புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
24 Posts - 44%
mini
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
381 Posts - 58%
heezulia
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
20 Posts - 3%
prajai
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
5 Posts - 1%
mini
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
புன்னகை  Poll_c10புன்னகை  Poll_m10புன்னகை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை


   
   
Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

PostBhuveni Thu Feb 24, 2011 4:12 pm

தினம் தினம்
புத்தம் புதியதாய்
பிறக்கின்றேன் நீ
என்னுடன் இருக்கும்
போதல்லம்.

உன்னையும் என்னையும்
சேர்த்து வைத்து
பார்க்கும் கண்களில்
தெரிகிறது பொறாமை தீ
இவனுக்கு மட்டும்
இது எப்படி சாத்தியம் என்று.

நான் செய்யும்
சாகாசங்களுக்கு
எல்லாம் பரிசை நீ
தட்டி சென்று விடுகிறாய்.

உன்னுடன் இருக்க
வேண்டும் என்று
ஆசை படுபவர்களுக்கு
உனக்கான இடம்
அவர்களிடமே இருக்கிறது
என்று ஏனோ தெரிவதில்லை.


பூவேணி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 4:22 pm

வாவ் சூப்பர் புன்னகை  154550 புன்னகை  154550

ஏனோ உன்னருகில்
நித்தம் புதிதாய் பூக்கிறேன்...
இறக்கைகள் இன்றி
பறக்கிறேன்..
வானமும் பூமியும் ஒரு சேர
காதலும் கவியும் இரு சேர
நானும் உயிர் பெற்ற
காரணம் அறிந்தேனே
உன்ணால்.. உயிரில்
நேற்று இல்லாத மாற்றங்களாய்
எனக்குள் நீ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புன்னகை  Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 24, 2011 4:22 pm

கவிதை அருமையா இருக்கு பூவேணி.
உங்க பெயர் போல உங்க கவிதையும் அழகு.வாழ்த்துகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புன்னகை  Uபுன்னகை  Dபுன்னகை  Aபுன்னகை  Yபுன்னகை  Aபுன்னகை  Sபுன்னகை  Uபுன்னகை  Dபுன்னகை  Hபுன்னகை  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Feb 24, 2011 4:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 4:58 pm

Bhuveni wrote:தினம் தினம்
புத்தம் புதியதாய்
பிறக்கின்றேன் நீ
என்னுடன் இருக்கும்
போதல்லம்.

உன்னையும் என்னையும்
சேர்த்து வைத்து
பார்க்கும் கண்களில்
தெரிகிறது பொறாமை தீ
இவனுக்கு மட்டும்
இது எப்படி சாத்தியம் என்று.

நான் செய்யும்
சாகாசங்களுக்கு
எல்லாம் பரிசை நீ
தட்டி சென்று விடுகிறாய்.

உன்னுடன் இருக்க
வேண்டும் என்று
ஆசை படுபவர்களுக்கு
உனக்கான இடம்
அவர்களிடமே இருக்கிறது
என்று ஏனோ தெரிவதில்லை.


பூவேணி
கவிதை முழுவதும்
காதல்மணம் வீசுகிறது...
வாழ்த்துக்கள்.. புன்னகை  154550 புன்னகை  154550 புன்னகை  154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புன்னகை  Friendshipcomment54புன்னகை  00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக