புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
22 Posts - 32%
ayyasamy ram
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
21 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
12 Posts - 18%
Rathinavelu
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
97 Posts - 46%
ayyasamy ram
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
பிரேமானந்தா மரணம் I_vote_lcapபிரேமானந்தா மரணம் I_voting_barபிரேமானந்தா மரணம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமானந்தா மரணம்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 21, 2011 4:02 pm

மஞ்சள் காமாலை நோய் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமானந்தா இன்று காலை சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து 1995ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புடன் மஞ்சள் காமாலை நோயும் தாக்கியது.

இதையடுத்து அவர் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சுயநினைவை இழந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சுய நினைவு திரும்பாமலேயே இன்று பகல் 1.45 மணிக்கு அவர் இறந்தார்.

பிரேமானந்தா வாழ்க்கைக் குறிப்பு:

பிரேமானந்தா இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் பிரேம்குமார். 1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி இலங்கையின் மாத்தளையில் பிறந்தவர். 17 வயதிலேயே இவருக்கு ஞானம் வந்து விட்டதாக இவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தெரிந்த கடவுளை அனைவருக்கும் காட்டும் நோக்கிலேயே இவர் சாமியார் அவதாரம் எடுத்ததாகவும் அது கூறுகிறது.

மாத்தளையில் 1972ம் ஆண்டு ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். அதில் ஆதரவற்றோர், கைவிடப்பட்ட குழந்தைகளைச் சேர்த்தார். இலங்கையில் இனக் கலவரம் பெரிதானபோது 1983ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். திருச்சி அருகே 1989ம் ஆண்டு புதிய ஆசிரமத்தை நிர்மானித்தார். அவரது ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைதகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட பிற உதவிகள் தரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அவர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கைதானார். 1997ம் ஆண்டு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட மயில்வாகணம் பக்கிரிசாமி என்பவர் (இவர் பிரேமானந்தாவின் உறவினர்), ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2001ம் ஆண்டு மரணமடைந்தார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 4:19 pm

அப்பாடா ஒரு வழியா போய் சேர்ந்துட்டானா.இவன் செய்த அக்கிராமத்துக்கு இவனுக்கு தூக்கு தண்டனை தருவாங்கன்னு நினைச்சேன்.ஆனா தப்பிச்சுட்டான்.
மன்னிச்சுருங்கப்பா இறந்த ஒருவரை பற்றி இப்படி பேச கூடாது.ஆனால் இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை நினைக்கும்போது என்னால் இப்படி பேசாமல் இருக்கமுடியலை.இவனது ஆத்மா கூட நரகத்துக்குதான் போகணும்

பிரேமானந்தா மரணம் Uபிரேமானந்தா மரணம் Dபிரேமானந்தா மரணம் Aபிரேமானந்தா மரணம் Yபிரேமானந்தா மரணம் Aபிரேமானந்தா மரணம் Sபிரேமானந்தா மரணம் Uபிரேமானந்தா மரணம் Dபிரேமானந்தா மரணம் Hபிரேமானந்தா மரணம் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 4:54 pm

உதயசுதா wrote:அப்பாடா ஒரு வழியா போய் சேர்ந்துட்டானா.இவன் செய்த அக்கிராமத்துக்கு இவனுக்கு தூக்கு தண்டனை தருவாங்கன்னு நினைச்சேன்.ஆனா தப்பிச்சுட்டான்.
மன்னிச்சுருங்கப்பா இறந்த ஒருவரை பற்றி இப்படி பேச கூடாது.ஆனால் இவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை நினைக்கும்போது என்னால் இப்படி பேசாமல் இருக்கமுடியலை.இவனது ஆத்மா கூட நரகத்துக்குதான் போகணும்

பிரேமானந்தா மரணம் 359383 பிரேமானந்தா மரணம் 359383 பிரேமானந்தா மரணம் 359383

பிரேமானந்தா மரணம் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 4:58 pm

சுதா நீ ஒன்னும் தப்பா சொல்லலை...
தண்டனை கொடுத்தது போறாதுன்னு தான் கடவுள் தண்டிச்சிருக்கார்.... எத்தனையோ அபலைப்பெண்களின் கற்பை சூறையாடின ஆளு தான் இந்த பிரேமானந்தா..
திண்டிக்கு ச்சேட்டு
பூமிக்கு பாரம் அப்டின்னு தெலுங்குல ஒரு பழமொழி...
ஜெயில் தண்டனைன்னு சொல்லி எல்லா வசதியும் நல்லா அனுபவிச்சுக்கிட்டு இருந்துக்கிட்டு பூமிக்கு பாரமாவும் இருந்திருக்கார்... ஹப்பா பூமி மாதா சந்தோஷப்பட்டிருப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரேமானந்தா மரணம் 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:07 pm

எங்கள் தலைவர் மரணதிர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்... வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்... பிரேமானந்தா மரணம் 67637 பிரேமானந்தா மரணம் 67637 பிரேமானந்தா மரணம் 67637

பிரேமானந்தா மரணம் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 5:13 pm

ரொம்ப அழாதப்பா என்ன தான் உன் குரு இறந்துட்டார்னு இப்படி அழறது சரியில்லை அதான் சிஷ்யன் நீ இருக்கியே... திவ்யா மாதாஜி கூப்பிடறாங்க புது தலைவரை தேர்ந்தெடுக்க....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரேமானந்தா மரணம் 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:38 pm

மஞ்சுபாஷிணி wrote:ரொம்ப அழாதப்பா என்ன தான் உன் குரு இறந்துட்டார்னு இப்படி அழறது சரியில்லை அதான் சிஷ்யன் நீ இருக்கியே... திவ்யா மாதாஜி கூப்பிடறாங்க புது தலைவரை தேர்ந்தெடுக்க....

நான் இருக்கேன்லா .... ஆமா அத மறந்துட்டனே பிரேமானந்தா மரணம் 56667

பிரேமானந்தா மரணம் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 5:40 pm

பிளேடு பக்கிரி wrote:எங்கள் தலைவர் மரணதிர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்... வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்... பிரேமானந்தா மரணம் 67637 பிரேமானந்தா மரணம் 67637 பிரேமானந்தா மரணம் 67637
அட paavi நீங்கதான் antha அடுத்த பிரேமானந்தாவா?
சுதா ஓடு சீக்கிரம் அந்த பகுதி பெண்களை போய் எச்சரிச்சுட்டு வா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பிரேமானந்தா மரணம் Uபிரேமானந்தா மரணம் Dபிரேமானந்தா மரணம் Aபிரேமானந்தா மரணம் Yபிரேமானந்தா மரணம் Aபிரேமானந்தா மரணம் Sபிரேமானந்தா மரணம் Uபிரேமானந்தா மரணம் Dபிரேமானந்தா மரணம் Hபிரேமானந்தா மரணம் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 5:44 pm

உதயசுதா wrote:
பிளேடு பக்கிரி wrote:எங்கள் தலைவர் மரணதிர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்... வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்... பிரேமானந்தா மரணம் 67637 பிரேமானந்தா மரணம் 67637 பிரேமானந்தா மரணம் 67637
அட paavi நீங்கதான் antha அடுத்த பிரேமானந்தாவா?
சுதா ஓடு சீக்கிரம் அந்த பகுதி பெண்களை போய் எச்சரிச்சுட்டு வா?
பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655 பிரேமானந்தா மரணம் 230655

நீங்க என்ன தான் கடுப்புல போயி எச்சரிசாலும் கட்டு மரம் போல மிதந்து (மப்புல) வருவேன்

பிரேமானந்தா மரணம் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 21, 2011 6:05 pm

பிரேமானந்தா இறந்ததிற்கு ஆழ்ந்த வருத்தங்கள்!
இப்படிக்கு
நித்தியானதாவின் சீடன். ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக