புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
75 Posts - 66%
heezulia
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
24 Posts - 21%
வேல்முருகன் காசி
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
1 Post - 1%
viyasan
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
267 Posts - 45%
heezulia
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
18 Posts - 3%
prajai
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_m10தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கட்டும் அன்னை! (கவிதை )


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 22 Feb 2011 - 15:29

நல்லதோர் வீரம் செய்தே -அதை
நலங்கெடப் புழுதியில் போட்டதென்றே
வல்லதோர் எம்தலைவன் -தன்னை
வாழ்வுக்களித்தவர் போக விட்டோம்
கொல்லுதே எம்விதியும் ஒரு
கொஞ்சமோ நெஞ்சமே நோகுதம்மா -ஒரு
வல்லமைதா இறைவா -எம்
வாழ்வில் தொலைத்தது கோடியய்யா

சொல்லவோ ஆகுதில்லை -ஒரு
சூரியன் தோன்றிய செந்தணலும் -இன்று
இல்லையோ எங்கள் மண்ணில் -நாம்
இங்கிட்டபாவங்கள் இன்னுமுண்டோ
எல்லையே இல்லை துன்பம் -எம்மை
எத்தனைநாள் இன்னும் தொட்டுவரும் -ஒரு
கல்லையோ நெஞ்சில் கொண்டு -அந்த
காக்கும் கடவுள் கண்மூடுதம்மா

எத்தனை துன்பப் பட்டாய் -அந்த
எத்தர்கள் வென்றதில் எக்காளித்தே -பெரும்
சத்தியதேவன் அன்னை -உன்னை
சஞ்சல மிட்டிட செய்ததென்ன -பெயர்
உத்தமனாம் ஒருவன் -அயல்
உள்ளவன் போ என வஞ்சமிட்டான் -இது
அத்தனையும் ஒருவன் -அந்த
அன்புமகன் நின்றால் ஆகிடுமோ?

நல்லவராய் நடித்தோர் -நெஞ்சில்
நஞ்சுகள் பொங்கி வழிந்ததம்மா -இனி
பொல்லா உலகத்திலே -இந்தப்
பூமியில் நல்லவர்க் கில்லையிடம் -நீயும்
செல்லும் இடமறியோம் -ஆயின்
சென்று அமைதிகொள், நாட்டினிலே -கொடுந்
தொல்லை கனத்ததம்மா உன்
தூயமனம் வேண்டும் தூக்கமம்மா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 22 Feb 2011 - 15:47

கவிதை வெகு சிறப்பு.
சொல்லவோ ஆகுதில்லை -ஒரு
சூரியன் தோன்றிய செந்தணலும் -இன்று
இல்லையோ எங்கள் மண்ணில் -நாம்
இங்கிட்டபாவங்கள் இன்னுமுண்டோ
எல்லையே இல்லை துன்பம் -எம்மை
எத்தனைநாள் இன்னும் தொட்டுவரும் -ஒரு
கல்லையோ நெஞ்சில் கொண்டு -அந்த
காக்கும் கடவுள் கண்மூடுதம்மா

....நல்ல சொற்றொடர்கள். வாழ்த்துக்கள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 22 Feb 2011 - 17:08

மிக அழகான வரிகளால் அமைத்த
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட
புழுதியில் எறிவதுண்டோ..... இந்த ஸ்ருதியில் அழகான கவிதை...
வரிகளின் தாக்கம் உணரக்கூடிய வகையில் பாங்காய் அமைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூங்கட்டும் அன்னை! (கவிதை ) 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 22 Feb 2011 - 17:11

தமிழுக்கு பஞசமில்லை நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள் தூங்கட்டும் அன்னை! (கவிதை ) 154550 தூங்கட்டும் அன்னை! (கவிதை ) 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தூங்கட்டும் அன்னை! (கவிதை ) Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக