புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
11 Posts - 35%
heezulia
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
6 Posts - 19%
i6appar
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
3 Posts - 10%
Jenila
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
88 Posts - 35%
i6appar
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj

7 Posts - 3%
T.N.Balasubramanian
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
2 Posts - 1%
prajai
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 18, 2011 5:27 pm

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) C8ead868da64e91ec4a10ad

விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....? கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

என்னை விட்டு எங்கே சென்றாய்...?

(முதல் பாகம்..)

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 5:39 pm

//கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//

காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 19, 2011 1:31 pm

சிவா wrote://கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//

காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!
நன்றி..தல...கிளைமாக்ஸ்...அடுத்தது..அதனால்தான்..

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 20, 2011 3:40 pm

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00y051dg1e

கல்லூரி வரை என் வாழ்வோடு
கலந்திட்டவனே...என்
காலம் முழுதும் என்னோடு
கலந்திட மாட்டாயா..?

வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.?

இல்லற வாழ்க்கையிலே..
என் மன சம்மதமின்றி..
இனி இது தான் வாழ்வென
ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
நல்வாழ்க்கை வாழும் முன்..
நாசமாகி போனதே.!. திடீரென
உண்டான இதயத்தின் வலிதனில்
அவரிதயம் செயலிழந்து போனதே..
என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!

எல்லாம் முடிந்ததென்று..
என்னிலை நினைத்து அழுதிடுகையில்
என்னருகில் வந்து சேர்ந்தாய்..
என் நிலை கண்டு துவண்டு போனாய்..
துடித்துப்போனாய்..அதோடு.

வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
விரல்கள்..வதங்கிய என் முகத்தை
தாங்கிய உன் தோள்கள்..
“உன் வாழ்வு முடியவில்லை..
என்னோடு தொடரும் இனி.”
என்றுரைத்த உன்பேச்சு.

எப்போதும் வேண்டுமென
என் மனம் ஏங்கினாலும்..

ஊராரின் பேச்சுக்குள்...
உலகத்தின் பார்வைக்குள்..
ஊமையாகிப்போன என் காதலும்
ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
எனக்கிட்டு வேசியின் நிலையில்
நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!

உன் வாழ்வு நலமாகட்டுமென..
உன்னை மறுத்து..என் மனதை
மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
விதவை எனும் பெண்ணின் நிலை..
என்றுமே..இதுவே என நினைத்து..
சில நேரம் விக்கித்து அழுகிறேன்.
என் விதியை எண்ணி.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 20, 2011 8:16 pm

புனிதமான காதல் வாழ்க்கை ஒரு அபலையின் கண்ணீர்த்துளிகளாக மாறியது நெஞ்சை நெருடுகிறது தேனி பாஸ்கர் அவர்களே. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 3:29 pm

Kaa Na Kalyanasundaram wrote:புனிதமான காதல் வாழ்க்கை ஒரு அபலையின் கண்ணீர்த்துளிகளாக மாறியது நெஞ்சை நெருடுகிறது தேனி பாஸ்கர் அவர்களே. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் அய்யா.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 21, 2011 3:40 pm

அருமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Ila
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 3:56 pm

இளமாறன் wrote:அருமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..
நண்பரின் அன்புவாழ்த்துக்கு என் நன்றிகள்.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 4:07 pm

காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தால் அது சுபம்....
ஆனால் அவசரக்கல்யாணம் இடையில் அபஸ்வரம் சோகம்.....
வாழ்க்கை இழந்தாலும் வாழ வழிச்சொல்லும் அன்புக்காதல்...
அன்பை எனக்கு வீணாக்காதே உன் வாழ்க்கை பாழாக்காதே...
தன்னையும் வீழ்த்திக்கொண்டு தன் காதலையும் புதைத்துக்கொண்டு.....
கதறி தவிக்கிறது மண்ணோடு மக்குகிறது.....

அருமையான வரிகளால் மனம் கனத்து போனது பாஸ்கரா... அன்பு வாழ்த்துக்கள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 47
திவ்யா சதிஷ்குமார்
திவ்யா சதிஷ்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 21/02/2011

Postதிவ்யா சதிஷ்குமார் Mon Feb 21, 2011 7:06 pm

இந்த வலைதளத்தில் நான் படித்த முதல் கவிதை இது. கவிதையில் உள்ள காதல் கவிதைமேலே காதலை ஏற்படுதுகிறது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக