புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானில் அரசுக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான எதிரணி ஆதரவாளர்கள் பங்கேற்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பலத்த ஆதரவு  Poll_c10ஈரானில் அரசுக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான எதிரணி ஆதரவாளர்கள் பங்கேற்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பலத்த ஆதரவு  Poll_m10ஈரானில் அரசுக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான எதிரணி ஆதரவாளர்கள் பங்கேற்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பலத்த ஆதரவு  Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen

9 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் அரசுக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான எதிரணி ஆதரவாளர்கள் பங்கேற்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பலத்த ஆதரவு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 12:10 pm

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான எதிரணி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

டியூனீஸி
யா மற்றும் எகிப்தில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து தமது பலத்தை வெளிப்படுத்தும் முகமாக தெஹ்ரானில் நடைபெற்ற இப்பேரணியின் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸார் அதிகளவானோரைத் தடுத்தும் வைத்துள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இஸபஹான்,மஸ்ஹாட் மற்றும் சிராஸ் ஆகிய நகரங்களிலும் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக எதிரணித் தலைவர் மிர் ஹுசைன் மௌசவி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக அவரது இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஈரானில் பேரணிகளை நடத்திய எதிரணி ஆதரவாளர்களுக்கு அமெரிக்கா தமது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

எகிப்தின் நிலைமையைப் பார்த்தவர்களுக்கு அதேபோல் தமது நிலைமைகளையும் மாற்றுவதற்கு உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஈரான் தனது அரசியல் முறைமையைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மிகவும் தெளிவாகவும் நேரடியாகவும் அமெரிக்கா ஆதரவு வழங்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேரணியில் பங்குபற்றிய நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எதிரணி வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதும் உத்தியோகபூர்வமாக இது உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் நூற்றுக்கணக்கான கலகத் தடுப்பு பொலிஸார் தொடர்ந்தும் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2009 இல் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

தெஹ்ரானின் மத்தியிலுள்ள அஸாடி சதுக்கத்திலேயே இவ் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோதும் அதற்கருகிலுள்ள அஸெர்பைஜான் வீதியிலேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இம்மோதல்களின்போது அதிகளவானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள அதேவேளை அமைதி வழியிலான பேரணிகளுக்கு அனுமதி பெறவேண்டிய தேவை இல்லையென எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக