புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 1%
prajai
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
அம்மா... I_vote_lcapஅம்மா... I_voting_barஅம்மா... I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:39 am

வளசரவாக்கம் நெடுஞ்சாலையில் கம்பீரமாக தெரிந்த அந்த பங்களா வாயில் அருகே கோசலை தள்ளாடிக் கொண்டே நின்றாள். உள்ளே இருந்து வெளியே வந்த காவலாளி அவளிடம் கேள்வி முகம் காட்டினான். "என்ன விஷயம்?'' என்று கேட்டான்.

அவளோ, "அய்யா என் பேரு கோசலை! பங்களாவில இருக்கிற என் மொவனைப் பார்க்க வந்தேன்ய்யா'' என்றாள்.. அவளின் ஏழ்மைத் தோற்றம் பார்த்த காவலாளி, "தோட்டவேலை பார்க்கிற மருதுவா உன் பிள்ளை?'' கேட்டான்.

"இல்லய்யா! அவன் பேரு மோகனசுந்தரம்... இந்த பங்களாவுல சகல வசதிகளோடும் இருக்கிறதா சொன்னாங்க...அவங்க முதலாளி பொண்ணு பேரு கூட கற்பகம்....''

காவலாளிக்கு இப்போது குழப்பம். கொஞ்ச நாட்களாக முதலாளியின் பொண்ணு கூடவே அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு காரில் போகும் ஒருவனை பார்த்திருந்தான். அவன் பெயர் மோகன் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தான். ஒருவேளை இந்தம்மா அந்த மோகனைத்தான் மோகனசுந்தரம் என்று சொல்கிறாளோ..!

அப்போது கேட்டுக்கு வெளியே வந்து நின்ற காரின் `பாம்...பாம்...' அவன் சிந்தனையை கலைத்தது. அந்த கிராமத்துப் பெண் கோசலையை ஓரமாய் நகரச் சொன்னவன், கேட்டைத்திறந்து `சல்ïட்' வைத்தான்.

இனோவா காரிலிருந்து முதலாளி சந்திரசேகர் கீழே இறங்கினார். அவரைப் பார்த்தும் கோசலை கையெடுத்துக் கும்பிட்டாள். "அய்யா நான் கிராமத்தில் இருந்து வாரேன். என் மொவன் இங்கே இருக்கிறதா ஊர்ல பண்ணையார் மவ சகுந்தலா சொன்னா. அவனை கூப்பிடுங்கய்யா. ஒரு தடவை பார்த்திட்டு போறேன்'' சொல்லி முடித்தவள், சட்டென்று அவர் காலில் விழுந்தாள்.

அதிர்ந்து போன பங்களா முதலாளி, "அட எதுக்கு என் கால்ல விழுறே? என் வீட்டில் நீ சொல்ற மாதிரி யாருமில்லை'' என்று சொன்னார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மோகன் அவளைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.

அம்மா இங்கே எதற்கு வந்தாள்? இவள் மகன் நான் என்ற உண்மை தெரிந்தால், காதல் அம்பேல் ஆயிடுமே என்று கணக்குப் போட்டு வண்டியை உள்ளே விடும்போது, ``மோகனசுந்தரம், நீ எப்படிப்பா இருக்கே? உன் அப்பா சாவுக்கு கொள்ளி போட நீ வராததால் உன் மாமன் கொள்ளி போட்டான்'' என்று அழுதாள்.

``ஏய், நீ யார்? நான் உன் மகனும் இல்லை... நீ என் அம்மாவும் இல்லை. என் அம்மா எப்பவோ செத்திட்டாள். பணக்கார இடமாய் பார்த்து பணம் பறிக்க வந்திருக்கிறாயா?'' என்று கேட்டான்.

இதைக்கேட்டதும் அந்தத்தாய் ஆவேசமானாள். அவன் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் `பளார்' என ஒன்று வைத்தவள், "டேய் பொறம்போக்கு... யாரைப் பார்த்து செத்துட்டாள்ன்னு வாய்கூசாம சொல்றே? பணக்கார இடம் கிடைச்சதும் ஆத்தாளை சாகடிச்சிட்டியா?'' என்று கத்தினாள்.

சந்திரசேகர் அந்தம்மாவை தடுத்தார். `மோகன் நீ உண்மையைச் சொல் நீ இந்தம்மா மகன் இல்லே?'' என்று கேட்டார்.

``சத்தியமாய் இல்லைங்க... இந்தம்மா விலாசம் தவறி வந்திருக்காங்க''

`அப்பா, என்ன நடக்குது இங்கே?? கேட்டபடி வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த கற்பகம் கோசலையை பார்த்ததும் ``அம்மா, நீங்க எப்பம்மா வந்தீங்க? உள்ளே வராமல் ஏன் இங்கேயே நின்னுக்கிட்டிருக்கீங்க?'' என்று கேட்டாள்.

``கற்பகம்... இந்த அம்மாவை உனக்கு தெரியுமா?''

``தெரியும் டாடி... வள்ளிïர் பண்ணையார் பொண்ணு சகுந்தலா என்னை இந்தம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருக்கா. நல்ல குணமுள்ள தாய். அவங்க மகனை காணோம்ன்னு சொல்லி என்னை தேடச்சொன்னாங்க.. அவன் புகைப்படம் இல்லேன்னு சொன்னதாலே அவனை தேட முடியலை. நீங்க வாங்கம்மா உள்ளே...''

``மவராசி... நீயே சொல்லும்மா, இவன் என் மவன் தான்... என்னையே தெரியாதுன்னும் நான் செத்துட்டேன்னும் கதை விடறான்...

என் மவனை என்கூட அனுப்பி வையும்மா...''

``பண்ணையார் பொண்ணு சகுந்தலா என்னைப் பார்க்கிறதுக்காக ரெண்டுநாளைக்கு முன்னாடி வந்தா... இப்ப என் கூடத்தான் இருக்கிறாள். அவளை கூப்பிட்டால் உண்மை தெரிஞ்சுடப் போகுது'' என்றவள், சகுந்தலா என்று குரல் கொடுத்தாள்.

அடுத்தகணம் அங்கே சகுந்தலா ஆஜர். விஷயத்தை கிரகித்தவள், மோகனசுந்தரத்தைப் பார்த்து "அடப்பாவி...பெத்த தாயே உனக்கு அந்நியமாயிட்டாளா? தாயோட உள்ளத்தை நோகடிச்சவன்... காதலுக்காக பொய் சொன்ன இவனை இனியும் உங்க பங்களா பக்கம் பார்க்கக் கூடாது''

புயலாய் சீறினாள்.

மோகன் என்ற மோகனசுந்தரம் தலை குனிந்தபடி வெளியேறினான்.

கோசலையை பங்களாவுக்குள் அணைத்தபடி அழைத்துச் செல்ல முற்பட்டாள் கற்பகம்.

- லட்சுமிசிவம்




அம்மா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:28 pm

நல்ல கதை நன்றி தல அம்மா... 678642 அம்மா... 678642




அம்மா... Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 26, 2011 2:33 pm

பகிர்தமைக்கு நன்றி அண்ணா!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 26, 2011 2:47 pm

கதை நல்லா இருக்கு அம்மா... 154550 அம்மா... 154550 ஏதோ நம்பியார் அசோகன் படம் பார்த்த மாதிரியே பீலீங் வருதே ஏன் தல அம்மா... 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மா... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக