புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_m10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_m10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_m10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_m10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_m10எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:41 am

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Vijayiinnervelyutham

நகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.

நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்.

அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த விஜய் என் படத்தைப் பற்றியும் சில விஷயங்கள் பேச நினைக்கிறேன். காவலன் பல தடைகளை தாண்டி வெளிவந்தது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிப் படமாக கொண்டாடினீர்கள். இப்போது வேலாயுதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது உங்களுக்கு பிடித்த வகை மாஸ் படமாகவே இருக்கும்.

நான் 51 படங்கள் நடித்து விட்டேன். இத்தனைப் படங்களில் எனக்கு கிடைக்காத பாடல் எனக்கு வேலாயுதம் படத்தில் அமைந்தது. அது உங்களைப் பற்றிய பாடல். நான் எப்போதும் உங்களுக்கா இருக்கிறேன் என்று சொல்லி, கொஞ்சம் அமைதி காத்தீர்கள் என்றால் அந்தப் பாடலை பாடுகிறேன் என்றார். ஆனால் விஜய் எவ்வளவோ கையசைதாலும் ரசிகர் அமைதியாவது போல் தெரியவில்லை.

வேறு வழியில்லை என் நினைத்த விஜய் அந்த பாடலை உரக்கக் கத்திப் பாடினார். அவர் கத்த... பதிலுக்கு அவர் ரசிகர்கள் கத்த... ஒரேக் கதறல் தான்! விஜய் ரசிகர்களை உருக வைத்த வேலாயுதம் படத்தின் அந்தப் பாடல் இதோ...

ரத்தத்தின் ரத்தமே...
எனது உடன்பிறப்பே...
சொந்தத்தின் சொந்தமே...
நான் இயங்கும் உயிர் துடிப்பே!

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே...
என் வாழ்க்கை உனக்கல்லவா!
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்...
என் வாசம் உனக்கலாவா...



எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 11:45 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 11:50 am

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 56667



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 812496
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Feb 26, 2011 4:36 pm

எல்லோரும் அரசியலுக்கு வந்துட்டா ஓட்டு போடுறது யாரு எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 56667 எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 56667 எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 56667

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 26, 2011 9:32 pm

உன் உசுர வச்சு நாங்க என்ன பண்ண முடியும்.......................ஒரு வேள பொங்கித்திண்ண முடியுமா??????

ஆடு நனையுதேன்னு நரி கவலப்பட்டுதாம் அந்தக் கதய அல்ல இருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 26, 2011 10:05 pm

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 502589 எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 56667



எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Aஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Aஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Tஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Hஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Iஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Rஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Aஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 27, 2011 10:23 am

காமெடி பீசு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Uஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Dஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Aஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Yஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Aஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Sஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Uஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Dஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Hஎனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 27, 2011 3:23 pm

ரபீக் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உனக்கு என்ன அதிர்ச்சி ? எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! 56667




எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக