ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























தலைவலி ஏற்படக் காரணங்கள்!

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by சிவா Fri Feb 25, 2011 7:23 am

`நோய் நாடி நோய் முதல் நாடி....' என்று கூறுகிறார் வள்ளுவர். அதாவது நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுத்தால், நோயை முற்றிலும் நீக்கலாம் என்பதே அதன் அர்த்தம். அப்படி பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கும் தலைவலியின் காரணியை அறிந்து கொண்டால் அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

* மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும்.

* மன உளைச்சல், உறக்கமின்மை, படபடப்பு இருந்தால் வரும்.

* காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற்றுக்களாலும் தலைவலி வரும்.

* தலையில் ஏதாவது அடிபட்ட காயம் இருந்தாலும் தலை வலிக்கும்.

* கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலிக்கும்.

* தொடர்ந்து மது மற்றும் போதை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான தலைவலி ஏற்படும்.

* நோய்க்காக நாம் சாப்பிடும் மருந்துகளின் ஒவ்வாமையால் தலைவலி வரும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், கருவற்ற போதும் தலைவலி ஏற்படும். கருத்தடை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலும் தலைவலி உண்டாகும்.

* பட்டினி கிடப்பது, உடம்பில் சர்க்கரை சத்து குறைந்தாலும் தலைவலி ஏற்படும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by varsha Fri Feb 25, 2011 8:58 am

தலை என்ற ஓன்று இருப்பது தான் தலைவலி ஏற்பட முக்கிய காரணம் என்பதை சகலமானவருக்கும்
அறியத்தருகிறோம். தலைவலி ஏற்படக் காரணங்கள்! 755837
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by இளமாறன் Fri Feb 25, 2011 2:44 pm

வீட்டா எங்க அடிபட்டாலும் தலை வலி வருமுனு சொல்வீங்க போல இருக்கே தலைவலி ஏற்படக் காரணங்கள்! 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைவலி ஏற்படக் காரணங்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by சிவா Fri Feb 25, 2011 3:40 pm

@இளமாறன் wrote:வீட்டா எங்க அடிபட்டாலும் தலை வலி வருமுனு சொல்வீங்க போல இருக்கே தலைவலி ஏற்படக் காரணங்கள்! 440806

வரும், ஆனா வராது! (ஆமா, இப்ப உங்களுக்கு எங்கு அடி விழுந்துள்ளது. கரண்டியா? அல்லது வேறு அபாயகரமான ஆயுதமா?)


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 25, 2011 4:26 pm

இதை படிக்கும் போதே...தலைவலி வருதே..!..தல... சிரி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
மதிப்பீடுகள் : 108

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Feb 25, 2011 5:12 pm

தலைவலி ஏற்படக் காரணங்கள்! 56667 தலைவலி ஏற்படக் காரணங்கள்! 56667 தலைவலி ஏற்படக் காரணங்கள்! 56667
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மதிப்பீடுகள் : 92

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 25, 2011 5:20 pm

niash wrote:தலைவலி ஏற்படக் காரணங்கள்! 56667 தலைவலி ஏற்படக் காரணங்கள்! 56667 தலைவலி ஏற்படக் காரணங்கள்! 56667
இன்னும் அதிகமாகும்...இப்படி முட்டினால்.. தலைவலி ஏற்படக் காரணங்கள்! 168300 தலைவலி ஏற்படக் காரணங்கள்! 168300 தலைவலி ஏற்படக் காரணங்கள்! 168300
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
மதிப்பீடுகள் : 108

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Feb 25, 2011 5:24 pm

எத பண்ணினாலும் தலைவலியாமே..
அதான் ஆணியே புடுங்க வேண்டாம்னு இப்டி முட்டறது
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
மதிப்பீடுகள் : 92

Back to top Go down

தலைவலி ஏற்படக் காரணங்கள்! Empty Re: தலைவலி ஏற்படக் காரணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை