புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
73 Posts - 77%
heezulia
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
238 Posts - 76%
heezulia
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_m10ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 21, 2011 4:05 pm

First topic message reminder :

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 10:22 am

தொப்பீ தொப்பீ ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 812496
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 22, 2011 1:44 pm

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 22, 2011 7:16 pm

இளமாறன் wrote:நல்ல தகவல் ஆனால் அது 0.001% சாத்தியமாக இருக்கும்

கண்டிப்பாக இல்லை இளா... அறிவியல் கூற்றின் படி 50 சதவீதம் சாத்தியமே..

மேலும் கற்பழிப்புகள் போன்ற வன்புணர்விற்குப் பின் கூட கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்குப் பாதி இருக்கிறது என்பது தான் உண்மை.

ஆயினும் சில பல சார்புச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவற்றை இங்கே விவரித்தால் நன்றாய் இருக்காது என்பதால் இத்துடன் விடுகிறேன்... சரியா..? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 9:43 pm

கலை wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் ஆனால் அது 0.001% சாத்தியமாக இருக்கும்

கண்டிப்பாக இல்லை இளா... அறிவியல் கூற்றின் படி 50 சதவீதம் சாத்தியமே..

மேலும் கற்பழிப்புகள் போன்ற வன்புணர்விற்குப் பின் கூட கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்குப் பாதி இருக்கிறது என்பது தான் உண்மை.

ஆயினும் சில பல சார்புச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவற்றை இங்கே விவரித்தால் நன்றாய் இருக்காது என்பதால் இத்துடன் விடுகிறேன்... சரியா..? ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 755837

சரி அண்ணா.. ஆனால் சினிமா பார்த்து தான் சில பேருக்கு சந்தேகம் வருகிறது.. சகோதரிகள் வருந்துவார்கள் என நானும் இத்துடன் முடித்து கொள்கிறேன் ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா? - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக