புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Poll_c10பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Poll_m10பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Poll_c10பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Poll_m10பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 8:30 am

அரபு நாடுகளுள் ஒன்றான பகரைனில் போராட்டக்காரர்களை கலவர தடுப்பு போலீஸ் அடித்து விரட்டியது. இதில் 2 பேர் பலியானார்கள். அவர்களின் முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளில்

எகிப்து, துனிஷியா ஆகிய நாடுகளில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அதிபர்களை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதில் மக்கள் சக்திக்கு முன்னால் நிற்க முடியாத அதிபர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். இந்த வெற்றி மற்ற நாடுகளிலும் புரட்சியை தூண்டி விட்டு உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலானவற்றில் இன்னும் மன்னர் ஆட்சிகளும், சர்வாதிகார ஆட்சிகளும் நடப்பதால் மக்கள் அதை எதிர்த்து கிளர்ந்து எழுந்து உள்ளனர். பகரைன், லிபியா, ஏமன், ஈரான், அல்ஜீரியா என பல்வேறு நாடுகளில் புரட்சி வெடித்து உள்ளது.

மன்னர் சன்னி, மக்கள் ஷியா

பகரைன் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆவார்கள். ஆனால் அந்த நாட்டில் மன்னராக இருக்கும் ஹமாத் பின் இசா அல் கலீபா சன்னி பிரிவு முஸ்லிம் ஆவார். இதனால் ஷியா முஸ்லிம்கள் நாட்டு நிர்வாகத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

தலைநகர் மனாமா நகரில் உள்ள பேர்ல் திடலில் மக்கள் திரண்டு முகாம்கள் அமைத்து தங்கி இருக்கிறார்கள். அங்கிருந்தபடி அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

2 பேர் பலி

நேற்று காலை பொழுது விடிந்ததும், கலவரத்தடுப்பு போலீசார் 50 கவச வாகனங்களுடன் அந்த திடலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினார்கள். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள். ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

அதோடு முகாம்களை அடித்து நொறுக்கினார்கள். முகாம்களை துவம்சம் செய்வதற்கு கவசவாகனங்கள் பயன்பட்டன. அவை சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து மொத்தம் இதுவரை 4 பேர் பலியானார்கள்.

கண்டனம்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதை எதிர்க்கட்சிகள் கண்டித்து உள்ளன. இது தான் உண்மையான தீவிரவாதம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஜலீல் கலீல் தெரிவித்து இருக்கிறார். அவர் ஷியா முஸ்லிம்களின் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

பேர்ல் திடல் முழுவதையும் காலி செய்து விட்டு தான் கலவரத்தடுப்பு போலீசார் அங்கு இருந்து வெளியேறினார்கள். போலீஸ் நடவடிக்கையில் 12-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக எதிர்க்கட்சி எம்.பி.யான சயீத் ஹாதி குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இது ஏதோ எதிரி நாட்டினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் மன்னர் ஹமாத் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.

பகரைனில் போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதில் 2 பேர் பலி, முகாம்கள் சேதப்படுத்தப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக