புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_m10உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 10:39 am

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடக்க விழா வங்காளதேசத்தில் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

உலக கோப்பை தொடக்க விழா

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுதினம் தொடங்கினாலும், தொடக்க விழா மட்டும் இன்று (வியாழக்கிழமை) வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள பங்கபந்து தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா 2 மணி 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு நடைபெறும் முதல் மிகப்பெரிய விளையாட்டு இது தான். எனவே தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது வித்தியாசமான நடனங்கள் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கிறார்கள். போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளின் கலாச்சாரம், பண்பாட்டை சித்தரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

14 அணி கேப்டன்களும்...

42 நாட்கள் நடைபெறும் இந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் (ஐ.சி.சி.) சரத்பவார் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மற்றும் ஐ.சி.சி. தலைவர் உரையாற்றிய பிறகு, 14 நாட்டு அணிகளின் கேப்டன்களும் மைதானத்திற்குள் நுழைகிறார்கள். வங்காளதேசத்தின் பாரம்பரிய வாகனமான அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில் கேப்டன்கள் வலம் வருவார்கள்.

இது மட்டுமின்றி, பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். கனடா பாடகர் பிரையன் ஆடம்ஸ் மற்றும் இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் சோனு நிகாம் தொடக்க விழாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வாணவேடிக்கை

உலக கோப்பை மையநோக்கு பாடலை உருவாக்கிய, இந்திய இசைக்குழுவினர் சங்கர் மகாதேவன், ஈசான் மற்றும் லாய் ஆகியோரும் அசத்த உள்ளனர். இலங்கை, வங்காளதேசத்தின் இசை மேதைகள், பாடகர்களும் தங்களது திறமையை காட்ட இருக்கிறர்கள்.

மேலும், ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் லேஷர் ஷேஷா, விண்ணைமுட்டும் வாணவேடிக்கை தொடக்க விழா ஸ்டேடியத்தை அதிர வைக்கும்.

தொடக்க விழாவை மாலை 5.30 மணி முதல் இ.எஸ்.பி.என்., ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 2:50 pm

நல்ல செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Feb 17, 2011 6:32 pm

அப்படியா நான் 19ம் திகதிதான் என எதிர்பார்த்திருக்கிறேன் ஏமாத்திட்டாங்களே

நேசமுடன் ஹாசிம்
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா இன்று நடக்கிறது  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக