புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 18, 2011 5:27 pm

First topic message reminder :

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 C8ead868da64e91ec4a10ad

விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 599303

பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 599303

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 599303

திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....? கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 599303

என்னை விட்டு எங்கே சென்றாய்...?

(முதல் பாகம்..)




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 7:53 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தால் அது சுபம்....
ஆனால் அவசரக்கல்யாணம் இடையில் அபஸ்வரம் கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 440806.....
வாழ்க்கை இழந்தாலும் வாழ வழிச்சொல்லும் அன்புக்காதல்...
அன்பை எனக்கு வீணாக்காதே உன் வாழ்க்கை பாழாக்காதே...
தன்னையும் வீழ்த்திக்கொண்டு தன் காதலையும் புதைத்துக்கொண்டு.....
கதறி தவிக்கிறது மண்ணோடு மக்குகிறது.....

அருமையான வரிகளால் மனம் கனத்து போனது பாஸ்கரா... அன்பு வாழ்த்துக்கள்பா...
இதை எழுதும் போது அந்த வலிகளை நானும் உணர்ந்தேன்.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 440806 அக்கா..உணர்பூர்வமாக எழுதும் எண்ணங்கள்..கொஞ்சம் மனதை வலித்திட செய்யும் என்பதை அக்காவின் வரிகளில் காணும்போது என் எழுத்தில் வெற்றியின் வாசம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டது என்பதை எண்ணி..மனம்
மகிழ்ச்சியடைகிறது...தாங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள்..பல.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 8:00 pm

திவ்யா சதிஷ்குமார் wrote:இந்த வலைதளத்தில் நான் படித்த முதல் கவிதை இது. கவிதையில் உள்ள காதல் கவிதைமேலே காதலை ஏற்படுதுகிறது.
நன்றிகள்..திவ்யா சதீஷ்குமார்...இது என் எழுத்துக்கு கிடைத்த பரிசு மட்டுமல்ல..
என்னை வளர்த்த ஈகரைக்கும்...தான்.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 678642 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 678642 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 678642 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 21, 2011 8:30 pm

அழகான தொடர் கவிதைகளைப் பதிவிட்டுக் கொண்டு இருக்கிறீகர்கள். முழுமையாகப் படிக்க முடியவில்லை என்ற வருத்ததுடன்.. விரைவில் வந்து ஒவ்வொருவர் பதிவுகளாக முழுமையாகப் படிக்க வேண்டும். வாழ்த்துக்கள். கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 678642



கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Aகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Aகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Tகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Hகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Iகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Rகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Aகைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 10:11 am

அருமை தேனீ...........



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 23, 2011 4:13 pm

Aathira wrote:அழகான தொடர் கவிதைகளைப் பதிவிட்டுக் கொண்டு இருக்கிறீகர்கள். முழுமையாகப் படிக்க முடியவில்லை என்ற வருத்ததுடன்.. விரைவில் வந்து ஒவ்வொருவர் பதிவுகளாக முழுமையாகப் படிக்க வேண்டும். வாழ்த்துக்கள். கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 678642
அக்கா..தங்களின் தொடர்வருகையை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..(நீங்கள் படிக்காததை எண்ணி எனக்கு சிறு கவலை உண்டு.. )கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 23, 2011 4:13 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை தேனீ...........
நன்றி..விஜி.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Feb 25, 2011 9:38 pm

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 677196 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 677196 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 677196 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 806360 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 102564



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 26, 2011 2:48 pm

மு.வித்யாசன் wrote:கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 677196 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 677196 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 677196 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 806360 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 102564
நன்றி..
நண்பா...
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 1:10 am

அன்பான காதலில் தொடங்கி ஆற்றாமையால் முடிந்த ஒரு பொம்மைக்கல்யாணத்தில் தொடர்ந்து அது பொய்ம்மைக் கல்யாணமாகி தன் மெய்ம்மை இழந்து பின் தனிமையில் தவித்து எதிர்க்காற்றில் நிலையின்றி ஆடும் பைங்கொடியாய்த் தள்ளாடி வாழ்வுனக்கு நான் தருவேன் என்றிட்ட சொற்களுக்காய் உள்ளுக்குள் காதலும் புறத்தினில் பேதைமையும் வைத்துக் காத்திருக்கும் அழகிய பெண்ணொருத்தியின் அவலம் மிக்க கதை அழகான கவிதையாகி மிளிர்கிறது பாஸ்கரன்.. பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 9:01 pm

கலை wrote:அன்பான காதலில் தொடங்கி ஆற்றாமையால் முடிந்த ஒரு பொம்மைக்கல்யாணத்தில் தொடர்ந்து அது பொய்ம்மைக் கல்யாணமாகி தன் மெய்ம்மை இழந்து பின் தனிமையில் தவித்து எதிர்க்காற்றில் நிலையின்றி ஆடும் பைங்கொடியாய்த் தள்ளாடி வாழ்வுனக்கு நான் தருவேன் என்றிட்ட சொற்களுக்காய் உள்ளுக்குள் காதலும் புறத்தினில் பேதைமையும் வைத்துக் காத்திருக்கும் அழகிய பெண்ணொருத்தியின் அவலம் மிக்க கதை அழகான கவிதையாகி மிளிர்கிறது பாஸ்கரன்.. பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி..அண்ணா...
உங்களின் பாராட்டின் மழையில் நனைகிறேன்..
சந்தோஷத்தில் திளைக்கின்றேன்.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக