புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
87 Posts - 64%
heezulia
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
3 Posts - 2%
Shivanya
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
1 Post - 1%
prajai
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
423 Posts - 76%
heezulia
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
8 Posts - 1%
prajai
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
6 Posts - 1%
Shivanya
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_m10இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மாநிலங்கள்…. பிரிட்டிஷ் இந்தியா

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 15, 2011 8:50 am

பிரிட்டிஷ் இந்தியா என்றால் இப்போதய இந்தியா,பாகிஸ்தான்,பூட்டான் அடங்கிய பரந்த நிலப்பரப்பாகும்.1937ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாகாப் பர்மா ஆட்சி செய்யப்பட்டது.அதன்பின் பர்மாதனி நாடாகப் பிரிட்டிசாரால் ஆட்சி செய்யப்பட்டது. 1948ல் பர்மாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
பர்மா நீங்கலான பிரிட்டிஷ் இந்தியாவில் பதினைந்து(15) மாகாணங்கள் இருந்தன அவையாவனஅஜ்மேர்,மேர்வாரா,அஸ்சாம்,பலுச்சிஸ்தான்,வங்காளம்,பீகார்,பம்பாய்,மத்தியமாகாணங்கள்,பெரார்,கூர்க்,
டெல்லி,மதராஸ்,வடகிழக்கு எல்லை மாகாணங்கள்,ஒரிசா,பஞ்சாப்-சிந்த், ஐக்கியமாகாணங்கள்.

பிரிட்டிஸ் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட 500 வரையான சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்றபின் இவை பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் இணைந்தன. முன்னாள் சமஸ்தானமான காஷ்மீர் இன்றுவரை பிரச்சனைக்குரியதாக இருக்கின்றது.

காஷ்மீர் மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் காஷ்மீர் சமஸ்தானத்தை ஆட்சிசெய்த அரச குடும்பத்தினர் இந்துக்கள். பிரிட்டிசாரின் வெளியேற்றத்தின்போது இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டில் காஷ்மீர் அரசர் கைச்சாத்திட்டார். காஷ்மீருக்கு இந்தியா உரிமை கோருவதற்கு இந்த உடன்படிக்கை வகை செய்கிறது,

இந்தியாவின் தீர்க்கப்படாத பிரச்சனையாகக் காஷ்மீர் இருக்கிறது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற முதுசமாக இதைச் கருதலாம். இந்தியா-பாகிஸ்தான் முறுகல் நிலைக்கு காஷ்மீர் பிரச்சனைதான் காரணம் இது தீரக்கப்படாமல் இருக்கும் வரை இரு நாடுகளுக்கும் இடையில் இயல்பு நிலை ஏற்பட வாய்ப்பில்லை.

பிரிட்டிசார் இந்திய நிலப்பரப்பின் பெரும் பகுதியை ஆட்சி செய்தாலும் போத்துக்கல்,பிரான்;சு ஆகிய இரு ஐரோப்பிய நாடுகள் சிறு பகுதிகளை ஆட்சிசெய்தன. போத்துக்கல்லின் ஆட்சியில் கோவா, டாமன், டைய+, தத்ராநகர், ஹைவேலி ஆகியன உட்பட்டிருந்தன. பிரான்சின் ஆட்சியில் சண்டர்நகர், ஏமன், பாண்டிச்சேரி, காரைக்கால்,மாகி ஆகியன உட்பட்டிருந்தன. இவைஅனைத்தும் இந்தியாவுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளன.

1948 க்குப் பிந்திய இந்திய மாநிலங்கள்
இன்றைய இந்தியாவில் 28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே மொழி அடிப்படையிலான மாநிலங்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன முதல் முதலாக தெலுங்கு மொழி பேசுவோருக்கான தனி மாநிலம் தேவை என்ற கோரிக்கையை எழுப்பியவர் பொட்டி சிறிராமுலு. மதராஸ் மாநிலத்தின் பகுதியாக இருந்த ஆந்திர பிரதேசத்திற்குத் தனிமாநில அந்தஸ்த்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மொழிவாரி மாநிலப் போராட்டத்தை அவர் தொடங்கினார்.

மொழிவாரியாகப் பிரிப்பதை விட தென்னிந்தியாவை ஐந்து பெரிய மாநிலங்களாகப் பிரித்து அவற்றை “தட்சிண பிரதேசம் என்று அழைக்கும் யோசனையை பிரதமர் நேரு முன்வைத்தார். ஆனால் இந்த யோசனைக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

1952ம் ஆண்டில் பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக மதராஸ் மாநிலத்திற்கு வந்த பிரதமர் நேருவை தெலுங்கு மொழி பேசுவோர் முற்றுகையிட்டுத் தனிமாநில கோரிக்கையை முன்வைத்தனர்.அதே ஆண்டில் பொட்டி சிறிராமுலு தனது பிரசித்த பெற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.52 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவர் இறுதியில் உயிர் நீத்தார். இதனால் கலவரம் வெடித்தது. 1952 டிசம்பர் மாதத்தில் ஆந்திர மாநிலக் கோரிக்கையைப் பிரதமர் நேரு ஏற்றுகொண்டார். இதைத் தொடர்ந்து கன்னடம், மராட்டி, மலையாளம், குஐராத் மொழி பேசுவோரும் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க மத்திய அரச “மாநிலங்கள் மறு சீரமைப்புக் கமிசனை” அமைத்தது. 1956ல் கமிசன் கொடுத்த பருந்துரை அடிப்படையில் 14 புதிய மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் அமைக்கப்பட்டன.

மதராஸ் மாநிலத்தில் இருந்து ஆந்திரா, ஐதரபாத் ஆகியன பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. தமிழ நாட்டுத் தலை நகர் சென்னையைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரர்கள் கேட்டார்கள். தமிழகத் தலைவர்கள் மறுத்து விட்டனர் கர்னூல் ஆந்திராவின் தலைநகராக அமைக்கப் பட்டது.

1960ல் மராத்தி மொழி பெரும்பான்மையினரால் பேசப்படும் பம்பாய் மாநிலம் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. மராத்தி மொழி பேசும் மகாராஷ்டிரா என்றும் குயராத்தி மொழி பேசும் குயராத் என்றும் இரு வேவ்வேறு மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.பம்பாய் நகரைத் தரும் படி குயராத் தலைவர்கள் கேட்டார்கள.; மராத்தித் தலைவர்கள் விட்டுக் ;கொடுக்காததால் பம்பாய் மகாராஷ்வுக்குச் சென்றது.

ஆசாமில் இருந்து நாகா மக்கள் வாழும் பகுதி பிரிக்கப்பட்டு நாகாலாந்து உருவாக்கப்பட்டது 1966ல். பஞ்சாப் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப் பட்டு பஞ்சாப், ஹரியானா ஹிமாச்சல் பிரதேசம் என்ற மாநிலங்கள் தோன்றின. வடகிழக்கு மாநிலமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மேகாலயா மணிப்பூர் திரிபூரா மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2000ம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், பீர்கார் மத்திய பிரதேசம் மாநிங்கள் பிரிக்கப் பட்டு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் என்று இரு புதிய மாநிலஙகள் உருவாக்கப்பட்டன . இப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கான என்றதொரு புதிய மாநிலத்திற்காக போராட்டம் நடக்கிறது. இதை விட வேறு புதிய மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

புதிய மாநிலத் தோற்றத்தால் தமிழகத்தின் இழப்புக்கள்
மதராஸ் மாகாணம் என்ற மாபெரும் மாநிலம் மொழி வாரியகப் பிரிக்கப் பட்டதால் மிகப் பெரும் இழப்புக்களைச் சந்தித்தது. வடக்கில் இமயமலை, தெற்கில் இந்து மாகடல், கிழக்கில் மன்னார் கடல மற்றும் வங்களா விரிகுடா, மேற்;கில் அரபிக் கடல் இவை தான் தழிழ் நாட்டின் எல்லைகள் என்று தேசிய தழிழ்த் தலைவர்கள் சொந்த மண்னைக் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தனர். இதனால் இழப்புக்கள் பெருகின. திருப்பதிக் கோயிலும் அந்த பிரதேசமும் ஆந்திராவிற்குச் சென்றது திருப்பதிக் கோயில் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் மாத்திரம் இருக்கின்றன் தெலுங்கு மொழிக் கல்வெட்டு;க்கள் ஒன்றுமே இல்லை தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களும் ஆந்திராவிற்கு வழங்கப்பட்டன.

திருப்பதியோடு, திருத்தணி,காளகஸ்தி, சி;த்தூர் ஆகிய தமிழர் நிலத்தை மீட்கப் போராட்டங்கள் நடந்தன ஆனால் திருத்தனி ஒன்றை மாத்திரம் மீட்க முடிந்தது. கேரள மாநிலம் உருவாக்கப் பட்ட போது தமிழர் வாழும் தேவிக்குளம், பீர்மேடு ,நெய்யாற்றங்கரை, நெடு;ங்மாங்காடு, பாலக்காடு என்பன பறிபோய்விட்டன. கேரளத்தின் திருவனந்தபுரமும் தமிழர்களுக்கு சொந்தமானதுதான் இதற்கான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ள பதிவேடுகள் அனைத்தும் தமிழில் மாத்திரம் இருக்கிக்றன.

கர்நாடகா உருவாக்கத்தின் போது பெங்களுர், மான்டியா, கோலார் போன்ற தழிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதிகள் அதற்குத் தாரை வார்கப் பட்டன. இது போதாதென்று தமிழ் நாட்டுக்குச் சொந்த மான ஓகனேக்கல் தங்களுக்குச் சொந்த மென்று கர்நாடகா போர்க் கொடி தூக்கியுள்ளது. இங்கு நடக்கும் தமிழ் நாட்டின் நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கர்நாடகா எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

கர்நாடகா ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நவம்பர் முதலாம் தேதியை இந்த மூன்று மாநிலங்களும் விமர்சையாகக் கொண்டாடுகின்றன. தமிழ் நாட்டில் கொண்டாட்டங்கள் நடத்தப் படுவதில்லை சென்ற 2010 நவம்பர் முதலாம் நாளுடன் தமிழ் நாடு பெரும் இழப்புக்களைச் சந்தித்து 54 வருடங்கள் கழிந்து விட்டன மாநிலப் பிரிவினையால் பெரும் இழப்புக்களைப் சந்தித்த ஒரேயொரு மாநிலம் தமிழ் நாடு ஒன்றுதான்.

தமிழகத்தில் மனித வளம் மாத்திரம் உண்டு நீர்வளம், தாதுவளம் என்பன அயல் மாநிலங்களுக்குச் சென்று விட்டன. மனித வளம் உள்ள தமிழகத்தைத் நீர்வளம், தாதுவளம் உள்ள மாநிலங்கள் மிரட்டுகின்றன. இதுதான் தமிழகத்தின் சோக வரலாறு அது தமிழர்களின் வரலாறாகவும் இருக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக