புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்ஆர்டி ,எம்இஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
First topic message reminder :
நேரமில்லாதவர்களுக்கு
செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம்,பொது வழி(தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)
தேவையான டாகுமெண்டுகள்
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ளா கடையிலும் கிடைக்கும்)
கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் நேரமிருந்து விருப்பமிருந்தால்!(நேரமில்லாதோர் நேரே கீழே செல்லவும்)
அப்பாடா ஒரு வழியாக ஈகரை நண்பர்க்ளின் உதவியுடன் அட்டெஸ்டேசன் என்றால் என்ன?எங்கு பெறுவது என தெரிந்து கொண்டு யூரோ டிராவல்ஸை அணுகினேன்.அவர்கள் மேற்கூறிய மூன்று இடங்களிலும் அட்டெஸ்டேஎசன் பெற்றுத் தர ரூபாய் 10000 வரை செலவாகும் எனவும் எம்இஏ மற்றும் தூதரக அட்டெஸ்டேசனுக்கு ரூ 5000 வரை ஆகும் எனவும் கூறினர்.மனம் தளராமல் அப்படி என்னதான் இருக்குது இதுலன்னு சென்னை கிளம்பினேன்.போக ஆன செலவு ரூ 340 (சொகுசு பேருந்து தாராபுரத்திலிருந்து).காலை 6 மணிக்கு கிண்டியிலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு(பேருந்து கட்டணம் 15) போனேன். அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.மூன்று வாயில்களிலும் அங்கிருந்து இங்கே போ அங்கே போ எனக் கூறி தலைமைச் செயலகத்தை ஒரு சுற்று சுற்ற வைத்துவிட்டு இறுதியில் ஒரு நல்ல? இன்ஸ்பெச்டர் இன்னும் எச்ஆர்டி அலுவலகம் பழைய தலைமைச் செயலகத்தில்தான் உள்ளாது என்பதை கூறினார்.பிறகு அங்கிருந்து பேஎருந்து எதுவும் கிட்டாததால் ஆட்டோவில் 40 ரூபாய் கொடுத்து பழைய தலைமைச் செயலகம் சென்றேன்.அங்கு காலை 10 மணி அளவில் பொது வழி வழியாக முகவரியப் பதிந்த பின்னர் நேரே உள்ளே ந்ந்மக்கல் கவிஞர் மாளிகை பின்புறமுள்ள கட்டிடத்தின் ந்ழைவாயில் அருகே அனுமதிச் சீட்டு வழங்குமிடத்தில் அனுமதிச் சீட்டு பெற்று நேரே ஹெச் ஆர் டி டிபார்ட்மெண்ட் சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து ஒரு ரூபாய்க்கான நீதிமன்ற அஞ்சல் தலையை ஒட்டி எனது பட்டப் படிப்புச் சான்றிதழ்(உண்மை) மற்றும் அதன் இரு நகல்கள்,வெளிநாட்டில் பெற்ற வேலைக்கான உத்தரவு(ஜாப் ஆஃபர் லெட்டர்)ஒரு நகல்,அஞ்சல் தலை ஒட்டப்பட்ட பிறகு விண்ணப்பபடிவத்தின் ஒரு நகல் மற்றும் உண்மை,பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களீன் ஒரு நகல் ஆகியவற்றோடு இணைத்து அதிகாரியிடம் அளித்தவுடன் அவர் பெற்றுக் கொண்டதன் அடையாளமாக விண்ணப்பத்தின் நகலில் சீல் வைத்து ரெபரன்ஸ் எணையும் எழுதிக் கொடுத்து விட்டு ,அண்ணா பல்கலை கழகத்தின் சான்றிதழ் அட்டெஸ்டேசன் தொகையை அண்ணா பல்கலையில் கட்டிவிடுமாறு கூறினார்.பிறகு வெளியே வந்து விண்ணப்பப் படிவத்தை எதற்கும் இருக்கட்டும் என இரு நகலெடுத்துக் கொண்டு பேருந்து பிடித்து அண்ண பல்கலை (கட்டணம் ரூ 07 பே எண் பி22பி) கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேசன் அலுவலகம் சென்றால் அங்கு ரிசப்சனில் உள்ள பெண் ரூ 500 க்கான டிடியும் விண்ணப்பத்தின் நகலையும் கொண்டுவருமாறு கூறினார்.பக்கத்து வளாகத்திலேயே இந்தியன் வங்கி இருந்ததால் பிரச்சினை இல்லை டிடி எடுத்து கொடுத்து முடிக்கும் போது மணி பகல் ஒரு மணி.ஆன செலவு பேருந்து, குளிக்க (மெட்ரோ பேலஸ் விடுதி மன்னடி ரூ 100) ,சாப்பிட, டிடி எல்லாம் சேர்த்து ரூ 1500க்குள் அடங்கியது.இன்னும் 15 நாளில் கிடைத்துவிடும் .கிடைத்ததும் நேரே டெல்லி சென்றுவிட வேண்டியத்தான்.

வாவ்வ்வ்வ்வ்... துபாய் வந்து சேர்ந்துவிட்டீர்களா? மகிழ்ச்சி அசோகன்! இதுதான் முதல் வெளிநாட்டுப் பயணமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அசோகன் wrote:இல்லை ஏற்கனவே மூன்று ஆண்டுகள் கத்தார் மற்றும் கனடாவில் இருந்தேன்
ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்த அனுபவம் இருப்பதால் உங்களுக்கு உணவு, நண்பர்கள், தங்குமிடம் போன்ற பிரச்சனைகள் இருக்காது... (அப்படியென்றால் நீங்கள் ஒரு மிகப்பெரும் செல்வந்தர் எனக் கூறுங்கள்!)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
ஆமாம் தல நிறைய நண்பர்களை பெற்றதில் செல்வந்தன்.பொருளாதார ரீதியாக அல்லசிவா wrote:அசோகன் wrote:இல்லை ஏற்கனவே மூன்று ஆண்டுகள் கத்தார் மற்றும் கனடாவில் இருந்தேன்
ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்த அனுபவம் இருப்பதால் உங்களுக்கு உணவு, நண்பர்கள், தங்குமிடம் போன்ற பிரச்சனைகள் இருக்காது... (அப்படியென்றால் நீங்கள் ஒரு மிகப்பெரும் செல்வந்தர் எனக் கூறுங்கள்!)
நல்லா பயனுள்ள பதிவு
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
» அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா?
» முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!
» மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|