புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
9 Posts - 4%
prajai
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
18 Posts - 4%
prajai
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_m10பொது அறிவுப் பாடம் பகுதி 1 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுப் பாடம் பகுதி 1

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Feb 18, 2011 10:44 pm

உலகின் முதல் ஏர் மெயில் துவங்கப் பட்டது-பிப்ரவரி 1911(அகமதாபாத்)
உலகின் பெரிய பறவை--ஆஸ்ட்ரிச்
உலகின் பெரிய பாலம்-சான் ஃபிரான்சிஸ்கோ (ஆக்லாந்து பாலம் )
உலகின் நீளமான பாலம் (ஆற்றின் குறுக்கே)-மஹாத்மா காந்தி சேது(பாட்னா,கங்கை நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது,நீளம்-5575 மீ அகலம்-25 மீ)
உலகின் அதிகமக்கள் தொகை கொண்ட நகரம்-டோக்கியோ(2,65,00000பேர்)
உலகின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நகரம்-மௌண்ட் இஷா(ஆஸ்திரேலியா)15822 சதுர மைல்கள்
உலகின் மிகப்பெரிய கண்டம்-ஆசியா
உலகின் மிகச்சிறிய கண்டம்-ஆஸ்திரேலியா
உலகின் மிகப் பெரிய நாடு-ரஷ்யா (17075400 சதுர கி.மீ)
உலகின் மிக உயரமான நாடு -திபெத்
உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலம்-சுந்தரவனக் காடு(மேற்கு வங்கம்)
உலகின் மிகப் பெரிய பாலைவனம்-சகாரா(ஆப்பிரிக்கா 3.5 மில்லியன் சதுர மைல்கள்)
உலகின் தலச்சிறந்த அறிவாளி-லி யார்னோ டாவின்சி
உலகின் மிகப் பெரிய நீர்ப் பாசனத் திட்ட்ம்-லாய்டு பார்ரேஜ்,சுக்கூர்(பகிஸ்தான்)
உலகின் மிகப் பெரீய தீவு - கிரீன்லாந்து
உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம்-லண்டன் அருங்காட்சியகம்
உலகின் மிக உயரமான மலை-எவரெஸ்ட்(29,028அடிகள்)
உலகின் மிகப் பெரிய பூங்கா-மஞ்சள் கல் தேசிய பூங்கா-அமெரிக்கா(yellow stone National Park)
உலகின் மிகப் பெரிய அரண்மணை-வாடிகன் அரண்மனை(இத்தாலி)
உலகின் பெரிய மூவலந்தீவு அல்லது தீபகற்பம்-அரேபியா

மிகப் பெரிய கோள்-வியாழன்

சூரியனிலிருந்து சராசரித் தூரம் 5.20336301 AU
அரைப்பேரச்சு 778,412,010 கிமீ
வட்டவிலகல் 0.04839266
சுற்றுக்காலம் 11வ 315நா 1.1ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period) 398.9 நாட்கள்
சராசரி சுற்று வேகம் 13.0697 கிமீ/செக்
சரிவு 1.30530°
உபகோள்களின் எண்ணிக்கை 63
புறநிலை சிறப்பியல்புகள்
மையக்கோட்டு விட்டம் 142,984 கிமீ
மேற்பரப்பளவு 6.41×1010 கிமீ2
நிறை 1.899×1027 கிகி
சராசரி அடர்த்தி 1.33 கி/சமீ3
மேற்பரப்பு [ஈர்ப்பு]] 23.12 மீ/செக்2
சுழற்சிக் காலம் 9ம 55.5நி
அச்சுச் சாய் வு 3.12°
எதிரொளிப்புத் திறன் 0.52
விடுபடு வேகம்(escape speed) 59.54 km/s
மேற்பரப்பு வெ.நிலை
தாழ் இடை உயர்
110 K 152 K N/A K
வளிமண்டல இயல்புகள்
வளியழுத்தம் 70 kPa
ஐதரசன் >81%
ஹீலியம் >17%
மீதேன் 0.1%
நீர் ஆவி 0.1%
அமோனியா 0.02%
எதேன் 0.0002%
பொஸ்பைன் 0.0001%
ஐதரசன் சல்பைட்டு <0.0001%

மிகச்சிறிய கோள்-புதன்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 0.387AU
Mean ஆரை 57,910,000 கிமீ
வட்டவிலகல் 0.20563069
சுற்றுக்காலம் 87நா 23.3ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period) 115.88 நாட்கள்
சராசரிச் சுற்றுவேகம் 47.8725 கிமீ/செக்
சாய்வு 7.004°
உபகோள்களின் எண்ணிக்கை 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ2
திணிவு 3.302×1023 கிகி
Mean அடர்த்தி 5.43 கி/சமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
சுழற்சிக் காலம் 58நா 15.5088ம
அச்சுச்சாய்வு 0°
Albedo 0.10-0.12
தப்பும்வேகம் 4.25 கிமீ/செக்
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ் இடை உயர்
90 K 440 K 700 K
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் trace
பொட்டாசியம் 31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள்-புதன்

சூரியனிடமிருந்து அதிக தொலைவில் உள்ள கோள்-புளூட்டோ
அதிக ஒளி வீசும் கோள்-வெள்ளீ
உலகின் மிக நீள்மான் தொடர்வண்டி நடைமேடை-காரக்பூர்(இந்தியா)
உலகின் குளிர்ச்சியான இடம் -சைபீரியா
உலகின் மிகப் பெர்ய கடல் பறவை-ஆல்பட்ரோஸ்
உலகின் முதல் தபால் தலை-பென்னி ப்ளாக்(பிரிட்டிஷ்-1847)
உலகின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை-குருகெர் தேசுய பூங்கா,தென் ஆப்பிரிக்கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 19, 2011 9:53 am

பயனுள்ள தகவல்கள் அசோகன்!

பொது அறிவுப் பாடம் பகுதி 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 19, 2011 11:48 am

பாடம் நாளே எனக்கு பயம் ...பள்ளி கூடதில் இருந்து பொது அறிவுப் பாடம் பகுதி 1 440806

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Feb 21, 2011 12:25 pm

பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்
1 டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் 1954
2 சி.ராஜகோபாலாச்சாரி 1954
3 சி.வி.ராமன் 1954
4 டாக்டர்.பக்வன் தாஸ் 1955
5 டாக்டர்.எம்.விஸ்வேஸ்வரய்யா 1955
6 பண்டிட் ஜவஹர்லால் நேரு 1955
7 கோவிந்த் பல்லப் பேண்ட் 1957
8 டாக்டர்.டி.கே.கர்வ் 1958
9 டாக்டர்.பி.சி.ராய் 1961
10 புருஷோத்தமன் தாஸ் டாண்டன் 1961
11 டாக்டர்.ராஜேந்திர பிரசாத் 1962
12 டாக்டர் ஜாகிர் ஹுசைன் 1963
13 டாக்டர்.பி.வி.கானே 1963
14 லால் பகதூர் சாஸ்திரி* 1966
15 ஸ்ரீமதி இந்திராகாந்தி 1971
16 வி.வி.கிரி 1975
17 கே.காமராஜ்* 1976
18 அன்னை தெரசா 1980
19 ஆச்சார்ய வினோப பாவே* 1983
20 கான் அப்துல் காஃபர் கான் 1987
21 எம்.ஜி.ராமச்சந்திரன்* 1988
22 டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1990
23 நெல்சன் மண்டேலா 1990
24 மொரார்ஜி தேசாய் 1991
25 ராஜிவ் காந்தி* 1991
26 சர்தார் வல்லபாய் படேல் 1991
27 மௌலானா அபுல் கலாம் ஆசாத்* 1992
28 ஜெ.ஆர்.டி.டாட்டா 1992
29 சத்யஜித்ரே 1992
30 குல்ஜாரி லால் நந்தா 1997
31 அருணா ஆசஃப் அலி* 1997
32 டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் 1997
33 எம்.எச்.சுப்புலட்சுமி 1998
34 சி.எஸ்.சுப்பிரமணியம் 1998
35 ஜெய்பிரகாஷ் நாரயண்* 1998
36 அமர்த்தியா சென் 1999
37 பண்டிட் ரவி சங்கர் 1999
38 கோபிநாத் பர்டோலோய் 1999
39 லதா மங்கேஷ்கர் 2001
40 பிஸ்மில்லா கான் 2001
41 பண்டிட் பீம்சன் ஜோஷி 2008
* குறியிட்டோருக்கு இறந்த பின் வழங்கப்பட்டது.

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Feb 21, 2011 12:57 pm

தேசிய மலர்கள்
இந்தியா - தாமரை
பாகிஸ்தான் - மல்லிகை
ஆஸ்திரேலியா - கொன்றை
இத்தாலி - வெள்ளை லில்லி
சீனா - திராட்சை மலர்
ஜப்பான் -செவ்வந்திப்பூ
இங்கிலாந்து -ரோஜா
எகிப்து- தாமரை
பிரான்ஸ்- லில்லி
வங்கதேசம் -வெள்ளை அல்லி
ரஷ்யா - சாமந்தி
பாதி மலர்களுக்கு மேல் தமிழில் மொழி பெயர்க்க தெரியாததால் ஆங்கிலத்தில் தேடிய போது விக்கியில் கிடைத்தது.அதைக் காண இங்கு செல்லவும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக