புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
14 Posts - 70%
heezulia
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_m10அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 21, 2011 12:56 pm

மனாமா: துனிஷியா, அல்ஜீரியா, சூடான், எகித்தைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான பஹ்ரைனி்ல் பெரும்பான்மையாக ஷியா இன மக்கள் இருந்தாலும், அங்கு ஆட்சியதிகாரம் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் பரம்பரையிடம் உள்ளது.

இந் நிலையில் மன்னர் ஹமாத் அல் கலிபாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள பியர்ல் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதையடுத்து அதை ஒடுக்க ராணுவம் இறக்கிவிடப்பட்டது.

இப்போது பியர்ல் சதுக்கத்தை ராணுவம் ஆக்கிரமித்தது. மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா, போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் எதிர்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர பியர்ல் துக்கத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும். மன்னர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளன.

இந் நிலையில் நேற்றிரவு போராட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையின்றி துப்பாக்கி சூடும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை பலர் பேர் கொல்லப்பட்டும், ஏராளமானோர் காயமடைந்தும் உள்ளனர்.

ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் நிஜ தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந் நிலையில் போராட்டம் நடத்தும் மக்களை கொல்லும் போக்கை கைவிட்டு, ஜனநாயகரீதியில் அவர்களுடன் பேச்சு நடத்துமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பஹ்ரைன் மன்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று இளவரசர் ஷேக் சல்மானிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் மீதான போலீசாரின் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனமும் தெரிவித்தார்.

இதையடுத்து பியர்ல் சதுக்கத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சிகள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்தன.

மொராக்கோவிலும் மக்கள் போராட்டம்:

அதே போல மொராக்கோவிலும் மன்னர் முகம்மதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால், சில அதிகாரங்களை விட்டுத் தருவதாகவும், அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

10 நாடுகளில்...

மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, மற்றும் வளைகுடா அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, செளதி அரேபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் பரவி உள்ளது.

இதில் லிபியா, பஹ்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. செளதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக