புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டவளின் தாவணிக் கொடிகள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 17, 2011 7:07 pm

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! J0431278


பத்து மாதத்தில் எனது
வயிற்றில் உதைத்தாய்!
வலியெடுக்கவில்லை!
தத்தி தத்தி நடக்கையில்
அள்ளி எடுத்து முத்தமிட்டபோது
எனது மார்பில் உதைத்தாய்!
வலியெடுக்கவில்லை!
மனதுக்கு பிடித்தவள்
இவளென்று சொன்னபோது
உறவுகள் எனை அறுத்தெறிந்து
பிரிந்தபோதும் எனக்கு
வலிஎடுக்க வில்லை!
காலத்தின் கோலம் உனை
ஆட்கொண்டதென சூழலின்
பிடியில் சிக்குண்டேன்!
மகனே......வந்தவளின்
வளைக்கரங்கள் நல்வாழ்வு
அரவணைப்பு தந்திருந்தால்
இவ்வுலகை மறந்திருப்பேன்!
இன்பமுடன் இருந்திருப்பேன்!
கொண்டவளின் தாவணிக் கொடிகள்
கொடுமைமிகு ஆட்சிதனை
அரங்கேற்றம் செய்தனவே!
இப்போது வலிக்கிறது....
ஈன்றவளின் அடிவயிறு!
தாய்மையெனும் பாசக்கொடி
எப்போதும் படர்ந்திருக்கிறது!
கூட்டணி அமைக்க அல்ல...
உனது ஆன்மபலத்தின்
ஆத்திச்சூடியை அடையாளம் காண!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 8:25 am

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196



கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 18, 2011 8:53 am

அனைவருக்கும் வணக்கம்
இப்போது வலிக்கிறது....
ஈன்றவளின் அடிவயிறு!
தாய்மையெனும் பாசக்கொடி
எப்போதும் படர்ந்திருக்கிறது!
அற்புதமான வரிகள். திரு கா ந க அவர்களுக்கே உரித்தான சொல்லாட்சி.உளமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்த எனக்குத் தகுதியில்லை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 18, 2011 3:04 pm

நன்றி நன்றி நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 18, 2011 5:12 pm

அருமை! தொப்பிள் கொடியை அறுத்து தாவணிக்கொடிகள் முடிச்சுபோடும் துயரத்தின் ஒரு உணர்ச்சி வெளிப்பாடு! தாயின் மனதை படம்பிடிக்கும் வரிகள் மிக ஆழமானவை!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 19, 2011 12:18 am

//தாய்மையெனும் பாசக்கொடி
எப்போதும் படர்ந்திருக்கிறது!
கூட்டணி அமைக்க அல்ல...
உனது ஆன்மபலத்தின்
ஆத்திச்சூடியை அடையாளம் காண!//

உணர்ச்சி பூர்வமான மட்டுமல்ல, அறிவுப்பூர்வமான வரிகளும்..



கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Aகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Aகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Tகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Hகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Iகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Rகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Aகொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Empty
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 19, 2011 3:33 am

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 806360
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 12:35 pm

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196 கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 812496
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 19, 2011 1:25 pm


நல்ல கவிதை...தாய்மையின் வலிகளை...
இனி தாயாகும் பெண்ணும்
உணர்ந்திருந்தால்...தாலிக்கொடியும்..
தொப்புள்கொடியும்...சந்தோஷத்தில் திளைத்திருக்கும்..
கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Moz-screenshot-9




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! Friendshipcomment54கொண்டவளின் தாவணிக் கொடிகள் ! 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 19, 2011 6:01 pm

இந்த கவிதையைப் படித்து, தாய்மயின் பாசத்தை சுவாசித்த நண்பர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியும், வணக்கங்களும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக