புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
14 Posts - 50%
heezulia
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
13 Posts - 46%
cordiac
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
265 Posts - 52%
heezulia
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
18 Posts - 4%
prajai
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_m10காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 1:55 pm

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Vamsam-Movie-Stills-041
களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 3:10 pm

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:14 pm

Kaa Na Kalyanasundaram wrote:காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 2-12
களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196 அருமை அருமை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:16 pm

கவிதையில் இருக்கும் அலுத்தம் படத்தில இல்லை சார் வேறு படம் இருந்தால் பொருந்தும்..! காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 838572

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:17 pm

தமிழ் ஒரு பாடல் கேட்டேன் புது பாடல் எங்கே பகிர்ந்து கொள்வது ??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:24 pm

இளமாறன் wrote:தமிழ் ஒரு பாடல் கேட்டேன் புது பாடல் எங்கே பகிர்ந்து கொள்வது ??
தறவிறக்கம் பகுதியில் பகிர்ந்துக் கொள்ளலாம்..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:29 pm

[quote="Tamilzhan"]
இளமாறன் wrote:தமிழ் ஒரு பாடல் கேட்டேன் புது பாடல் எங்கே பகிர்ந்து கொள்வது ??
குஓட்டே
நன்றி தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 6:15 pm

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 678642 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 678642 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 678642

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 6:47 pm

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 2550148874_ca178dabcc
களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 8:20 pm

காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 678642 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 678642 காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்! 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக