புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_m10ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 1:35 am

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைப்படுத்திவரும் தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அம்ஸ்ரடாம் நகரத்தை தளமாகக் கொண்ட சட்டவாளர் விக்ரர் கோபே தெரிவித்துள்ளார்.

தமிழ்நெற் இணையத்தளத்திற்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

லக்ஸம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னரைப்போல் அல்லாது தற்போது தமிழ் சமூகம் அதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது.

தடையை எதிர்த்து வாதாடுவதற்கு ஈழத்தமிழ் மக்களுக்கு சட்ட உரிமை உண்டு. இந்த சட்டநடவடிக்கையின் பின்னனியில் சுவிஸ் நாட்டை தளமாகக் கொண்ட சுவிஸ் ஈழத்தமிழர் சபை இயங்கி வருகின்றதாக அதன் பேச்சாளர் அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டவியலாளர் விக்டர், சிரோலியோன், கம்போடியா போன்ற நாடுகள் தொடர்பில் இடம்பெற்ற வழக்குகளில் பங்குபற்றிய அனைத்துலக சட்டவியலில் மிகவும் தேர்ச்சிபெற்ற சட்டவாளர்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவே விடுதலைப்புலிகள் போராடி வந்திருந்தனர். அது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு உட்பட்டது என விக்டர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் மீது 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் விதித்த தடையை தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை கொண்டு வரப்பட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக