புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
First topic message reminder :
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இனி தொடராது கலை.என்னால் ஏற்பட்ட இந்த தவறுக்கு வருந்துகிறேன்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவரோட பதிவுகளை படிப்பதில்லை,இவரது பதிவுகளுக்கு மறுமொழி போடுவதில்லை என்று முடிவு எடுத்து இருந்தேன்.ஆனால் அவர் இட்ட பதிவுகள் மறுபடியும் என்னை வாக்குவாதம் செய்யும் அளவுக்கு தள்ளி விட்டது

- letchu_nபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 22/02/2011
தமிழினப்போராளி
முத்துக்குமாரைப் பற்றிய விமர்சனம் கண்டேன். முத்துக்குமார் என்ற போராளியைப்பற்றி முழுமையாகத்
அறிந்தவா்கள் விமர்சனம் செய்வது அருகதையாக இருக்கும். 19 வயதிலே ஈழத்திற்கு சென்று 5 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவெறியர்களோடு
சண்டையிட்டவர். போர்ப்பயிற்சியிலும், சண்டையிலும் முதன்மையாக இருந்தவர். நுணுக்கமான
அறிசியல் அறிவைக் கொண்டவர். ஏதாவது விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காகவோ, போதிய தகவல்கள்
இல்லாமல் அவரை விமர்சனம் ஈனப்பிறவிகளுக்கு அவரைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. ஈழத்திலே
நடைபெற்றப் போருக்காக அவர் மருந்து கடத்தினார், இரத்தம் கடத்தினார் என்பது வழக்கு.
தன்மானமுள்ள தமிழனாக அதைச்செய்துவிட்டு இந்திய தண்டனைச்சட்டத்தின்படி தண்டனைப்பெற்றவர்.
வீரப்பன் என்ற மனிதனை தமிழ்த்தேசியம் பேச வைத்தவர். இரண்டுவருடங்களாக காட்டில் இருந்து
ஏற்படுத்திய அதிர்வு இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தது. ராசீவ் கொலை வழக்கில் இருந்தவர்களை
தப்பிக்க வைத்ததாக கைது செய்யப்பட்டவர். போராட்ட அரசியல் மூலமாகத்தான் தமிழ்நாடை விடுதலையடையச்
செய்ய முடியும் என்று ஆயுதமேந்தி போராடியவன். வெகுசன அரசியல் மூலமாக போராட வேண்டியதால்
பழ.நெடுமாறன். புதுக்கோட்டை பாவணன் மூலமாக போரடினார். சீமான் என்ற மனிதனின் பேச்சுக்கு
ஆதரவ இருப்பதால் நாம் தமிழர் என்ற இயக்கத்தை வீறுகொண்டு எழச்செய்தவர். மேடைகளில் பேசி
அறிமுகமாகியிருந்தால் மக்கள் அவரைப்பற்றி அறிந்திருப்பார்கள். தன்னை எந்த சூழ்நிலையிலும்
முன்னிலைப்படுத்தாதவரை மக்கள் அறிந்திருக்காமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கட்டைப்பஞ்சாயத்தின் மூலம் பணம் சோ்த்திருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நாள் முழுவதும்
போரடவேண்டியிருக்காது. விமர்சனம் செய்வதற்கான தகவலோ தகுதியோ இருந்தால் செய்யுங்கள்.
பதில் தர தயார்…

letchu_n wrote:தமிழினப்போராளி

முதல் பதிவிலேயே இத்தனை ‘ அநாகரிகம் ‘ காட்டி இருக்கும் உம்மை என்ன செய்யலாம்...?
உமது பதில் ஆக்ரோஷமாக இருக்கலாம்... தவறில்லை... அசிங்கமாக இருக்கலாமா...?
முதலில் பதில் சொல்ல அவசியமான நாகரிகம் கற்று பின் உங்க சவாலுக்கு சவால் பதில் எல்லாம் போடலாம்...
இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- letchu_nபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 22/02/2011
வேதனையின் வெளிப்பாடு வார்த்தை தவறிவிட்டது. மன்னிக்கவும். களத்தில் இருப்பவனுக்கு மட்டும் தான் தெறியும் போராடுவதின் வலி. நாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு, இனையதளத்தில் மட்டும் போராடிக்கொண்டு, ஒரு போராளியின் வரலாற்றை கொச்சைப்படுத்தும்பொழுது கோபம் வரத்தான் செய்யும். நாகரீகமான வார்த்தைகளோடு பதில் தர காத்திருக்கிறோம்.
- nhcholaபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
கலை அவர்களே !
letchu_n எழுதியதியதில் அநாகரிகமாகவும் ,அசிங்கமாகவும் எனக்குபடவில்லை..
ஆதங்கமாகத்தான் தெறிகிறது
நீங்கள்தன் அச்சுருத்துவது போன்று எழுதுகிறீர்கள்...
உங்களுக்கு முத்துக்குமாரை பற்றி தெறியுமா?
தெறிந்தால் பதிவுசெய்யலாமே?
letchu_n எழுதியதியதில் அநாகரிகமாகவும் ,அசிங்கமாகவும் எனக்குபடவில்லை..
ஆதங்கமாகத்தான் தெறிகிறது
நீங்கள்தன் அச்சுருத்துவது போன்று எழுதுகிறீர்கள்...
உங்களுக்கு முத்துக்குமாரை பற்றி தெறியுமா?
தெறிந்தால் பதிவுசெய்யலாமே?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
திரு.லட்சு அவர்களே.முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொண்டு
பின் வாருங்கள் விவாதத்துக்கு.இறந்து போன முத்துக்குமார் கட்ட பஞ்சாயத்து செய்தவர் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.அது போல அவர் நீங்கள் சொல்லிய அளவுக்கு நல்லவர் என்பதற்கு ஆதாரம் காமிக்க முடியுமா உங்களுக்கு.அவர் செய்த கட்ட பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி தெரியுமா உங்களுக்கு?
என்ன அரசியல் மூலமா தமிழ்நாட்டுக்கு விடுதலை வாங்கிதர முயன்றாரா
யார் கிட்ட காமெடி பண்றீங்க? முதல்ல நீங்க தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க.அவரோட சொந்த ஊர்ல போய் அங்க இருக்கிற மக்களை பார்த்து பேசிட்டு வந்து அப்புறம் வந்து இங்க விவாதத்துக்கு வாங்க.அப்புறம்
நான் பதில் சொல்றேன்

தமிழ் ஈழத்துக்காக மட்டும் அவர் போராடினார் என்றால்,அவர் எந்த தவறும் செய்ய வில்லை என்றால்,யாராலும் அறிய படாத ஒருவரை எதர்க்காக கொலை செய்ய போகிறார்கள். இந்த கொலை முன் விரோதத்தால் நடந்தது என்று அங்கு இருக்கும் மக்களுக்கு தெரியும்.அதனால் தான் பத்திரிக்கை களில் கூட அவர் கொலை பெரிய அளவில் வர வில்லை.அவர் அத்தனை தூய்மை உடையவராக இருந்து இருந்தால் சீமானே அவருக்கு ஆதரவா குரல் கொடுத்து இருப்பாரே.ஏன் தரவில்லை? சீமானுக்கு பேச முடியாத அளவுக்கு தொண்டை கட்டிவிட்டதா என்ன?
அவருக்கு தெரியும் முத்துக்குமார் எப்படி பட்டவர் என்று.அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தால் அவர் கட்சிக்கு கிடைக்கும் ஆதரவு கூட கிடைக்காது என்று.

நானும் இணையத்தில் இந்த முத்துக்குமாரைப் பற்றி தேடிச்சலித்துவிட்டேன்..
இவர்கள் கூறிய படி இலங்கைக்குச் சென்று போராடித் திரும்பி இருந்தால் நெடுமாறனை விட அதிக புகழடைந்து இருப்பாரே ...?
இவரைப் பற்றி இப்போது தான் அதுவும் ஒரு சிலரின் கூக்குரலால் தான் அறிய முடிகிறது..
அவரது தமிழர் விடுதலைப்போராட்டங்கள் குறித்து ஆதாரங்கள் வெளியிட அவரைச் சார்ந்தவர்கள் முன் வரட்டும்..!
இவர்கள் கூறிய படி இலங்கைக்குச் சென்று போராடித் திரும்பி இருந்தால் நெடுமாறனை விட அதிக புகழடைந்து இருப்பாரே ...?
இவரைப் பற்றி இப்போது தான் அதுவும் ஒரு சிலரின் கூக்குரலால் தான் அறிய முடிகிறது..
அவரது தமிழர் விடுதலைப்போராட்டங்கள் குறித்து ஆதாரங்கள் வெளியிட அவரைச் சார்ந்தவர்கள் முன் வரட்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!
» 3 தமிழர் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க ஜேத்மலானி எதிர்ப்பு-உச்சநீதிமன்றம் ஏற்பு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3