புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_c103D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_m103D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_c10 
5 Posts - 63%
heezulia
3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_c103D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_m103D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_c103D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_m103D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி ?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 25, 2011 5:09 pm

3D எனப்படுவது முப்பரிமாணம். சமிபகாலத்தில் வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்கள் 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளாச்சி வரும் காலங்களில் அதிவேகமாக வளரக்கூடியது. 3D நிகழ்படம் மற்றும் 3D புகைப்படங்களை பார்க்க உதவும் 3D கண்ணாடியை நீங்களே எப்படி உருவாக்குவது என்பதை.கற்று கொள்ளுங்கள். இந்த செய்முறை உங்களை ஏமாற்றாது இதை செய்வது


மிக எளிமை.
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளுங்கள் கத்தரிக்கோல், பசை,ஒரு தெள்ளத் தெளிந்த தாள் மற்றும் சிகப்பு, நீலம் (markar)அழியா பேனா ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? NEWS-27268-740d770475ff565996c385dd74aa901d
ஒரு மூக்குக்கண்ணாடியை எடுத்து அதன் பார்க்கும் பகுதியை ஒரு
தெள்ளத் தெளிந்த தாளில் வைத்து அளவெடுத்து வெட்டி எடுக்கவும்.

3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? NEWS-27268-49a74aabb9255847ee4a01d46f9d1244
வெட்டி எடுத்த அந்த தெள்ளத் தெளிந்த தாளில், வலது கண்ணில் ஒட்ட வேண்டிய தாளில் நீலநிறத்தையும் மற்றும் இடது பக்க கண்ணில் ஒட்ட வேண்டிய தாளில் சிகப்பு நிறத்தையும் முழுவது வண்ணத்தை பூசி கொள்ளவும்.3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? NEWS-27268-3d77bb53115b55d6fa3e9995c093c3283D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? NEWS-27268-729e794a64f1284dbad979eb0f527435
வண்ணம் பூசபட்ட தெள்ளத் தெளிந்த தாளை உங்கள் மூக்குக்கண்ணாடயில்குறிபிட்ட வண்ணங்களை இடது, வலது பக்கங்களில் ஒட்டி கொள்ளவும். உங்கள் முப்பரிமாணம் 3D கண்ணாடி தயார்.3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? NEWS-27268-7da2f17786ba0f144c801b4788be5bcc
விளக்கமாக இதன் செயல்முறையை அறிய கிழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்.
இதை செய்த பிறகு அது சரியாக இருக்கிறதா என்பதை அறிய
ஒரு 3D நிகழ்படத்தையும் மற்றும் 3D புகைப்படத்தையும் இணைத்து உள்ளேன்.
…………………….3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? 3156779102_1fa7371610_o
……………………………..3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? 035_ana




http://www.madhanorigins.co.cc/2011/02/3d.html

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Feb 25, 2011 5:15 pm

எப்பிடி இப்ப்டியெல்லாம் ??
3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? 678642 3D முப்பரிமாணம் கண்ணாடி செய்வது எப்படி  ? 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 25, 2011 5:25 pm

ஏற்கனவே இழை உண்டு இதையும் பார்த்துகொள்ளுங்களேன்

http://www.eegarai.net/t41419-3d-steroscopy-3d#394898

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக