புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
43 Posts - 67%
heezulia
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
209 Posts - 74%
heezulia
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
2 Posts - 1%
Barushree
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_m10மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?” Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 12:13 am

நேற்று நிகழ்ந்த சர்ச்சைக்குரிய மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் மீது அம்னோவுக்குச் சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியா ஏன் ஆழ்ந்த மௌனம் சாதிக்கிறது என்று மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் வினவியிருக்கிறார்.

“இஸ்லாத்திற்கு எதிராக அத்தகைய சமய உணர்வுகளை மதிக்காத, இழிவுபடுத்துகிற, குற்றங்கள் ஏதும் செய்யப்பட்டிருந்தால் உத்துசான் மலேசியா ஊரையே கலக்கியிருக்கும்”, என்று அவர் சொன்னார்.

“அது முதல் பக்கத்தில் இடம் பெற்றிருப்பதுடன் கடுமையாகவும் சாடப்பட்டிருக்கும். பெரும்பாலும் அந்தப் பத்திரிக்கையின் பாதி அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும். ஏன் இந்த ஆழ்ந்த மௌனம்?”, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் வினவினார்.

கடந்த காலத்தில் உத்துசான் மலேசியா இனவாத உணர்வுகளைக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டதற்காக பல முறை உத்துசான் மலேசியா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பகுதிக்கு இந்து கோவில் ஒன்று இடமாற்றம் செய்யப்படுவது குறித்து ஏமாற்றம் அடைந்த ஷா அலாம் செக்சன் 23 குடியிருப்பாளர்கள் நேற்று அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனிடையே விசுவாசமுள்ள நல்லெண்ணம் கொண்ட நியாயப் போக்குடைய அனைத்து மலேசியர்களும் அந்த மாட்டுத் தலை பாவச் செயலை கூடின பட்சம் வலுவாகக் கண்டிக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தினார்.

“பல சமயங்களைக் கொண்ட மற்ற சமூகங்களில் முக்கியமான சமயங்களில் ஒன்றுக்கு சமய உணர்வுகளை மதிக்காத, இழிவுபடுத்துகிற, குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அங்கு பெரும் குழப்பங்களும், கலவரங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கும்”, என்றும் அவர் சொன்னார்.

வருந்தத்தக்க அத்தகைய பாவச் செயல் நிகழ்ந்த போதிலும் அமைதி நிலவுவது இந்த நாட்டில் உயர்ந்த பட்சம் முதிர்ச்சியும் பரஸ்பரம் சகிப்புத் தன்மையும் நல்லெண்ணமும் சகவாழ்வு உணர்வும் நிலைத்திருப்பதைக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

பல சமய சமூகம் ஒன்றில் ஒரு சமயத்திற்கு இழைக்கப்படும் பாவச்செயல் மற்ற சமயங்களுக்கும் நாடு முழுவதுக்கும் இழைக்கப்பட்டுள்ள பாவச் செயலாக கருதப்பட வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தினார்.

நாம் இந்த நாட்டை போற்றி நேசிக்க வேண்டுமானால் எல்லா அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அரசாங்கச் சார்பற்ற அமைப்புக்களும் மலேசியர்களும் இணக்கத்தைக் காண்பது அவசியம் என்பதையும் அந்த சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக