புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_m10*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 20, 2011 8:34 pm

First topic message reminder :

எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...

பேசாமல் தடை செய்து விடுங்களேன்...

பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...

2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...

வேகமா தடை செய்யுங்கள் நன்றி





அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 21, 2011 1:35 pm

இங்கே
ஈகரையில் இந்தியனாட்டுக்கு உயிரையே கொடுக்கக்கூடிய ???அனால் ஒருவன்
வீதியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை
கண்டும் காணாதது போல செல்லும் ??

இந்தியாவை பற்றி ஒருவன் இப்படி எழுதுகிறான?என பதறித்துடித்து வந்தேறுகுடிகள் என தன இனத்தையே (
தன தாயையே விபச்சாரிபட்டம் கட்டி )காவுகொடுக்க தயாராக இருக்கும் இந்த சகோதரர்களே இருக்கும் போது இந்திய உடையாது ...
அது
தமிழனது தேவையும் அல்ல .ஏனென்றால் சோழன் கடாரம் வென்றும் கூட அங்கே
புலிக்கொடி நாட்டினானே தவிர அங்குள்ளவர்களது வாழ்வை கருவருத்தவனல்ல என்
மூத்தோன்...

இங்கு மேற்குறிப்பிட்ட வரிகள் தங்கள் வரிகள் தான் கண்ணன் அய்யா
வந்தேறிகுடிகள் யென நாங்கள் குறிப்பிட்டோமா தாய் நாட்டை
கூறுபோடுவதும் நீங்கள் சொன்னது போல தாயை கூட்டி கொடுப்பதும் தான் ஒன்று இந்த பதிலை பார்த்தவுடன் உண்மையில் உங்களுக்கான பதிலை மிக கடுமையாகவே தர எண்ணினேன் ஆனால் என்னை விட வயதில் மூத்தவரான உங்களை அவ்வாறு கூறுவது தவறெனவே நான் அமைதி காத்தேன் இனியாவது வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 1:39 pm

சுதா நீ சொன்னது முழுக்க முழுக்க சரியான வார்த்தைகள். இங்கு சுதா யாரையும் மனம் புண்படும்படி எதுவும் சொல்லவில்லை கண்ணன்.... சரியான பதில் தான் சுதா கொடுத்திருப்பது. நிஷாந்தன் போட்ட பதிவை படிச்சிட்டு தான் சுதா சொல்லி இருக்காங்க. அதுவும் சுதா சொன்னது சரியான பதிலே.... எங்கள் எல்லோருக்குமே ஈழத்தமிழர்களின் வேதனைகள் அறிவோம்... ஆனால் அதுக்காக இந்தியாவை குறை சொல்லவேண்டிய அவசியம் என்னவந்தது? புரிதலுக்கு நன்றி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 21, 2011 1:50 pm

இந்திய இறையாண்மை பற்றியும் யாரோ ஒருவர் குறிப்பிட்டிருந்தார் .
இறையான்மை மேரு செயல் என்றால் நீர ராடியாவுடன் கதைத்த உரையாடல்களை வெளியிட்டிருக்க முடியாதல்லவா ?ஊழல்கள் வெளிவந்திருக்க முடியாதல்லவா ?
ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன் அம்பானியின் கதை என ஒரு படம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அபிஷேக் ஐஸ்வரியா நடித்த படத்தில் இறுதிக்காட்சியில் அபிசேக் சொல்வதனை ஒருமுறை எனக்காக பாருங்கள்
ஏதாவது குறை இருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
சில அரசியல்வாதிகள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் போது அது அந்த தனிநபரையே பாதிக்கும் இந்திய நாட்டையும் ஒருமைப்பாட்டினையும் விமர்சிக்கும் போது அனைத்து இந்தியர்களையும் பாதிக்கும்.விமர்ச்சியுங்கள் அது யாரையெல்லாம் பாதிக்கும் என்று யோசனை செய்து விமர்சனை செய்யுங்கள்..! ஏன் இந்தியர்கள் யாருமே ஈழ்த்தமிழர்களுக்கு உதவவில்லையா...?



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 2:12 pm

தமிழன் அவர்களே .ராஜா??????? செய்த ஒரு ஊழலால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானங்களுக்கு உள்ளாக்கவில்லையா ?அது மனதளவில் பாதிக்கவில்லையா ?
நிஷாந்தன் ஈழத்தானா?தமிழகத்தானா?எனக்கு தெரியாது உண்மையிலேயே
ஆனால் அவர் தமிழன் .இங்கே எதற்கு தேவையில்லாது ஈழத்தான் ,வந்தால் வாழ்ந்துட்டு போகட்டும் என்ற மாதிரியான சொற்பதங்கள் ?அது தேவை இல்லை என்பது தான் நான் சொல்கிறேன் .ஒரு பிரச்சனை என்றவுடன் தமிழனையே ஈழத்தான் தமிழகத்தான் என பிரிக்க வேண்டியதில்லை என்பது என் அவா ?
"இந்தியாவை பற்றி ஒருவன் இப்படி எழுதுகிறான?என பதறித்துடித்து வந்தேறுகுடிகள் என தன இனத்தையே ( தன தாயையே விபச்சாரிபட்டம் கட்டி )காவுகொடுக்க தயாராக இருக்கும் இந்த சகோதரர்களே இருக்கும் போது இந்திய உடையாது ..".
உண்மையிலேயே இந்த சொற்பதங்கள் சுதாக்கா அவர்களுக்காக தான் போட்டிருன்தேன் ,எனக்கு அவ்வாறு பிரித்தாளுவது ஒரு அருவருப்பானது ,அதனால் தான் .
சரி விடுங்க ......

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 2:17 pm

அது சரி காலையில் எச்சரிக்கை கால வாசியாக இருந்தது .இப்போ அரைவாசியா வந்துட்டு என்ன என்னையும் நீக்குவதாக முடிவெடுத்துவிட்டீர்களா?அப்படி நீக்கினாலும் நான் தொடர்ந்து வாசகனாக இருப்பேன் .அனால அறிவியுங்கோப்பா ......

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 2:19 pm

kannan3536 wrote:தமிழன் அவர்களே .ராஜா??????? செய்த ஒரு ஊழலால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானங்களுக்கு உள்ளாக்கவில்லையா ?அது மனதளவில் பாதிக்கவில்லையா ?
நிஷாந்தன் ஈழத்தானா?தமிழகத்தானா?எனக்கு தெரியாது உண்மையிலேயே
ஆனால் அவர் தமிழன் .இங்கே எதற்கு தேவையில்லாது ஈழத்தான் ,வந்தால் வாழ்ந்துட்டு போகட்டும் என்ற மாதிரியான சொற்பதங்கள் ?அது தேவை இல்லை என்பது தான் நான் சொல்கிறேன் .ஒரு பிரச்சனை என்றவுடன் தமிழனையே ஈழத்தான் தமிழகத்தான் என பிரிக்க வேண்டியதில்லை என்பது என் அவா ?
"இந்தியாவை பற்றி ஒருவன் இப்படி எழுதுகிறான?என பதறித்துடித்து வந்தேறுகுடிகள் என தன இனத்தையே ( தன தாயையே விபச்சாரிபட்டம் கட்டி )காவுகொடுக்க தயாராக இருக்கும் இந்த சகோதரர்களே இருக்கும் போது இந்திய உடையாது ..".
உண்மையிலேயே இந்த சொற்பதங்கள் சுதாக்கா அவர்களுக்காக தான் போட்டிருன்தேன் ,எனக்கு அவ்வாறு பிரித்தாளுவது ஒரு அருவருப்பானது ,அதனால் தான் .
சரி விடுங்க ......
என்ன தான் இனம் தான் இனம் என்று கூறுகிறீர்கள் கண்ணன்.இந்தியா என்ற ஒரு நாடு இல்லாது இருந்து இருந்தால் தமிழ் இனம் என்ற ஒன்றே இருந்து இருக்காது.நீங்க என் இனமாக இருந்து இருந்தால் எப்படி என் நாட்டை குறை கூறுவீர்கள்.என் நாட்டை குறை கூறுவதில் இருந்தே தெரிகிறதே நீங்கள் எந்த இனம் என்று. முதலில் எனக்கு தாய் நாடு,அதன் பின் தான் தாய் மொழி,இனம் எல்லாமே.




*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 U*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 D*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Y*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 A*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 S*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 U*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 D*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 H*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 21, 2011 2:25 pm

கண்ணன் நான் புதியவன் இருப்பினும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்..

எந்த ஒருஇடமும் இடம் பொருள் ஏவள் பொருத்து தான் பேச வேண்டும்.அடுத்தவர்கள் மனம் புண்படாதவாறு உங்கள் மனதில் பட்டதை சொல்ல உங்களுக்கு கருத்து உரிமை இருக்கிறது..ஆனால் அடுத்தவர்கள் மதிப்பதை இழிவாக பேச யாருக்கும் உரிமை இல்லை.. இது தான் பொது நியதி... தவறு இருப்பின் மன்னிப்பு கேட்டு கொள்ளலாம் மீண்டும் நடக்காமல் தவிர்த்து கோள்ளுங்கள்...இதுவே தமிழனின் சிறப்பு...

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Ila
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 2:26 pm

விடுங்க நான் இனிமேல் மறுமொழி பதிவுகள் இடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் ,நாம் எதற்காக பிரியனும் .எனக்கும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கு .சும்மா நல்ல நட்பு வட்டாரத்தில பகைய ஏன் வளர்க்கணும் ?ஓகே அக்க இதை இத்துடன் முடிக்கிறேன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 2:32 pm

எல்லா வாசகர்களும் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .நான் சொல்வது சிலருக்கு புரியாது. நானும் அதி உத்தம வரலாறறாசிரியனும் இல்லை .எனவே அது ஈகரை நண்பர்களால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டிருக்கலாம் .நான் துன்பங்களை துயரங்களை அனுபவித்திருக்கிறேன்.அந்தப்பயணமே இன்னும் முடிவுறா நிலையில் ......வேண்டாம் எனக்கிந்த வேலை .மீண்டும்
என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Feb 21, 2011 3:47 pm

கலை அண்ணாவின் விளக்கத்தினை உள்வாங்கியவனாக
திரு கண்ணன் மற்றும் ஏனையோருக்காக கருத்திட நாடுகிறேன்

ஈகரையின் கடந்த காலம் ஒரு வரலாறாகவே பார்க்கிறோம் தேசங்கள் மதங்கள் பாகுபாடுகள் கடந்து நட்புறவுடன் எத்தனை இன்னல்கள் கடந்து வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் என்று சற்று சிந்தியுங்கள் அதற்கு இலகுவான பதில் ஒவ்வொருத்தருடைய பதிவுகளின் எண்ணிக்கை அத்தனையும் பதிவதற்கு எவ்வளவு சிரத்தை நேரம் செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை சிந்தியுங்கள் இவ்வாறு வளர்க்கப்பட்ட ஈகரைக்கு ஒரு பின்னடைவு ஏற்பட பார்த்துக்கொண்டிருக்க முடியாது அதனாலேதான் உங்களுக்கு எச்சரிக்கப்பட்டிருக்கிறது
பதிவுகளைப்பொறுத்தவரையில் யாரது மனதினையும் புண்படுத்தாத வகையில் அமைவதுதான் சிறப்பு மாறாக ஒரு சாராரை போற்றியும் யாரோ ஒரு சாராருக்கு எதிராகவும் எதனைப்பிரசுரித்தாலும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறதல்லவா ஏனென்றால் உலகமுழுதிலுமுள்ள வாசகர்கள் தினமும் ஈகரையை பார்வையிட்ட வண்ணமிருப்பதை முகப்பின் கீழ் சென்று பாருங்கள் அதில் நன்றாக அறிந்து கொள்ள முடியும் உங்களால் அதனாலேதான் பதிவுகளில் கவனம் செலுத்துங்கள் என்று வினயமாக வேண்டிக்கொண்டிருக்கிறோம்
எச்சரிக்கப்படுமளவு உங்கள் பதிவு அமைந்தால் உங்களை நாங்கள் எச்சரிப்பதில் தவறில்லையே......
மற்றும் இந்தியா ஈழத்திற்கு உதவவில்லை என்ற வாதம் பலவாறாக பேசப்பட்டு வருவதை பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன்
ஈழப்பிரச்சினை ஏற்பட்ட நேரம் அகதியாக வந்தவர்களுக்கு இன்றுவரை வாழ்வழித்த வண்ணமிருப்பது இந்தியாவும் தானே முகாம்களில் இருந்தவர்களுக்கு உதவுவதற்காக மில்லியன் கணக்கான டோளர்களை கொடுத்து மக்களுக்கு உதவியது இந்தியாதானே இந்தியா இலங்கை என்ற இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அரசு ரீதியான உதவிகளை ஒத்தாசைகளை சரிவர இதுவரை செய்திருப்பதாகத்தான் செய்திகளில் பார்த்திருக்கிறோம் மாறாக உங்கள் எதிர்பபார்ப்பென்ன என்று புரியவில்லை போர் ஒன்றை உருவாக்கி மக்களை அனியாயமாக அதற்கு பலிக்கடாவாக்கியது இந்தியாவா? ஆக இந்திய அரசாங்கம் தனது ராணுவத்தினை கொண்டு குமித்து இலங்கையினை அழித்து ஈழத்தினை பெற்றுத்தந்திருந்தால் சரிஎன்று சொல்ல வருகிறீர்களா???
இல்லை சகோதரரே கண்டிப்பாக இல்லை இன்றைய இலங்கையில் எத்தனை சந்தோசமாக மக்கள் இருக்கிறார்கள் என்று சென்றுபாருங்கள்
மேலும் மேலும் அதற்காக பதிவுகளிட்டு மறக்க நினைப்பவைகளை மீண்டும் ஞாபகமூட்டியவண்ணமிருக்கிறீர்கள் தயவுசெய்து மறக்க நினைக்கமாட்டீர்களா இழந்தவைகள் திரும்பிடாது எஞ்சியவைகளையாவது நிம்மதியான வாழ்க்கைக்கு வழிசெய்யலாமே..எதிர்காலத்தில் உருவாகும் குழந்தைகளுக்காவது இன்னல்களற்ற தேசத்தினை கட்டி எழுப்ப எமது குரல்கள் ஒலிக்கக் கூடாதா? பழிதீர்ப்பதுதான் எனது அடைவு என்று எழுத்துக்களோடும் செயற்பாடுகளோடும் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறாதா??

இவைகள் சந்தர்ப்பம் ஏற்பட்டதற்காக எழுதியவை யாரையும் புண்படுத்துவதோ சிரமத்துக்குள்ளாக்குவதோ நோக்கமல்ல ஈகரையைப்பொறுத்தவரையில் அனைவரும் நட்பு என்ற ஒரு கொடியின் கீழ் மாத்திரம் பாருங்கள் யாரும் யரையும் பிரித்து பார்க்க வேண்டிய தேவை அவசியமற்றது அனைவரும் சமமே.....
இனிமேலாவது ஒற்றுமையுடன் என்றும் சந்தோசமாக எதிர்காலம் சிறக்க பயணிப்போமென்று வினமாக வேண்டுகிறேன்
பிழையான சொற்பிரயோகம் கருத்திருந்தால் நட்போடு மன்னித்திடுங்கள்

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
*அதிக எச்சரிக்கை  புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக