புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_m10ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 9:32 am

காலி மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவில் உட்பட்ட பகுதியில் ஊனமுற்ற சிறுமியை சிங்கள இனத்தவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ள கொடுமை நடந்தேறியுள்ளது. பிறவியிலேயே ஊனமான இச் சிறுமியை இவர் படு மோசமாக, வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவு கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக அச் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். தாயார் முதலில் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததும், சம்பந்தப்பட்ட நபரை பொலிசார் கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்று மாலை கைதான சந்தேக நபரின் மாமன் தனது வீட்டிற்குவந்து தொடங்கொட போலிஸ் பொறுப்பதிகாரி கொடுத்து விட்டதாக ஒரு துண்டைகாட்டி தன்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாத அத் தாயார் மேலும் தெரிவித்தார்.

அங்கே பொறுப்பதிகாரி தான் சந்தேக நபரை 2 நாட்களாக அடித்ததாகவும் 2,000 ரூபாவைக் கொடுத்து மருத்துவச் செலவுக்கு வைத்திருக்குமாறு கூறி ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு இப் பிரச்சனையை இத்தோடு விட்டுவிடுமாறு தாயாரை மிரட்டியுள்ளனர். இருப்பினும் சிறுமியின் தாயார் இதையும் மீறி வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் அவரைப் பரிசோதித்த மருத்துவர் பொலிஸ் நிலையத்துக்கு தொடர்புகொண்டு நடந்தேறிய கொடுமைகளை சொல்லி நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் நிலைமை மோசமடையவே பொலிசார் திரும்பவும் தாயாரை அழைத்து 10,000 ரூபாவைக் கொடுத்து அவரின் வாயை அடைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

அன்றாடம் தனது பணிகளைக் கூடச் அம்மா அப்பாவின் உதவியுடன் செய்யும் அந்த ஊனமுற்ற சிறுமியை சிங்கள இனத்தனர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியது மட்டுமல்லாது, அதனை மறைக்க போலீஸ் மூலம் பணத்தையும் கொடுக்க முனைந்துள்ளார். ஆனால் பொலிசாரோ குற்றவாளிக்கு வக்காளத்துவாங்கி மாமாவேலை பார்த்துக்கொண்டு இருப்பதையும், தனது மகள் படும் பாட்டையும் இத் தாயார் ஒரு நேர்காணவில் விளக்கியுள்ளார். இருப்பினும் அது சிங்களத்திலேயே அமைந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக