புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
5 Posts - 63%
Barushree
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
2 Posts - 3%
prajai

Shivanya
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_lcapசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_voting_barசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு!

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sun Feb 20, 2011 3:13 pm

படிக்க… ஜெயிக்க ‘ஷார்ட் டைம்’ கோர்ஸுகள்…
ஆண்டுக்கு ஆண்டு புதிது புதிதாக கோர்ஸ்கள் வந்தாலும், பல மாணவிகளின் குடும்பப்
பொருளாதாரம், ‘ப்ளஸ் டூ-வுக்குப் பின்?’ என்ற கேள்விக்குறியைத் தந்து,
அவர்களின் வேகத்தைத் தடுத்துவிடுவதுதான் வேதனை. அதுபோன்ற வர்களைக் கை
தூக்கிவிடுவதற்காகவே, சென்னை, முகப்பேரில் இயங்கிக் கொண்டிருக்கிறது
‘அப்பேரல் எக்ஸ்போர்ட் புரொமோஷன் கவுன்சில்’ (AEPC -Apparel Export
Promotion Council)என்பது ஆச்சர்ய செய்திதானே!

செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! Avl72b

டெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சமுதாயக்
கல்லூரியாக இயங்கும் இந்தக் கவுன்சில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி
உதவியுடன் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் ஆயத்த ஆடை கோர்ஸ்களை வழங்குவதோடு,
100% பிளேஸ்மென்ட்டும் வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு!

‘பத்தாம் வப்பு, ப்ளஸ் டூ, டிகிரி முடித்த பெண்களுக்கு இங்கு அப்பேரல் பேட்டர்ன்
மேக்கிங், புரொடக்ஷன் சூப்பர்விஷன் அண்ட் குவாலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட
ஆறு மாத கோர்ஸ்களையும், அப்பேரல் மேனுஃபேக்சர் டெக்னாலஜி, ஃபேஷன் டிசைனிங்
உள்ளிட்ட ஒரு வருட, இரண்டு வருட கோர்ஸ்களையும் வழங்கிறோம். ஆடை வடிவமைப்பு
பற்றிய இந்தப் படிப்புகளுக்கு பிரகாசமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்
கிடக்கின்றன! இதற்கு வயது வரம்பு ஒரு தடையே இல்லை. கல்லூரி மாணவிகள்
துவங்கி குடும்ப பெண்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்தப் படிப்பை
படிக்கலாம்” என்று உற்சாகத்தோடு சொல்கிறார் அதன் பொறுப்பாளர் ஸ்ரீவித்யா.

‘இது வெறும் டெய்லரிங் கோர்ஸ் மட்டுமில்ல. அதுல இருக்கற எல்லா அட்வான்ஸ்டு
லெவல்களையும், அப்டேட்களையும் எங்களுக்குச் சொல்லித் தர்றதால படிச்சுட்டு
இருக்கும்போதே எங்களால பல பிரமாண்ட பேட்டர்ன்களை உருவாக்க முடியுது.
பார்ட்டி வேர், கேஷ§வல் வேர், சில்ட்ரன் வேர், டிரெண்ட் சுடி, பிளவுஸ்,
வெட்டிங் கலெக்ஷன்ஸ், டிராமா டிரெஸ்னு எல்லா ஏரியாவுலயும் எங்க
கிரியேட்டிவிட்டியை கொட்டிக் கலக்கறோம்!” என்று அங்கே பயிலும் ஹஸ்ரின்
சொல்ல, உடன் பயிலும் கீர்த்திகாவும் பானுப்ரியாவும் ஆர்வமாக அவர்கள்
வடிவமைத்த ஆடைகளை நம்மிடம் காட்டுகிறார்கள்.

”எம்ப்ராய்டரி, ஸ்டோன்ஸ், ஃப்ளவர் வொர்க், சமிக்கி வொர்க், குந்தன் வொர்க், ஜர்தோஸி,
ஸ்கிரீன் பிரின்ட்டிங்னு எல்லாமே இங்க சொல்லிக் கொடுக்கறாங்க. படிச்சுட்டு
இருக்கும்போதே பக்கத்து வீடுகள்ல சேலைக்கு எம்ப்ராய்டரி, குழந்தைங்களுக்கு
பார்ட்டி வேர், டிராமா டிரெஸ்னு வொர்க் செஞ்சு கொடுத்தேன். இப்போ
பக்கத்து தெரு, பக்கத்து ஏரியாவுல இருந்து எல்லாம் ஆர்டர்கள் குவிய
ஆரம்பிச்சுடுச்சு” என்று சந்தோஷம் பகிர்கிறார் லட்சுமி.

செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! Avl72c

”சமீபத்துல ஒரு ‘ஃபேஷன் ஷோ’ல நாங்க டிசைன் பண்ணின டிரெஸ்-ஐ போட்டுட்டு நாங்களே கேட்
வாக் பண்ணினோம். அதிர்ந்த கிளாப்ஸ்ல எங்களுக்கெல்லாம் ஆனந்தக் கண்ணீரே
வந்துடுச்சு! ‘காலேஜ்ல போய் படிக்கவெல்லாம் அதிகம் ஃபீஸ் கட்டணுமே’னு
கலங்கி நின்ன எங்களுக்கு, இப்படி குறைஞ்ச கட்டணத்துல கார்மென்ட்ஸ்,
மாடலிங், சினிமானு பல இண்டஸ்ட்ரிகள்லயும் வாய்ப்புள்ள ‘அப்பேரல்’ கோர்ஸ்களை
வழங்கின கவுன்சிலுக்கு ஆயிரம் நன்றிகள்!

இங்க படிச்ச எங்க சீனியர்ஸ் எல்லாம் வொர்க்ஷாப், கார்மென்ட்ஸ், ஃபேஷன்
டிசைனிங்னு பல தளங்கள்லயும் கலக்கிட்டு இருக்கறதும், ஆயிரங்கள அள்ளிட்டு
இருக்கறதும் நம்பிக்கையைக் கொடுக்குது!” என்று நெகிழ்ந்தார்கள் மற்ற
தோழிகள்!

செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! Avl72a”வொர்க்ஷாப் நடத்தியே மாதம் 40,000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த
கவுன்சிலின் சீனியர் மாணவி டெய்ஸி. இவரைப் போலவே பிரமிளா, மங்கையர்க்கரசி,
விக்டோரியா, தமிழ்ஒளி என மற்ற பல சீனியர் மாணவிகளும் ‘பிஸினஸ்
மேக்னட்’களாக வளர்ந்துள்ளனர். அதையெல்லாம் பார்க்கும்போது பலருக்கும்
இப்போது ஆர்வமும், நம்பிக்கையும் வந்திருக்கும்…” என்று மீண்டும் தொடர்ந்த
ஸ்ரீவித்யா,

”ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்களுக்கும் இந்த வாய்ப்பு இருக்கிறது! ‘ஸ்மார்ட்’
என்ற பெயரில் ‘ஷார்ட் டைம்’ கோர்ஸ்கள் கற்பிக்கப்படுகின்றன. ஐந்தாம்
வகுப்பு வரை படித்திருப்பதே இதற்கான தகுதி. ஸ்மார்ட் ஆபரேட்டர், ஸ்மார்ட்
ஃபினிஷர்ஸ் அண்டு பேக்கர்ஸ், ஸ்மார்ட் மெஷின் டெக்னீஷியன், ஸ்மார்ட்
சர்ஃபேஸ் ஆர்னமென்டேஷன் டெக்னிக்ஸ், ஸ்மார்ட் ஹெல்பர்ஸ் ஃபார் புரொடக்ஷன்
அலைடு வேலைகள் என்று அசத்தலாம்.

இதுமட்டுமா… எட்டாம் வகுப்பு படித்தவர்கள் ‘ஸ்மார்ட் செக்கர்’, பத்தாம் வகுப்பு
படித்தவர்கள் ‘ஸ்மார்ட் பேட்டர்ன் மேக்கர்’, ‘ஸ்மார்ட் மெஷின்
டெக்னிஷியன்’, ப்ளஸ் டூ படித்தவர்கள் ‘ஸ்மார்ட் சூப்பர்வைசர்’, ‘ஸ்மார்ட்
ரீடெய்ல் சேல்ஸ் அசோஸியேட்’, ‘ஸ்மார்ட் குவாலிட்டி கன்ட்ரோலர்’ என
வாய்ப்புகள் விரிந்து கிடைக்கின்றன!” என்று விவரித்த ஸ்ரீவித்யா…

”வாங்க… படிங்க… ஜெயிங்க!” என்று அட்வான்ஸ் வாழ்த்துக்களோடு அழைக்கிறார்!

படங்கள்: து.மாரியப்பன்

நன்றி:- க.நாகப்பன்
நன்றி:- .வி
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! Av_logo
http://azeezahmed.wordpress.com/
செலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு! End_bar

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Feb 20, 2011 8:19 pm

பெண்களுக்கு மட்டும் தான் எல்லாமே ?நம்ம தான் பாவம்,

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Feb 21, 2011 12:21 pm

முயற்சியும் ,உழைப்பும் ,இன்றைய காலதிர்கேர்ராற்போல் மாற்றமும் செய்தால் வியாபாரம் முன்னேறி பணம் கொட்டும்.இது எல்லா தொழிலிலும் இன்று மிக உண்மை

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக