புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீன இயந்திரத்தில் ஓடிய இந்திய தொடரூந்துப் பெட்டிகள் - இந்தியா சங்கடத்தில்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் வியடம் உட்பட இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தும் கனகச்சிதமான நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக இன்று (பதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக தொடரூந்து சேவையில் இந்திய தொடரூந்துப் பெட்டிகளை இழுத்துச் செல்ல சீன இயந்திரத்தை சிறீலங்கா வேண்டுமென்றே பாவித்து. இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
புதிய தொடரூந்துப் பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க புதிய தொடரூந்து இயந்திரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இன்றுவரை அது தயார் செய்ய முடியாத நிலையில், இறுதியில் சீனத் தயாரிப்பு தொடரூந்து இயந்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால், இந்த ஆரம்ப நிகழ்வை ஒத்திப் போட்டிருக்கலாம். மாறாக சீன இயந்திரத்தைக் கொண்டு ஆரம்ப நிகழ்வை நடத்தி முடித்திருக்கின்றது.
இதேவேளை, சிறீலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா சிறீலங்காவிற்கு அமைத்துக்கொடுத்த புதிய தொடரூந்துப் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இருப்பினும் அவரை அவமதிக்கும் விதத்தில், குறிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக தாமதமாகவே தொடரூந்துப் பயணம் ஆரம்பித்ததால் கோபமடைந்த அமைச்சர் குமார் வெல்கம காலியில் நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்ற மறுத்திருக்கின்றார்.
இருப்பினும் 42 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மாத்தறைக்கு 38 நிமிடங்களில் (வழமையாக ஒரு மத்தியாலத்திற்கு மேல் பிடிக்கும்) தொடரூந்து சென்று சேர்ந்ததும், தன்னை சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் குமார் வெல்கம அங்கு உரையாற்றியிருக்கின்றார்.
167 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்தியா மாத்தறை – காலி அதிவேக தொடரூந்துப் பாதையை அமைத்துக் கொடுத்திருந்தது.
இதுவரை நாட்களும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையின் தொடரூந்துகள் பயணித்துவரும் நிலையில், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்தத் தொடரூந்துப் பாதைகளையும், தொடரூந்தையும் இந்தியா வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றது.
இந்த நிகழ்வில் கொழும்பிற்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, அமைச்சர் குமார் வெல்கம உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இது இவ்வாறிருக்க சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அக்கறை செலுத்ததாது, தொடரூந்து தொடக்க விழாவில் இந்தியத் தூதுவர் கலந்து கொண்டமை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பதுடன், பலரது கண்டனங்களையும் சம்பாதித்திருக்கின்றது.
கடற்றொழிலாளர்கள் விடயத்தை தமிழ்நாட்டின் தேர்தல் காலத்திலாவது கண்டிக்க காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி முன்வந்துள்ள பின்புலத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக அன்றி, ஊடகங்கள் வாயிலாக தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், கொழும்பு தூதரக மட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
16-02-2011

Similar topics
» அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
» வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்தாலும் இந்தியா செல்லலாம்; இந்திய தூதரகம் அறிவிப்பு
» இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா
» ஆல் இந்தியா ரேடியோ. (அகில இந்திய வானொலி)
» ஆதரவு கேட்டு வரும் அரசியல்வாதிகள்… சங்கடத்தில் ரஜினி!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1