புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_lcapநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_voting_barநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 24, 2011 1:16 pm

காரைக்கால், நாகப்பட்டினம், கோட்டைப்​பட்டினம் ஆகிய இடங்களில்

இருந்து மீனவர்களையும் படகுகளையும் கடத்திச் சென்று,
'இந்தியக் கடல் பகுதியும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது இலங்கை அரசு. சமீபத்தில் கடத்திச்
செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கப் பேச்சு
நடத்தி, இங்கே கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு. இந்த முறை மீனவனின் உரிமை
பறிக்கப்பட்டதே தவிர, உயிர் பறிக்கப்படவில்லை என்பதுதான் ஆறுதல்!
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் சிங்களவர்
கட்டுப்​பாட்டில் சிறைவைக்கப்பட்ட நாகை மீனவர்கள் சொந்த ஊருக்குக் கடந்த
19-ம் தேதி வந்து சேர்ந்தனர். ''இனிமேல் தொழிலுக்குப் போவதைவிட பட்டினி
கிடந்து சாகலாம்...'' என்று சலிப்போடு சொல்கிறார்கள் நமது மீனவர்கள்.

நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21bஅக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மணியிடம் பேசினோம்... ''என்ன சொல்றதுங்க... இங்கதான், 'தமிழக நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21மீனவர்கள்’னு
நாம சொல்றோம். ஆனா, அவங்களுக்கு நாங்க 'இந்திய நாயிங்க’தான்!
வார்த்​தைக்கு வார்த்தை இந்திய தே------- ( கெட்ட வார்த்தை)னுதான்
திட்டுறாங்க!'' என்று ஆக்ரோஷப்பட்டவர், அடியும் திட்டும் கிடைத்த அந்தக்
கொடிய நிமிடங்​களைத் தொடர்ந்து விவரித்தார்.

''44-வது நாட்டிக்கல் அருகே நாங்க வலையை இறக்கிக்
காத்திருந்தப்ப... 'சோதனை’ன்னு சொல்லி திமுதிமுனு 100-க்கும் மேற்பட்ட
படகுகளில் வந்தாங்க இலங்கை ஆட்கள். அந்தக் கூட்டத்தில் சிங்களமீனவங்களும்,
கடற்படையும் இருந்தாங்களான்னு சரியாத் தெரியலை. எங்க படகுகிட்ட வந்ததுமே
கல், கட்டை, பாட்டில்னு வீசி அடிக்க ஆரம்பிச்சாங்க. பயந்துபோய் அப்படியே
படகுக்குள்ள படுத்துட்டோம். இன்ஜினையும் அணைச்சுட்டோம். அப்போ, இரண்டு பேர்
படகுக்குள் குதிச்சு, கத்தியால் ஜி.பி.எஸ்-ஸை அறுத்து கடலில் வீசினாங்க.
கூடவே, அடியும் திட்டும் கிடைச்சது. எல்லாத்தையும் தாங்கிட்டு அப்படியே
கிடந்தோம். எங்களைப்போல, பக்கத்தில் இருந்த மத்த படகுகளையும் பிடிச்சு
எல்லாரையும் ஒண்ணா சேர்த்து, அப்படியே அவங்க நாட்டுக் கரைக்குக்
கொண்டுபோனாங்க...'' என்றார் வெறுப்போடு.

அன்று மட்டும் மொத்தம் 18 படகுகளை சிறைப்பிடித்து
இருக்கின்றனர் இலங்கை மீனவர்கள். (இந்த நிலையில், மறுநாள்
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரையும் பிடித்துச் சென்றனர்!) அங்கே
மீனவர் தலைவர்கள், போலீஸ், சிங்களக் கடற்படை, ராணுவம் ஆகியோர் நமது
மீனவர்களை எதிர்கொண்டு பருத்தித்துறைக்கு அழைத்துச் சென்று ஒரு கல்லூரியில்
வைத்து இருக்கிறார்கள். அங்குதான் ஒருநாள் முழுவதும் விசாரணை என்ற பெயரில்
ஏச்சும் பேச்சும் தொடர்ந்திருக்கிறது. மறுநாள் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்த... நீதிபதி ஸ்ரீநிதிகுலசேகரன் இவர்களை 28-ம் தேதி வரை சிறையில்
வைக்க உத்தர​விட்டார்.

நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21a
சிறையில் இருந்ததையும் அங்கு இருந்து
விடுதலை​யானதையும் விவரிக்கிறார் மீனவர் கந்தசாமி. ''கோர்ட்டுல, 'எங்க
நாட்டுக்குள் வந்து மீன் பிடிக்கிறது தப்பில்லையா?’ என்று நீதிபதி கேட்க...
'வேறு வழி இல்லைங்க, மீன் பிடிக்​கணும்னு வந்துட்டு, சும்மா போக முடியாம
மீனைத் தேடி கூடுதல் தூரம் வந்துட்டோம்னு!’ சொன்னோம். ஆனாலும், அவர்
நீதிமன்றக் காவலில் அடைச்சுட்டார். யாழ்ப்பாணம் ஜெயிலில் எங்களைத் தனியா
அடைச்சாங்க. ஒரு கைலியும், பனியனும் மட்டும் கொடுத்தாங்க. ஜெயிலில்
சுகா​தார வசதிகள் எதுவுமே இல்லை. ஆனா, மந்திரி டக்ளஸ் தேவானந்தா, இந்தியத்
தூதர் மகாலிங்கம்னு ஆள் மாத்தி ஆள் வந்து பார்த்துகிட்டே இருந்ததால்
எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தும்போதே, 'எங்க படகுகளைப் பார்த்துக்க எங்களில் ஒரு படகுக்கு
ஒருவர் வீதம் 18 பேரை மட்டும் விடுவிக்கணும்’னு கேட்டிருந்தோம். அதுக்கு
மட்டும் அனுமதி கொடுத்திருந்தாங்க. ஆனா படகுக்குப் போய் பார்த்தா... அதில்
இருந்த வலை, பெட்டி, டீசல், ஐஸ் பாக்ஸ், மீன் இருப்பதைக் காட்டும் கருவி,
எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ்-னு எல்லாத்தையும் சூறையாடிட்டாங்க.
குறைஞ்சபட்சம் ஒரு போட்டுக்குநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Rupee_symbol
2 லட்சம் நஷ்டம். வலைகளையும் எடுத்துக்கிட்டு, சும்மா ஒரு வலையை மட்டும்
விட்டுவைச்சிருந்தாங்க. எதை வேணாலும் எடுத்துக்கிடட்டும். ஆனா, அசிங்க​மாப்
பேசுறதையும், உயிரை எடுக்கிறதையும் ரொம்பக் கேவலம்னு அங்கே சந்தித்த
மீனவர்களிடமும் அதிகாரி​களிடமும் சொல்லிட்டுத்தான் வந்தோம்...'' என்றார்.

'எல்லை தாண்டி வந்தால் சுடுவதை எதிர்த்து,
தமிழ்நாட்டில் இப்போது கிளம்பி இருக்கும் கடும் எதிர்ப்பை சமாளிக்க ஒரே
நாளில் இவ்வளவு பேர் எங்கள் எல்லைக்குள் வருகிறார்கள்!’ என்று வெளி
உலகுக்குக் காட்டவே இப்படிச் செய்கிறதாம் சிங்கள ராணுவம்!

இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப்​போகிறது?
- கரு.முத்துநன்றி விகடன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:32 pm

இந்திய ரோந்து படையினர் இந்திய எல்லைக்குள் இந்திார் அல்லாத நாட்டு கப்பலோ அல்லது படகுகள வந்தால் பார்க்கவேண்டியவர்கள்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Ila
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Feb 24, 2011 8:02 pm

இதெற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளிக் கிடையாது..அவ்வாரு முற்றுப்புள்ளி வைத்தால் இவர்களெல்லாம் அரசியல் பண்ண முடியாது..

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Feb 24, 2011 8:38 pm

இரு மடி வலைகள் நம் மீனவர்கள் பயன் படுதுவதால் இயர்க்கை வளம் அளிகிறது என்பது அவர்கள் வாதம். மீனவ நண்பர்கள் விளக்கவும்.

தமிழ் இன திரோகி ''ராஜபக்சே '' எவ்வித சந்தேகம் இல்லை.

நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Pநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Oநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Sநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Iநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Tநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Iநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Vநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Eநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Emptyநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Kநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Aநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Rநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Tநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Hநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Iநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Cநடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக