புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_c10கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_m10கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_c10கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_m10கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_c10கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_m10கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டவளின் தாவணிக் கொடிகள் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 17, 2011 7:07 pm

First topic message reminder :

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 J0431278


பத்து மாதத்தில் எனது
வயிற்றில் உதைத்தாய்!
வலியெடுக்கவில்லை!
தத்தி தத்தி நடக்கையில்
அள்ளி எடுத்து முத்தமிட்டபோது
எனது மார்பில் உதைத்தாய்!
வலியெடுக்கவில்லை!
மனதுக்கு பிடித்தவள்
இவளென்று சொன்னபோது
உறவுகள் எனை அறுத்தெறிந்து
பிரிந்தபோதும் எனக்கு
வலிஎடுக்க வில்லை!
காலத்தின் கோலம் உனை
ஆட்கொண்டதென சூழலின்
பிடியில் சிக்குண்டேன்!
மகனே......வந்தவளின்
வளைக்கரங்கள் நல்வாழ்வு
அரவணைப்பு தந்திருந்தால்
இவ்வுலகை மறந்திருப்பேன்!
இன்பமுடன் இருந்திருப்பேன்!
கொண்டவளின் தாவணிக் கொடிகள்
கொடுமைமிகு ஆட்சிதனை
அரங்கேற்றம் செய்தனவே!
இப்போது வலிக்கிறது....
ஈன்றவளின் அடிவயிறு!
தாய்மையெனும் பாசக்கொடி
எப்போதும் படர்ந்திருக்கிறது!
கூட்டணி அமைக்க அல்ல...
உனது ஆன்மபலத்தின்
ஆத்திச்சூடியை அடையாளம் காண!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 20, 2011 1:33 pm

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 20, 2011 8:51 pm

தாய்மையை உணர்ந்து அந்த பாசத்தை குழந்தைகள் தனக்கென ஒரு குடும்பம் வந்துவிட்டால் மறந்துவிட்டு மனைவியே கதி என்று இருப்பது கொடுமையான விஷயம்....
ஆனால் உதிரத்தை பாலாக்கி கொடுப்பவள் அல்லவா தாய்....
வலியை மறைத்து கருணையை மட்டுமே காண்பித்து உயிர்விடும் தருவாயிலும் மகனின் மீது ஒரு சின்ன குறை கூட சொல்லாமல் உயிர்விடும் தாய்மைப்பற்றியை அற்புத வரிகள் ஐயா..... அன்பு வாழ்த்துக்கள் தாய்மையை இன்னும் மேன்மை படுத்தியதற்கு உயர்வாய் இங்கு வரிகளாக்கியதற்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! - Page 2 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 11:23 am

மஞ்சுபாஷிணி wrote:தாய்மையை உணர்ந்து அந்த பாசத்தை குழந்தைகள் தனக்கென ஒரு குடும்பம் வந்துவிட்டால் மறந்துவிட்டு மனைவியே கதி என்று இருப்பது கொடுமையான விஷயம்....
ஆனால் உதிரத்தை பாலாக்கி கொடுப்பவள் அல்லவா தாய்....
வலியை மறைத்து கருணையை மட்டுமே காண்பித்து உயிர்விடும் தருவாயிலும் மகனின் மீது ஒரு சின்ன குறை கூட சொல்லாமல் உயிர்விடும் தாய்மைப்பற்றியை அற்புத வரிகள் ஐயா..... அன்பு வாழ்த்துக்கள் தாய்மையை இன்னும் மேன்மை படுத்தியதற்கு உயர்வாய் இங்கு வரிகளாக்கியதற்கு....

சிறப்பு விமர்சனம் கொடுத்த மஞ்சுபாஷினி அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Feb 26, 2011 6:38 pm

உணர்வுகளில் செதுக்கிய கவிதை உலுக்கியது.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக