புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பும் அதன் மாற்றங்களும் அவற்றின் சிகிச்சை முறையும்
Page 1 of 1 •
சிறுநீரக செயலிழப்பு என்றால் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை எனறு பொருள். அது நாள் பட்டதாக இருந்தால் அது தொடர்ந்து இருக்கும். முழுமையாக குணமாகவுப் போவதில்லை. ஆனால் சரியான சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நீங்கள் முறையான வைத்தியத்தை தவறாது பின்பற்றினால் உங்கள் பழுதுபட்ட சிறுநீரகங்கள் மேலும் கெடாமல் பார்ததுக் கொள்ளலாம். மேலும் இன்னும் பல வருடங்கள் ஆரோக்யமாக வாழவும் முடியும். நாள்பட்ட நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஆங்கிலத்தில் Chronic Kidney Disease சுருக்கமாக
(CKD) என்று அழைக்கப்படுகின்றது.
(CKD) என்று அழைக்கப்படுகின்றது.
எப்படி ஒருவருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (இனி இங்கே சிறுநீரக செயலிழப்பு) உள்ளதா
என்பதை ஒருவர் தெரிந்து கொள்வது?
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு உள்ள பெரும்பாலானவர்களுக்கு (சிறுநீரகங்களின் செயல்திறன் 70%க்கு
கீழ் குறையும் வரை) எந்த வித தொந்திரவும் இருக்காது.இந்த கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பை இரத்த
சிறுநீர் பரிசோதனைகள் மூலம் மட்டுமே அறிய முடியும்.சிறுநீரகங்களின் செயல்திறன் படிப்படியே குறையும்
போது அவர்களுக்கு கீழ்கண்ட தொந்திரவுகள் வரலாம்.
பசி குறைவு,
கை,கால் முக வீக்கம்,
மூச்சுத்திணறல்
உமட்டல்,
வாந்தி,
நமைச்சல்,
கை,கால் குடைச்சல்,
ஆனால் இத்தகைய கஷ்டங்கள் வேறுபல வியாதிகளிலும் வரலாம் என்பதால் மருத்துவர் சிறுநீரக செயலிழப்பை சந்தேகித்து அதற்குறிய
பரிசோதனைகளை செய்யும் போது மட்டுமே அறிய முடியும்.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு எவ்வாறு மோசமாகின்றது?
பல காரணங்களினால் சிறுநீரகங்கள் 50 சதவிகிதற்கு மேல் சேதமடைந்த பிறகு அவை ஆரம்பத்தில் எந்தகாரணத்தால் சேதமடைந்திருந்து அந்த காரணிகள் இப்போது நீக்கப்பட்டு சரியாகி இருந்தாலும் பாதித்த சிறுநீரகங்கள் தொடர்ந்து சேதமடைகின்றன. அதிலும் கூட கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,சிறுநீரில் அதிக புரத ஒழுக்கு ஆகியவை இருந்தால் இன்னும் வேகமாக செயலிழக்கின்றன.
இந்த வரைபடம் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சிறுநீரகங்களின் செயல்திறன் எப்படி பல வருடங்களில் மாறுகின்றது என்பதை காட்டுகின்றது. இவரது சிறுநீரகத்தின் செயல்திறன் ஆரம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சையின் மூலம் அது சுமார் 30% வரை உயர்ந்தது.அவரும் இயல்பான உடல் நிலையை திரும்பப் பெற்றார். அனால் துரதிருஷ்டவசமாக அடுத்த 5 வருடங்களில் சரியான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டும் அவரது சிறுநீரகம் மறுபடியும் படிப்படியே செயலிழந்து முற்றிய செயலிழப்பாக மாறியது. அதன் பின்னர் அவர் டயாலிசிஸ் எனப்படும் செயற்கை இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை தொடங்க வேண்டியதாகி விட்டது.

Similar topics
» கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும் அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம்.
» தாய்ப்பாலில் ஏற்படும் 8 விதமான மாற்றங்களும் அதன் விளைவுகளும்
» விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும்
» சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
» நாள்பட்ட அழற்சியை எவ்வாறு சமாளிப்பது?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1