புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123

kavithasankar
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_m10பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 7:55 am

First topic message reminder :

கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவியாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திருட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை'' என்கிறார், மனநல மருத்துவர் பான்சேல்.

பிரபலமான `திருடி' பற்றியும் அவர் சொல்கிறார்:

"சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந்துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து' விடுவார். அல்லது பொருட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும்.

ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோமேனியா' என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட்களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள்கிறார்.

இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொருளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள்ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப்பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.

"ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந்தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர்களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக் கிறார்கள். அவை அடுத்தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக்காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்'' என்கிறார்.

மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், "கிளப்டோமேனியா என்கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றும் கூறுகிறார்.

இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிக மாகக் காணப்படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 2:01 pm

கிளப்டோமேனியா’ என்னும் மனோவியாதியால் பாதிக்கப் பட்டவர் கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப் பிரபல மானவர்களாக இருந்தாலும் மிகச்சா தாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவி யாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமை யாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்து தலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திரு ட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை” என்கி றார், மனநல மருத்துவர் பான்சேல்.
பிரபலமான `திருடி’ பற்றியும் அவர் சொல்கிறார்:
“சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந் துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்ட ங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து’ விடுவார். அல்லது பொரு ட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தி னருக்கும் தெரியும். ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோ மேனியா’ என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட் களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப் படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள் கிறார்.
இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொரு ளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள் ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப் பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.
“ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந் தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர் களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவை அடுத் தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்க ளுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக் காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்” என்கிறார்.
மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், “கிளப்டோமேனியா என் கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூல காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.
இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான வற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.

vidhai2virutcham.wordpress

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 2:12 pm

இப்படி யெல்லாம் கூட வியாதி இருக்கா.
திருடன் திருடிட்டு தனக்கும் அந்த வியாதி இருக்குன்னு மருத்துவர் கிட்ட சான்றிதழ் வாங்கி கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Uபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Dபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Aபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Yபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Aபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Sபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Uபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Dபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 Hபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Mar 03, 2011 3:12 pm

உதயசுதா wrote:இப்படி யெல்லாம் கூட வியாதி இருக்கா.
திருடன் திருடிட்டு தனக்கும் அந்த வியாதி இருக்குன்னு மருத்துவர் கிட்ட சான்றிதழ் வாங்கி கொடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை
பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Mar 03, 2011 4:12 pm

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா - Page 2 440806 புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக