புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
31 Posts - 53%
heezulia
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
1 Post - 2%
jairam
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
1 Post - 2%
சிவா
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
1 Post - 2%
Manimegala
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
13 Posts - 4%
prajai
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
9 Posts - 3%
Jenila
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
3 Posts - 1%
jairam
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_m10`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு


   
   
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Fri Feb 25, 2011 10:36 am

`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  0ஸ்டெம்
செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது
எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய்
செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின்
எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை
செல்லாகும்.
இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை
குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும்
பலவித நோய்களை தீர்க்க வல்லது.
தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய
வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள்
பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப்
பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த
ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம்
சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.
இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய
முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும்
ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 25, 2011 2:53 pm

`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  677196 `ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 3:38 pm

அறிவியல் அற்புதங்கள் மேலும் பெருகட்டும்! எதிர்கால மனிதர்கள் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழட்டும்!



`ஸ்டெம் செல்’ தானம் செய்யலாம்! - அவசியமான பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Feb 25, 2011 5:07 pm

அருமையான யோசனை.. பயனுள்ள கண்டுபிடிப்பு நிச்சயமாக..
பகிர்வுக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக