புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை பெற
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
அவரை முதலில் மனம் விட்டு பேச வைக்க சொல்லுங்கள் ..... எந்தெந்த
காரணங்களால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள் ...........
பணத்தின் முக்கியத்துவதை அறிய வைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்
இதே நிலை நீடித்தால் எதிர் காலம் என்பது சூனியமே என்பதை கூறுங்கள் .
பணத்தை அவரிடம் காட்டவோ கொடுக்கவோ வேண்டாம் .........................

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அண்ணா அவருக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் அவரை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றாள் ஏதாவது மாற்றம் வரும்.........
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.

niash wrote:எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.

சபாஷ் நியாஸ்!
மிகவும் அழகான, அருமையான ஆலோசனையை வழங்கியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:இவர் திருந்துவார் என்றால் நிச்சயம் திருந்த மாட்டார். பணம் ஈட்ட வழியில்லாத ஆண்மகன் எவ்வளவு பாசமாக இருந்தாலும் அது வெறும் நடிப்புதான். மனைவி பணத்தில் வாழ பாசம்தான் சிறந்த வழி என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இப்பொழுது அவர் மனைவி குழந்தைகளுக்கான ஆலோசனைகள்:
* மனைவி கண்டிப்பாக அவருடன் மகிழ்ச்சியாகப் பேசக்கூடாது.
* குழந்தைகளை அவரிடமிருந்து தனிமைப்படுத்துங்கள்
* மற்ற ஆண்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசி அவரின் இயலாமையைச் சுட்டிக் காட்டுங்கள்.
* அவர் வேலைக்குச் செல்லாவிட்டால் அவரைவிட்டு மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தை அவர் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.
* மனைவி குடும்பத்தினர் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர் இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா? நான் வேண்டுமானால் வேலை ஏற்பாடு செய்யவா? எனறு வினவச் சொல்லுங்கள்.
இதிலும் அவர் அசையவில்லை என்றால் காவி உடை அணிவித்து காசிக்கு அனுப்பிவிடுங்கள்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வேலைக்கு போகாமல் எப்படி அவர் கையில் காசு வருகிறது என்று பாருங்கள்,அந்த வழிகளை தடை செய்யுங்கள்.ஒரு வேளை மனைவி கொடுத்து கொண்டு இருந்தால் அதை நிப்பாட்டுங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
வேலை அதிகமாக இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை உறவுகளே
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2