புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
47 Posts - 51%
heezulia
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
12 Posts - 2%
prajai
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
9 Posts - 2%
jairam
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_m10மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 3:04 am

மலேசியாஇன்று: கோபாலா: நான் இறந்திருப்பேன் Gopala1

சரியான நேரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு தலையிடாமல் இருந்திருந்தால் கடந்த திங்கள்கிழமை பெர்மாத்தாங் பாசிர் வேட்பாளர் நியமன நாளன்று போலீசாரின் தாக்குதலால் தாம் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று பாடங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.

அன்று தாம் சுமார் 30 போலீசாரால் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“போலீஸ்காரர்கள் என் மீது திடீரென்று பாய்ந்தனர், உதைத்து குத்தினர், தரைமீது தள்ளி என் மீது ஏறினர், எனது கால்சட்டையைக் கிழித்தனர்.”

“அவர்கள் என்னை அரைநிர்வாணத்தில் படமெடுத்தனர். அவர்கள் என்னை கேவலப்படுத்தினர்.” இப்படங்கள் அடுத்த பொதுத்தேர்தலில் அவருக்கு எதிராக அவருடைய எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தக்கூடும் என்று கோபாலகிருஷ்னன் கூறினார்.

இந்த விரும்பத்தகாத சம்பங்களை உருவாக்கியது பினாங்கு போலீஸ், குறிப்பாக சிபிஒ அயுப் யாக்கோப்தான் என்று அவர் கூறினார்.

அவருடைய உயிரை காப்பாற்றியதற்காக தாம் டிஎபியின் ரோனி லியுவிற்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக கூறினார்.

“ரோனி இல்லாதிருந்தால், இப்போது என்னுடைய சவ அடக்கத்தில் கலந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்”, என்று ஜோர்ஜ்டவுன் கிளன்ஈகல் மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக