புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_lcapமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_voting_barமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_lcapமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_voting_barமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_lcapமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_voting_barமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_lcapமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_voting_barமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_lcapமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_voting_barமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 24, 2011 1:19 pm

First topic message reminder :

மும்பை: மும்பையில், தன்
சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை
, போலீசார், நேற்று
முன்தினம் கைது செய்தனர். அவர் மீது
, கற்பழிப்பு உள்ளிட்ட, பல்வேறு
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை சிவாஜிநகர் பகுதியில்
வசித்து வந்த சகாபுதின் கான் என்பவரின் மகள் பிங்கி(
13). இவள், அங்குள்ள
ராஷ்டிரிய அமன் சேனா என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றுக்கு கடிதம் எழுதினாள். அதில்
,
தன் தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்து, கற்பழித்து வருவதாகவும்,
இந்த கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் என்றும் எழுதியிருந்தாள். அந்த
அமைப்பினர்
, சிவாஜிநகர் போலீஸ் ஸ்டேஷனின் புகார் அளித்தனர்.
பிங்கியின் வீட்டிற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தி
, நேற்று முன்தினம்,
சகாபுதினை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
வெளியாகி உள்ளன. சகாபுதீனின் மனைவி
, கடந்த ஆண்டு பிரசவத்திற்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது
, வீட்டில் தனியாக இருந்த
மகள் பிங்கியை மிரட்டி
, அவரது தந்தை சகாபுதீன், பாலியல் பலாத்காரம்
செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும்
, தன் தாயிடம், பிங்கி,
தனக்கு நேர்ந்த கதியை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிங்கியின் தாய், இதுகுறித்து
போலீசில் புகார் தெரிவிக்க முயற்சி செய்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட சகாபுதீன்,
விஷயத்தை வெளியே சொன்னாலோ, போலீசில் புகார் தெரிவித்தாலோ,
இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன
பிங்கியும்
, அவரது தாயும், விஷயத்தை வெளியே சொல்லவில்லை.
மேலும்
, அங்கு அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும், உயிருக்கு
பாதுகாப்பில்லாததாலும் இதுகுறித்து யாரிடமும் பேச முடியவில்லை. பயம் விட்டுப்போன
சகாபுதீன்
, தன் மகளை வீட்டில் அடைத்து வைத்து, தொடர்ந்து
பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்
, பிங்கி ஒரு முறை கர்ப்பமானாள்.
சகாபுதின்
, பிங்கியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கருவை
கலைத்துள்ளார். தற்போது
, மீண்டும் தன் தந்தையால்
கருவுற்றிருக்கும் நிலையில்
, பிங்கி, தன் நிலையை விளக்கி,
ரகசியமாக, ராஷ்டிரிய அமன் சேனாவுக்கு கடிதம் எழுதினாள்.
சகாபுதீனை கைது செய்த போலீசார்
, அவர் மீது, இந்திய
தண்டனைச் சட்டம்
376(1), 323, 506 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு
பதிவு செய்துள்ளனர். பிங்கி
, நகபடா போலீஸ் மருத்துவமனையில்
மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

நன்றி தினமலர்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 24, 2011 3:11 pm

இந்த மாதிரி ஜென்மங்களை நடு ரோட்ல நிக்க வட்சு சுடனும்......... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Thu Feb 24, 2011 3:36 pm

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 56667 கலியுகதில கலி முத்திபோச்சு....! மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 56667

சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை

__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Feb 24, 2011 7:41 pm

கஷ்டமாக இருக்கிறது ..... அழுகை அழுகை அழுகை

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Pமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Oமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Sமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Iமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Tமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Iமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Vமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Eமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Emptyமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Kமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Aமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Rமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Tமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Hமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Iமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 Cமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது - Page 2 K
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக