புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
6 Posts - 24%
heezulia
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
5 Posts - 20%
i6appar
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
88 Posts - 37%
i6appar
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_m10பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 12:08 am

பிரபல டைரக்டருக்கு சரமாரி கத்திக்குத்து 2008032850060101
திருவனந்தபுரம், கொல்லம் அருகே பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அன்வர்ரஷீத் மற்றும் அவரது தாயை ரவுடிகள் கும்பல் வீடுபுகுந்து கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ராஜமாணிக்கம், அண்ணன் தம்பி மற்றும் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர் அன்வர் ரஷீத் (32).

இவரது வீடு கொல்லம் அருகே உள்ள கல்லூவாதுக்கல் என்ற இடத்தில் உள்ளது. நேற்றிரவு 11 மணி அளவில் இவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு ரவுடி கும்பல், அன்வர் ரஷீத்தை சரமாரியாக கத்தியால் குத்தியது. வீட்டில் இருந்த ரஷீத்தின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.

தலை மற்றும் கையில் பலத்த காயமடைந்த அன்வர், லேசாக காயமடைந்த அவரது தாய் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கல்லூவாதுக்கல் போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியைச் சேர்ந்த 3 ரவுடிகளை கைது செய்தனர்.

அன்வர் வீட்டருகே ரவுடி கும்பல் அடிக்கடி மது குடித்து விட்டு ரகளை செய்வது வழக்கம். இதை அன்வர் தட்டிக் கேட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் அன்வரை ரவுடிகள் வீடு புகுந்து தாக்கியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Sep 01, 2009 1:58 am

என்னத்த சொல்ல ? கேட்டதுக்கேவா???

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 4:57 pm

தட்டி கேட்டதுக்கு கத்தி குத்தா??



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 5:01 pm

அப்புறம் ரவுடிங்கன்னா சும்மாவா? ஓவரா தட்டிக் கேட்டுட்டாரு, அதனாலதான்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:02 pm

ஹலோ நாங்களும் ரவுடிதான்.......



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 5:05 pm

அப்ப உங்க பேரை கத்திக்குத்து கந்தசாமின்னு மாத்த வேண்டியதுதானே!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:07 pm

கேங் லீடரே நல்லாதானே போய்ட்டு இருக்கு



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:09 pm

அப்புறம் விக்ரம் சண்டைக்கு வந்துடுவார்.....



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக