புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
25 Posts - 41%
heezulia
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
1 Post - 2%
Barushree
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
1 Post - 2%
M. Priya
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
7 Posts - 2%
prajai
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_m10லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியா கலவரத்தில் மேலும் ஒரு தமிழர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 7:46 am

நெல்லை, பிப்.25- லிபியா நாட்டில் நடந்து வரும் கலவரத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தொழிலாளி பலியானார்.

மோதல்

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்குவதற்கு அதிபர் ராணுவத்தை ஏவியுள்ளார். இதனால் இருதரப்பு மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் இருந்து அங்கு வேலைக்கு சென்றவர்களும் இந்த கலவரத்தில் சிக்கிக் கொண்டனர்.

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (வயது 40), ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் அசோக்குமார் (24) உள்பட சுமார் 30 பேர் லிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர்.

குண்டு வீசி தாக்குதல்

அவர்கள் அங்குள்ள மின் கோபுரங்கள் காற்றாலைகள் அமைக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தின் கூடாரங்களில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்தனர்.

அப்போது கலவர கும்பல் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா சிக்கி உயிரிழந்தார். ஆலங்குளம் தாலுகா நாகல்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) என்பவர் படுகாயம் அடைந்தார். அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் ஒருவர் பலி

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இந்திய நேரப்படி 11-45 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

அசோக்குமார் இறந்த தகவல் நாகல்குளத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தாக்குதலில் காயம் அடைந்த களப்பாகுளம் முத்துக்குமார், தண்டுவடத்தில் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.



லிபியா கலவரத்தில் மேலும் ஒரு  தமிழர் பலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Feb 25, 2011 8:04 am

மிகவும் வருத்தமான செய்தி இது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக