புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
9 Posts - 6%
prajai
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_lcapஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_voting_barஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு....

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 23, 2011 12:26 pm

ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Coffee%20love

சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.

”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள்.

இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட்.

குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம். காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம்.

சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு. “காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”

பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.

“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது.

அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள்.

முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும்.

தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது!

காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும்.

பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான்.

காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும்.

பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.

காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.

காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.

காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்!

காஃபி ரைடர் :ஜவஹர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 23, 2011 12:38 pm

காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம்.

இத தெரிஞ்சு தான் நாங்க காலைல தண்ணி குடிக்கிறேன். சிரி சிரி சிரி சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 23, 2011 1:19 pm

அருண் wrote:
காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம்.

இத தெரிஞ்சு தான் நாங்க காலைல தண்ணி குடிக்கிறேன். சிரி சிரி சிரி சிரி

எந்த தண்ணி .. அநியாயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 23, 2011 1:26 pm

வை.பாலாஜி wrote:
அருண் wrote:
காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம்.

இத தெரிஞ்சு தான் நாங்க காலைல தண்ணி குடிக்கிறேன். ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... 705463 ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... 705463

எந்த தண்ணி .. ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... 502589

தீவுல இருக்கிறதாலே கேட்க்கிறார் போல..நம்ம உத்தமபுத்திரன்...! சிரி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 23, 2011 1:27 pm

எல்லாம் ஓகே.ஆனால் கோவை ஓட்டல்களில் ஒரு காபி 16 ரூபாய் .அதுதான் பிரச்சினை

ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 23, 2011 2:11 pm

எனக்கு காபி குடிக்கும் பழக்கமே இல்லையே இப்ப என்ன செய்வது தமிழன் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 2:15 pm

நல்ல தகவல் .. நன்றி தமிழன்

அதிகமாக காபி குடிப்பவர்கள் அதிலும் கருப்பு காபி குடிப்பவர்கள் கொஞ்ச நாட்களில் காஃப்உஇன் என்னும் போதை பொருளுக்கு அடிமை ஆகிறார்கள்..இதுவும் ஒரு போதை பொருள் போன்றதே... எனக்கு தெரிந்த சிலர் ஓவர் காபி ப்ரியர்கள் அவர்களுக்கு நரம்பு தளர்ச்சி உடல் தலை எல்லாம் ஆடிக்கொண்டே இருக்கும்.. புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 23, 2011 2:20 pm

பயனுள்ள தகவல் தமிழன். நன்றி.
காபி குடிக்கிறவங்க எல்லாரும் திருந்துங்கப்பா

ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Uஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Dஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Aஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Yஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Aஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Sஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Uஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Dஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... Hஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 23, 2011 2:21 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கு காபி குடிக்கும் பழக்கமே இல்லையே இப்ப என்ன செய்வது தமிழன் ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... 440806
வெளி நாட்டுல இருந்தா காஸ்ட்லியான பழக்கம் வேணும் இல்லையா சீக்கரம் பழகிக்கோங்க..! ஒரு காஃபி ரைட்ஸ் பதிவு.... 838572

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 23, 2011 8:39 pm

நான் குடிப்பதை நிறுத்தற ஐடியாவில் இல்லை... காஃபியைத்தான் சொன்னேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக