்டும் தான்...  677196




 சிலரிடம் மட்டும் தான்...  Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 26, 2011 1:32 pm

சிறந்த வரிகள் நன்றி நண்பா!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 26, 2011 2:53 pm

நல்ல வரிகள் நன்றி  சிலரிடம் மட்டும் தான்...  154550  சிலரிடம் மட்டும் தான்...  154550 பகிர்ந்தமைக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 சிலரிடம் மட்டும் தான்...  Ila
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Feb 26, 2011 3:26 pm

வரிகள் அருமை வாழ்த்துக்கள்  சிலரிடம் மட்டும் தான்...  677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 26, 2011 3:27 pm

நல்ல கவிதை...பகிந்தமைக்கு நன்றி...ரபீக்...  சிலரிடம் மட்டும் தான்...  154550  சிலரிடம் மட்டும் தான்...  154550  சிலரிடம் மட்டும் தான்...  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 சிலரிடம் மட்டும் தான்...  Friendshipcomment54 சிலரிடம் மட்டும் தான்...  00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக