ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
மீண்டும் கட்டி வந்துள்ளது Vote_lcapமீண்டும் கட்டி வந்துள்ளது Voting_barமீண்டும் கட்டி வந்துள்ளது Vote_rcap 
mohamed nizamudeen
மீண்டும் கட்டி வந்துள்ளது Vote_lcapமீண்டும் கட்டி வந்துள்ளது Voting_barமீண்டும் கட்டி வந்துள்ளது Vote_rcap 
T.N.Balasubramanian
மீண்டும் கட்டி வந்துள்ளது Vote_lcapமீண்டும் கட்டி வந்துள்ளது Voting_barமீண்டும் கட்டி வந்துள்ளது Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


மீண்டும் கட்டி வந்துள்ளது

5 posters

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty கட்டி வராமல் இருக்க

Post by SHIVAKUMAR Fri Feb 04, 2011 11:16 am

அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்!!!!! நன்றிகள்!!!!!
கட்டி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இரண்டு மூன்று முறை வந்துள்ளது , அது வராமல் தடுக்க ஏதாவது வழி உள்ளதா ? எதனால் கட்டிகள் வருகிறது ? தயவு செய்து உதவுங்கள் .......அழுகை
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by சிவா Fri Feb 04, 2011 11:35 am

நீங்கள் குறிப்பிடுவது sebaceous cyst அல்லது abcess என நினைக்கிறேன்!

இவைகள் பாக்டீரியா அல்லது பாராசைட் போன்றவற்றால் ஏற்படுகிறது. தோலில் உள்ள மயிர்க்கால்களில் ஏற்படும் சிறு உராய்வுகள் மூலம் பாக்டீரியா மற்றும் பாராசைட் போன்றவைகள் உள்ளே புகுந்துவிடுகிறது. இந்த பாக்டீரியாவைக் கொல்வதற்காக அங்கு அதிகமான வெள்ளை அணுக்கள் வந்து போராடி மடிந்துவிடுகிறது. இவைதான் pus ஆக மாறிவிடுகிறது. இவற்றை சிறிய அறுவை சிகிச்சையால் வெளியேற்றிவிட வேண்டும். தினமும் Normal saline அல்லது pus அதிகமாக இருக்கும்பட்சத்தில் eusol மூலம் சுத்தம் செய்துவர வேண்டும்.

அனைத்துவிதமான கட்டிகளுக்கும் ஆண்டிபயாடிக் தேவையில்லை! சில அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கட்டிகளுக்கு மட்டுமே ஆண்டிபயாடிக் தேவைப்படும்.

இதற்குக் காரணம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளதுதான் முக்கிய காரணம்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by SHIVAKUMAR Fri Feb 04, 2011 12:10 pm

மிகவும் நன்றி சிவா சார் !!!! நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? வந்துள்ள கட்டியை எப்படி உடைப்பது ? மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by சிவா Sat Feb 05, 2011 11:01 am

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்:

* புகைப்பதை நிறுத்த வேண்டும்

* தானிய வகை உணவுகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

* முறையான உடற்பயிற்சி அவசியம்

* உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்

* இரத்த அழுத்தத்தைச் சரி செய்துகொள்ள வேண்டும்

* மதுப்பழக்கமிருந்தால் விட்டொழிக்கவும்

* போதிய தூக்கம் வேண்டும்

* தினமும் 10 முறையாவது கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்!

வந்துள்ள கட்டியை எப்படி உடைப்பது:

சிறிய அளவிலான கட்டியாக இருந்தால் நீங்களே உடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். பெரிய அளவிலான கட்டியாக இருந்தால் அவசியம் மருத்துவரை நாடி கட்டியை உடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.

மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:


மீண்டும் முதலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதைப் படிக்கவும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by சிவா Sat Feb 05, 2011 11:03 am

இந்தக் கேள்வி மருத்துவக் கேள்வி பதில்கள் பகுதிக்கு மாற்றப்படுகிறது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by SHIVAKUMAR Tue Feb 08, 2011 12:15 pm

எனக்கு உங்களை விட நல்ல விளக்கம் சொல்பவர் யாரும் இல்லை அண்ணா ....
எனக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை , உடல் எடைதான் குறைவு , சிறிய அளவு கட்டிதான். நானே சரி செய்து விட்டேன் . உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!! புன்னகை
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by சிவா Tue Feb 08, 2011 12:26 pm

SHIVA KUMAR wrote:எனக்கு உங்களை விட நல்ல விளக்கம் சொல்பவர் யாரும் இல்லை அண்ணா ....
எனக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை , உடல் எடைதான் குறைவு , சிறிய அளவு கட்டிதான். நானே சரி செய்து விட்டேன் . உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!! புன்னகை

மகிழ்ச்சி சிவகுமார்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by SHIVAKUMAR Tue Feb 22, 2011 11:33 am

அண்ணா எனக்கு மீண்டும் கட்டி வந்துள்ளது , இதை தடுக்க வழியே இல்லையா??? ஒரு கட்டி வந்து சரியாகி 15 நாள்தான் ஆகிறது அதற்குள் மீண்டும் ஒன்று ...........என்னால் சரியாக உட்கார முடியவில்லை ,, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது ????
மிகவும் சுத்தமாக இருப்பேன் , ஒவொன்றையும் பார்த்து , பார்த்து சாப்பிடுவேன் , எனக்கு ஏன் இப்படி என் மனம் மிகவும் வேதனையில் உள்ளது தயவு செய்து உதவுங்கள் சிவா அண்ணா ..........பிளீஸ்....... அழுகை
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by SHIVAKUMAR Tue Feb 22, 2011 12:25 pm

அண்ணா எனக்கு மீண்டும் கட்டி வந்துள்ளது , இதை தடுக்க வழியே இல்லையா??? ஒரு கட்டி வந்து சரியாகி 15 நாள்தான் ஆகிறது அதற்குள் மீண்டும் ஒன்று ...........என்னால் சரியாக உட்கார முடியவில்லை ,, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது ????
மிகவும் சுத்தமாக இருப்பேன் , ஒவொன்றையும் பார்த்து , பார்த்து சாப்பிடுவேன் , எனக்கு ஏன் இப்படி என் மனம் மிகவும் வேதனையில் உள்ளது தயவு செய்து உதவுங்கள் சிவா அண்ணா ..........பிளீஸ்....... அழுகை
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by SHIVAKUMAR Tue Feb 22, 2011 4:47 pm

சிவா அண்ணா எங்கே இருக்கிறீங்க ? வேறு யாராவது சொல்லுங்க பிளீஸ்...............???
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 4:58 pm

முதலில் thairiyaamaka இருங்கள் ... வெப்ப காலங்களில் இது போன்று வருவது சகஜம் ....எப்படி பட்டது சிலந்தி என்று சொல்வார்களே அது போன்ற ...
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
மதிப்பீடுகள் : 48

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by உதயசுதா Tue Feb 22, 2011 5:00 pm

நீங்க சிவாவுக்கு தனி மடலில் கேட்டு பாருங்களேன்.சிவா இன்னிக்கு தளத்துல இல்லை.நீங்க தனி மடல் அனுப்பினா கணிட்ப்பா அவர் படிச்சுட்டு பதில் சொல்லுவார்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by SHIVAKUMAR Tue Feb 22, 2011 5:04 pm

மனம் தைரியமாக இருந்தாலும் , வலி என்பது?????
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 5:06 pm

சிவக்குமார் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை... கண்டிப்பா இது சூட்டுக்கட்டி தான் என்று நினைக்கிறேன்.. ஆஸ்பிட்டல் போகலாமேப்பா... இல்லன்னா உடலை குளுமைப்படுத்தனும் மோர் நீர் வெள்ளரிக்காய் இப்படி சாப்பிட்டு உடலை முதல்ல குளுமைப்படுத்துங்க.. இருங்க இன்னும் ரெண்டு திரில நீங்க இதைப்பற்றி எழுதி இருப்பதை படிச்சிட்டு வரேன்.. அழக்கூடாது இதுக்கெல்லாம்... தீர்வு என்ன என்பதை பார்த்து உடனே ரெமடி செய்துக்கனுமே தவிர இப்படி அழலாமா சின்னப்பிள்ளை போல சரியாகும் கவலைப்படாதீங்க இருங்க பார்த்துட்டு வரேன் என்ன எழுதி இருக்கீங்கன்னு....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 5:11 pm


[You must be registered and logged in to see this link.]

வாதவிஸ்போடகத்திற்கு தசமூலகியாழம் :-
தசமூலங்கள் சிற்றரத்தை, மரமஞ்சள், வெட்டிவேர், பூனைக்காஞ்சொரி,
சீந்தில்கொடி, கொத்தமல்லி, கோரைக்கிழங்கு, இவைகளை சமஎடையாய்க் கியாழம்
வைத்துக் குடித்தால் வாதவிஸ்போடகம் நிவர்தயாகும்.

பித்தவிஸ்போடகத்திற்கு திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷபூசினி,
பேய்புடல், பேரிச்சம்பழம், வேப்பன், ஆடாதோடை, பொரி, நெல்லிவற்றல்,
பூனைக்காஞ்சொரிவேர் இவைகளை சமஎடையாய்க் கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை
கலந்து சாப்பிட்டால் நோயுடன் கூடியிருக்கும் பித்தவிஸ்போடகம்
நிவர்த்தியாகும்.

கபவிஸ்போடகத்திற்கு பூநிம்பாதி கியாழம்
:- சீமைநிலவேம்பு, வேப்பன்,
பூனைகாஞ்சொரி, திரிபலை, வெட்பாலைவிரை, ஆடாதோடை, பேய்ப்புடல இவைகளைக்
கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால கபத்தினால் உண்டாகும்
விஸ்போடகம் நிவர்த்தியாகும்.

கபபித்த விஸ்போடகத்திற்கு துவாதசாங்க கியாழம் :- நிலவேம்பு, வேப்பன்,
அதிமதுரம், கோரைக்கிழங்கு, பற்பாடகம்,பேய்ப்புடல், ஆடாதோடை, வெட்டிவேர்,
திரிபலை, வெட்பாலவிரை இவைகளைக் கியாழம்வைத்து சாப்பிட்டால் விஸ்போடகங்கள்
தொந்தம் திரிதோஷம் ரத்ததோஷம் இவைகளினால் உண்டான விஸ்போடகங்கள்
நிவர்த்தியாகும். மேலும் இலகுகர பதார்த்தங்கள் பத்தியம் செய்யவேண்டியது.

வாதவிஸ்போடகத்திற்கு அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி,
பேய்ப்புடல், ஆடாதோடை, கோரைக்கிழங்கு, எழிலைவாழை, கருங்காலி, மூங்கில் இலை,
வேப்பன் இலை, மஞ்சள், மரமஞ்சள், இவைகளைக் கியாழம்வைத்து சர்க்கரை கலந்து
சாப்பிட்டால் சகலவிசர்ப்பிகள், குஷ்டங்கள், விஸ்போடகம், கண்டு, மசூரி,
சீதபித்தசுரம் இவைகள் நீங்கும்.

விஸ்போடக சுரத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்ப்புடல்,
சீந்தில்கொடி, நிலவேம்பு, ஆடாதோடை, வேப்பன், பற்பாடகம், கருங்காலி,
திரிபலை, இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து குடித்தால் விஸ்போடக சுரம்
நிவர்த்தியாகும்.

நிம்பாதி கியாழம
் :- வேப்பன்பட்டை, கதிரசாரம், சீந்தில்கொடி, வெட்பாலை
இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால்
விஸ்போடக சுரம் நிவர்த்தியாகும்.

பத்மகாதி கிருதம் :- தாமரைத்தண்டு, அதிமதுரம், லோத்திரம்,
சிறுநாகப்பூ, மஞ்சள், மரமஞ்சள், வாய்விளங்கம், சிறியஏலக்காய் கிரந்திதகரம்,
கோஷ்டம், அரக்கு, இலவங்கப்பத்திரி, மடல்துத்தம்,
நருவிலிப்பட்டை, காட்டுவாழைப்பட்டை, விளாம்பழம் இவைகளை சமஎடையாய்ச்
சூரணித்து ஜலம்கொட்டி அதில் நெய் 16-பலம் சேர்த்து நெய் மீறும்படி
நெய்ப்பதமாக காய்ச்சி குடித்தால் சகல கீடக தோஷங்கள், எலிகடிதோஷம்,
நாடீவிரணம் துஷ்ட விசர்ப்பி, சகல விஸ்போடகங்கள், லூதவிரணம், மூத்திரக்ஷதம்,
உடைந்த கண்டமாலைகள் இவை யாவும் நிவர்த்தியாகும்.

விஸ்போடக பத்தியங்கள் :- யவதானியம், பச்சைபயறு, துவரை, சிறுகடலை,
சிறுகீரை, பாவற்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு, பற்பாடகம், கசப்பான பானகம்
இவைகள் விஸ்போடகத்தில் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- எள்ளு, உளுந்து, கொள்ளு, உப்பு, புளிப்பு,காரம், உஷ்ணமுள்ள பதார்த்தங்கள் இவைகளை விஸ்போடகரோகி விடவேண்டியது.
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
மதிப்பீடுகள் : 48

Back to top Go down

மீண்டும் கட்டி வந்துள்ளது Empty Re: மீண்டும் கட்டி வந்துள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை