புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
56 Posts - 50%
heezulia
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
12 Posts - 2%
prajai
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Jenila
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 20, 2011 8:34 pm

First topic message reminder :

எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...

பேசாமல் தடை செய்து விடுங்களேன்...

பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...

2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...

வேகமா தடை செய்யுங்கள் நன்றி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 3:58 pm

காசிம் இதனை வாசியுங்கள்

இன ஐக்கியமும் மொழியின் தேவையும்

சுஜப் எம். காசிம்

நாம் மொழிமீது கொண்ட பற்றுக் காரணமாக மொழி எங்கள் விழி என்கின்றோம். மொழியும் விழியும் வாழ்வின் ஜீவாதார அம்சங்கள் தான். வாழ்விலே நமது உன்னத இலட்சியங்களை அடைய விழியும் மொழியும் துணை நிற்கின்றன. மொழிதல் என்பது பேசுதல் ஆகும். இறைவன் மனிதனுக்களித்த மாபெரும் அருட்கொடை பேசும் திறன்தான். பேச்சு விலங்கினங்களிலிருந்து மனித இனத்தை வேறுபடுத்திச் சிறப்புறச் செய்கிறது. இறையளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதன் மொழியை ஆக்கிக் கொண்டான். உலகிலே பல மொழிகள் உள்ளன. நமது தாய்மொழி தமிழாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைய முன் இருந்த பிரித்தானிய ஆட்சியிலே ஆங்கிலமே அரச நிர்வாக மொழி. ஆங்கிலம் நகர பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு அரச பதவிகள் இலகுவாகக் கிடைத்தன. ஆங்கிலம் பேசுவோர் தொகை அதிகரித்தது. ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் கருதப்பட்டது. இனங்களுக்கிடையிலான பொது மொழியாக ஆங்கிலம் அமைந்தது.

எனினும் நாடு சுதந்திரமடைந்த பின் சிங்களம், தமிழ் ஆகிய சுயமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகள் சுயமொழிகளில் அமைந்தன. பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை சுயமொழிப் போதனா முறை நடைமுறையில் இருந்து வருகின்றது. சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் தேவை கருதி, சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. சுயமொழி மூலமான கல்வியினால் இனங்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த கருத்தொருமைப்பாடும் கருத்துப்பரிமாற்றமும் நலிவடைந்தன.

நாடு சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமையான செயற்பாடுகள் உதவின. சுதந்திரம் பெற்ற கையேடு சிங்களமும் தமிழும் நாட்டின் தேசிய மொழிகளாகவும் அரசகரும மொழியாகவும் அமையும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர்.

இன ஐக்கியமும் புரிந்துணர்வும் வலுப்பெற சிங்களம் பேசுவோர் தமிழும், தமிழ் பேசுவோர் சிங்களமும் கற்பது அவசியம் என உணரப்பட்டது.

அதற்கிணங்க 50, 55 காலப் பகுதியில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் விருப்பத்துடன் சிங்கள மொழியைக் கற்று வந்தனர்.

எனினும் 56 வரையான காலப் பகுதியில் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கடும் போக்காளர்கள் சிங்களம் மட்டுமே அரச மொழியாக வேண்டுமென நாடெஙகும் பிரசாரங்களை மேற்கொண்டனர். பிரசாரம் நாட்டில் செல்வாக்குப் பெற்றது. அதனால் மொழிசார்ந்த அரசின் நிலைப்பாடிலும் தளம்பல் நிலை தோன்றியது.

1956 பெப்ரவரி 16ஆம் நாள் களனியில் நடைபெற்ற ஐ. தே. க.வின் சம்மேளன மாநாட்டில் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழியாக அமைய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஐ. தே. கவில் அங்கம் வகித்த தமிழ் பேசும் உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகினர். தமிழ் மொழிக்காரரைச் சமாதானப்படுத்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே சிங்கள மொழி அரச மொழியாக அமையும். தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்றார்.

1956 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. 8 ஆசனங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. 1956 ஜூன் 6ம் நாள் சிங்களம் மட்டும் அரச மொழி என்ற மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்சித் தலைமைகள் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அமரர் ஜீ. ஜி. பொன்னம்பலம் குறிப்பிட்ட சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் இனக் குழப்பங்கள், தீமைகள் பற்றித் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் விரிவாக உரையாற்றினார்.

சி. சுந்தரலிங்கம் அவர்கள் தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஏற்படப் போகும் அவலங்களை விவரித்து உணர்ச்சிவசப்பட்டவராக அழுதழுது உரையாற்றினார். டாக்டர் என். எம். பெரேரா அவர்களும் நடுநிலை நின்று நிதானமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு ஏற்படப்போகும் தீய விளைவுகளை எடுத்தியம்பினார். சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும் சட்டம் நிறைவேறியது.

இந்தச் சட்டமே நாட்டின் இனப்பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழிபோட்டது. தமிழ்பேசும் மக்கள் தமது மொழி புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தினர். தங்கள் விழி போன்ற மொழி பறிக்கப்படுவதை எண்ணி உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் சிங்கள சிaக்குத் தார் பூசினர்.

பதிலடியாகக் கொழும்புக் கடைகளில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிங்கள இளைஞர்கள் அகற்றினர். மொழிப் பிரச்சினையில் ஆரம்பித்த இனமுறுகல் நாளடைவில் இனப்பிரச்சினையாக மாறியது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் சிறுபான்மைப் புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் இனப்பிரச்சினை பூதாகரமாகியது. இத¨னால் இரு மொழிபேசும் இனங்களுக்கிடையில் இருந்த இருக்க வேண்டிய புரிந்துணர்வு, பரஸ்பர கருத்தொருமைப்பாடு மறைந்தது. அச்சமும் பீதியும் சிறுபான்மை மக்களை ஆட்கொண்டன. சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமரர்களான ஜீ. ஜீ.யும் சுந்தரரும் என். எம். பெரேராவும் கூறிய கருத்துக்கள் தீர்க்கதரிசனமான உண்மைகளாயின. நாட்டின் இனப்பிரச்சினை பயங்கரவாதமாக விஸ்வரூபமெடுத்ததால் நாடு சீரழிந்தது.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Feb 21, 2011 6:51 pm

சகோதரா யாவும் அறிவேன் பழைய சரித்திரங்களோடு பயணித்தோமானால் இருப்பதும் இழப்பதைத்தவிர அடைந்திட முடிகிறதா எம்மால் என்பதுதான் எனது கருத்து உருவான கலவரம் தீர்ந்ததாக கொள்ளவேண்டாமா?

நேசமுடன் ஹாசிம்
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 8:10 pm

அன்பான திரு கண்ணன் அவர்களே... நான் இரு பக்கங்களுக்கு முன் கொடுத்துள்ள விளக்கமுடன் கூடிய வேண்டுகோளைப் படியுங்கள்..!

அரசியல் வாதிகள் இன்றிருப்பார்கள் நாளை போய் விடுவார்கள்... அவர்களது இன்றைய செயல்கள் எதிர்காலத்தால் விமர்சிக்கப் படும். இது வழக்கம் தான்..!

ஆயினும் தன் நாடு தாய் நாடு என்பது நம் பிறப்பு முதல் நம் குருதியில் ஊறி வருவது.. நம் தாய் வாயாடி அல்லது சண்டைக்காரி என்பதற்காக நம் தாயை பிறர் பழிப்பதையும் வசவு பாடுவதையும் நம்மால் ஏற்க முடியுமா..?

இங்கே நான் வலியுறுத்துவது அதைத் தான்... அரசியல் வாதிகளை அவர் தம் செய்லகளை ஊழல்களை விமரிசியுங்கள்... தவறில்லை.. ஆயினும் ஒட்டு மொத்தமாக இந்தியாவைக் கேவலமாக எடுத்துக் காட்டுவதும் காழ்ப்புணர்வுடன் கசந்த வார்த்தைகளால் காயப்படுத்துவதும் எம்மால் ஏற்க இயலாது.. இதை மனதில் நிறுத்துங்கள்..

உங்கள் பதிவுகளை பண்படுத்துங்கள் ... உங்கள் எச்சரிக்கை தானாகவே மறையும் ... பொறுமை தான் எந்த கொள்கையைவிடவும் வலிது என்பதை நீங்கள் உணராதவர் அல்ல...

மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும் எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..

புரிதலுக்கு நன்றி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 21, 2011 8:20 pm

//மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும்
எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர
காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..//
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 359383

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 T*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 H*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 I*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 R*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Empty
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக